Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  9287
 • Joined

 • Last visited

 • Days Won

  32

Posts posted by தனிக்காட்டு ராஜா

 1. 47 minutes ago, குமாரசாமி said:

  இங்கு எனது இடத்திற்கு அருகாமையில் இருக்கும் எனது நண்பன் நேற்றிரவு என்னுடன் தொலைபேசியில் கதைத்தான். பல சம்பவங்களை கதைத்துக்கொண்டிருக்கும் போது இலங்கை பணபரிவர்த்தனை பற்றி கதைக்கும் போது தான் அண்மையில் இலங்கையில் இருக்கும் தன் சகோதரன் மகளின் சாமத்திய சடங்கிற்கு 35 லட்சம் ரூபாய் அனுப்பியதாக கூறினான்.(கெப்பர்)

  இப்போது நான் சொல்ல வருவது என்னவெனில் கொழுப்பு எங்கிருந்து உருவாக்கப்படுகின்றது என  யோசித்து பாருங்கள்.

  இப்ப ஒரு வளவு காணி வாங்க முடியல எல்லாம் கோடிக்கணக்கில்  போகிறது  நேற்று சொன்னேனே ஒரு கல்யாணம் அது நம்ம நெருங்கிய சொந்ததுக்குத்தான் .

  இலங்கை அரசினால் கூட இவ்வளவு நெருக்குதல் இல்ல  ஒரு சமயம் ஆறுதலாக இருக்கு ஒரு சமயம் அவங்க தகுத்திக்கு இல்லையே என்ற  ஏக்கமும் இருக்கும் இது  ( இதற்குள் யாழுக்குள் இருக்கும் எந்த உறவுகளும் அடக்கம் இல்லை)  

  மன்னிக்கவும் எனக்கு எந்த கோபமும் இல்லை  பணக்காரர்கள் பக்குவமாக இருக்கிறார்கள்  சிலர் திமிர்த்தனமாக இப்படியும் நடக்கிறார்கள் சம்பவங்களும் நடக்கிறது 

 2. சிங்குகள் தமிழர்களை அதாவது தமிழ்நாட்டு தமிழர்களயே கேவலமாத்தான் பார்ப்பான் .

  பாவம் அந்த சிறுவன் 

 3. 5 hours ago, goshan_che said:

  ஆளுக்கு 100,000 ஈரோவா? அல்லது மொத்தமாவா?

  மொத்தமா எண்டால் பாப்ஸ் இதை கொடுக்காமலே விட்டிருக்கலாம்🤣

  சேத விபரங்களுக்கு ஏற்றால் போல வழங்கியதாக நேற்றைய செய்தி சொன்னது/காட்டினார்கள்

  1. உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள்

  2. அங்கவீனராக்கப்பட்டவர்கள்

  3. சிறிய காயங்களுக்குள்ளானவர்கள் 

  • Like 1
  • Thanks 1
 4. 6 hours ago, goshan_che said:

  ஆய்வாளர் வேறு கருத்தாளர் வேறு.

  தனித்திரி திறந்தோ அல்லது கட்டுரையாகவோ தமது ஆய்வை (!) முன்வைத்தால் அவர் ஆய்வாளர்.

  ஆய்வாளர் தான் முன்வைக்கும் ஆய்வை நிறுவ கடமைபட்டுள்ளார்.

  ஏலவே உள்ள திரியில் வேலை மினகெட்டு பத்தி பத்தியா எழுதித்தொலைப்பவர் கருத்(?)தாளர் 🤣. அவருக்கு ஒரு கடமையும் இல்லை. அதை வாசிக்க வேண்டியது ஏனையோர் விதி🤣.

  ரிசி, அரூஸ், குணா, நிலாந்தன் சமயங்களில் நாதம் - ஆய்வாளர்கள்.

  மிச்சம் எல்லாம் கருத்தாளர்கள்.

   

   

  நம்ம சபேசன விட்டுட்டீங்க💣😁

 5. 5 minutes ago, தமிழ் சிறி said:

  யாழ்.களத்திலேயே…. Ph.D. பட்டம் எடுக்கிற அளவுக்கு, ஆய்வாளர்கள் உள்ளார்கள். 🤣

  அது யாரு🥸🥸

 6. On 6/12/2021 at 21:12, குமாரசாமி said:

  அமெரிக்கன் கட்டதுரை கவனிக்கவும் 🤣

  நான் கனடா கட்டதுரைக்கு தெரிவிக்கிறேன்🤗

 7. 20 hours ago, குமாரசாமி said:

  இந்த பூமி இன்னும் சுற்றிக்கொண்டா இருக்குது???? 🤣

  பெண்ணை பாலியலுக்கு ( உடலுறவுக்கு) மட்டுமே பயன்படுத்துவானுகள் அதுக்கு மட்டுமே அவனுகளுக்கு வேண்டும் .

 8. 10 hours ago, ஈழப்பிரியன் said:

  கொஞ்சம் பொறுங்க.

  இந்தியாவில் இருந்து வருகுது.

  இணைப்புக்கு நன்றி அக்கா.

  நல்ல விளாம்பழம் கிடைக்கிறது தண்ணிச்சோறு + விளாம்பழம் கரையல் தான் எனக்கு👌👌

  • Like 1
 9. 6 hours ago, goshan_che said:

  உங்கள் மனநிலையை புரிந்து கொள்ள  முடிந்தாலும், “தாச்சியில் இருந்து அடுப்புக்குள் குதிக்க கூடாது”.

  இந்தியா/மேற்கின் பிடி முற்றாக இலங்கை மீது இழக்கப்பட்டால் இலங்கை வட கொரியா போல ஆகி விடும்.

  அப்போ மீண்டும் தனி சிங்கள சட்டத்தை இலங்கை கொண்டு வரக்கூடும். இது ஒரு சின்ன உதாரணம்தான்.

  இப்ப மட்டும் அவங்க சட்டம்தானே நாடு முழுவதும் 

   

  4 hours ago, Kapithan said:

  அடுத்த சில வாரங்கள் / மாதங்கள் முக்கியமானவ.  நடைபெறப்போகும் சம்பவங்கள் மேற்கின் தலையீட்டுக்கான சாத்தியக்கூறுக்களை இன்னும் அதிகமாக்கும். 

  நமக்கென்ன ஆகப்போகிறது ஒன்றும் இல்லை சும்ம கைய கட்டி வேடிக்கை மட்டும் பார்ப்போம் 

 10. 15 minutes ago, goshan_che said:

  இது நியாயமான எதிர்பார்ப்புத்தான். ஆனால் சக்கரைதண்ணி குடிச்ச பின் இந்தியா எமக்கு ஆதரவாக நகர்ந்தால்தான் எமக்கு நல்லது நடக்கும்.

  இலங்கை மொத்தமாக இந்தியா/மேற்கின் கையை விட்டு சீனாவின் கைக்குள் போனால் - அதன் பின் சீனா முழுக்க முழுக்க இனவாதிகள் பக்கம்தான் நிற்கும். இப்போ இருப்பதை விட மிக மோசமான நிலைக்கு நாம் தள்ளபடுவோம்.

  குளத்தோடு கோவித்து கொண்டு கால் கழுவாமல் விட்டால், நாம்தான் நாறுவோம்🤣.

  வாஸ்த்தவம் தான்   இப்ப மட்டும் என்னவாம் இனவாதிகள் பக்கம் தானே எனக்கு கண் போகுதோ இல்லையே எதிரிக்கு தலை போகணும்  

 11. 2 minutes ago, தமிழ் சிறி said:

  என்னப்பா... பாதை எல்லாம், பயங்கரமாக இருக்கு.
  ஆகக் குறைந்தது... கற்களையாவது கொட்டி, சகதி இல்லாமல் செய்ய மாட்டார்களா?   

  அதிக காடுகள் மிருகங்கள் மட்டுமே செல்லும் அதனால் யாரும் செல்வதில்லை பாதையெல்லாம்  இப்படியே இருக்கும்  கற்களையெல்லாம் கொட்டமாட்டார்கள் அதிக வெள்ளம் அடித்து சென்றுவிடும்  சிறுவயதில்  அரவம் அதாவது ஒற்றையடி பாதையிலே நான் சென்றது 
   

  4 minutes ago, குமாரசாமி said:

  எனது ஊரில் கதிர்காம யாத்திரை போய் வந்தாலே மோட்சம் பெற்று வந்ததாகவே கருதுவார்கள். 

  கதிர்காமத்தானுக்கு அரோகரா 🙏🏼

  கால்  நிற்கும் வரை நடை தொடரும் அடியேனின்

  • Like 1
 12. 2 minutes ago, குமாரசாமி said:

  வெளிநாடுகளில் வாழும் சிரிலங்கன் தமிழர்கள் தங்கள் பிள்ளைகள் விரும்பியதை செய்ய அனுமதிப்பதாக பெருமையுடன் கூறுவார்கள். ஜனநாயக நாடுகளில் இந்த சீர்கேடுகளும் ஒரு அங்கம்.

  அண்மையில் வெளிநாட்டில் இருந்து வந்த குடும்பம் நாங்க வெளியில இப்படித்தான் கல்யாணம் செய்யுற என்று  சொல்லி இங்குள்ள நிலைமை தெரியாமல் நல்லா செய்துட்டு போனாங்கள் பாவம் அம்மை அப்பன் 

  • Like 1
 13. On 15/7/2022 at 13:24, கிருபன் said:

  காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் 1988, 1991 காலப் பகுதியில் கபொத. சா.த மற்றும் உ.தரம் பயின்ற மாணவர்களின் பிறந்தநாள் பொன் விழா நிகழ்வு நேற்று முன்தினம் காரைதீவில் நடைபெற்றது .

