Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  9098
 • Joined

 • Last visited

 • Days Won

  32

Everything posted by தனிக்காட்டு ராஜா

 1. இந்த அழகான பூமிப்பந்தை வளர்ச்சி எனும் பெயரில் அழிய வைத்துவிட்டு இன்று விண்வெளிக்கு சுற்றுலா பயணம். மனிதனே இயற்கையின் முதல் எதிரி
 2. என்ற எக்கவுண்டு சும்மா வெறும் ஆயிரம் ருபாவுடன் தூங்குகிறது கொஞ்சத்த திருப்பி விட்டால் கணக்கு காட்டுவது இலகுவாக இருக்குமே. அப்பாடா ஆப்பா இலங்கை அரசாங்கமே இருந்தால் தானே காட்டுவதற்கு
 3. அவர்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விரைவில் விடுதலை செய்யப்படவேண்டும் என்பது எனது அவா
 4. இவை வயலுக்குள் செல்வதில்லை சும்மா வீட்டு கூரