Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9910
  • Joined

  • Last visited

  • Days Won

    38

Status Updates posted by தனிக்காட்டு ராஜா

  1. அளவுக்கு அதிகமாக நல்லவனா வாழப்பழகிகொண்டதால் என்னவோ  எனக்கே எனை பிடிக்கல

  2. நீ  பேச நினைக்கையில் உள்ளத்தை திறக்கிறாய்  எனவே கவனமாக பேசு  பேசும் சொல் அடுத்தவனை சுட்டுவிடக்கூடாது 

  3. நான் நினைத்தது இதுவரை நடந்ததில்லை அதற்க்காக கவ்லை அடைந்ததில்லை அந்த காலம் ஓர் நாள் பதில் சொல்லும்  என் காலம் மட்டும் வர இல்லை  அது ரயில் பாதை போல் சென்று கொண்டே இருக்கிறது .............................................................................................

  4. ஓட ஓட துரத்துகிறது  வாழ்க்கை 

  5. என்ன  வாழ்க்கை டா இது ஓட ஓட ஓட ஓட ஓட துரத்தியே வருகிறது.... 

  6. தனிமையில் இருந்தால் உன் தரம் உயரும். நீ சிந்தனை செய்வாயாகயிருந்தால்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.