  எங்கள் ஆசிரியர் குழாம்கள்  கிருபனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லையே எப்படி?? 

  எங்க ஊர் உள்ள வந்தா வெட்டு குத்து ஆகிடும் 😎

 14. On 29/7/2022 at 21:28, suvy said:

  அரோகரா அரோகரா.....!  🙏

  வெற்றிகரமாக போய் வந்தாச்சு அரோகரா  இந்த தடவை அதிக மழை காட்டில்  கடும் சிரமம்மாக இருந்தது அண்ண

  22ம் திகதி சுமார் 7000 பேர் காட்டுக்குள் இறங்கினார்கள் 29 கொடியேற்றத்துக்கு செல்ல 

   

  May be an image of 2 people, people standing, tree and outdoors

  May be an image of 6 people, people sitting and outdoors

  May be an image of 11 people, people standing and outdoors

   

  May be an image of 7 people, people standing and body of water

  May be an image of 3 people, people standing and body of water

  May be an image of 5 people, people standing, tree and outdoors

  May be an image of 6 people, people standing and grass

  May be an image of 10 people, people standing, body of water and tree

  May be an image of 1 person, nature, sky, tree and twilight

  On 29/7/2022 at 20:58, குமாரசாமி said:

  அரோகரா கதிர்காம கந்தனுக்கு அரோகரா 🙏🏼

   

  • Like 2
  • Thanks 2
 15. 14 minutes ago, குமாரசாமி said:

  இது மேலைத்தேய கலாச்சாரம். மேலைத்தேய வாழ்க்கை  அவ்வளவு நல்லதல்ல என புலம்பெயர்ந்தவன் கூறினால் எரிச்சல்,பொறாமையில் சொல்கிறான் என்ற சொற்பதங்கள் வரும்.

  ஒரு வகையில் மேலைத்தேய வாழ்க்கைகை மோகத்தில் கூட இளையவர்கள் இப்படியான சீரழிவுக்குள் சிக்கியுள்ளார்கள்  வளர்ச்சியும் ஒரு சாவாலே ( இணையம் உலக வாழ்க்கை ) வெளிநாடுகளின் வாழ்க்கை முறை

 16. 4 minutes ago, குமாரசாமி said:

  திரும்பி பாத்தனெண்டால் "அழுதுடுவன் தம்பி" எண்டு சொன்னால் நீங்கள் என்ன செய்வியள்? 🤣

  Comedians : Tamil Memes Creator | List of Vadivelu Memes Images | Vadivelu Reactions for Memes | Vadivelu Funny Images | List of Comedy Memes Tamil | List of Tamil Comedians Images |

  நீங்க எவ்வளவுதான் அடிச்சாலும் நாங்க தாங்குவம் ( மக்கள்)

 17. இது சாதரணமாகி விட்டது போணீல் படிப்பு அது வேற திசைகளில் பிள்ளைகளை பயணிக்க வைத்துள்ளது போனவாரம் பட்டிப்பளை மட்டக்களப்பு பகுதியில் உயர்தரம் படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை.

  இணையத்தை வேறு திசைகளில் பயன்படுத்த தொடங்கியுள்ள மாணவர்கள் 

 18. 14 minutes ago, Kapithan said:

  அப்ப தமிழீழம் கிடைச்சிடும் எண்டுறீயள்?

  🤣

  இந்த நரியை நம்ப முடியாது,  முன்னரைவிட தபோது அதிக  எச்சரிக்கையாக இருக்க வேண்டும். . 🧐

  நம்பினால் அவ்வளவுதான் சொல்ல  முடியும் பிரச்சினை தீர்ந்த பிறகு மொத்தமாக சொருகிடுவாங்கள் அவர்கள் பெளத்த குடைக்குள் நின்றே வலைவீசுகிறார்கள் இழுக்கும் வரைக்கும் இழுத்து சட்டிக்குள் போட்டிடுவார்கள் விளங்கினால் சரி

  • Like 2
  • Thanks 2
 19. 9 hours ago, goshan_che said:

  விடயம் தெரியாத ஊரில் இருக்கும் அப்பாவி மக்கள் இன்றும் இந்த மேற்குலகை நம்புவது மடைத்தனம்.

  ரஸ்யா, சீனா, ஈரான், வட கொரியாவை அல்லவா நம்பி கோரிக்கை வைக்க வேண்டும்😆.

  தற்போது தமிழ் மக்கள் யாரையும் அதாவது எந்த நாட்டையும் நம்பி இல்லை ஆனால் அரசியல் வாதிகள் மேற்குலகை நம்பி மக்களையும் நம்ப வைக்கிறார்கள் 

  நாங்க இப்ப சீனா வரணும் அது  இந்தியாக்கு கொஞ்சம் சக்கரைத்தண்ணி கொடுக்கணும் என்ற ஆசைதான் 

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.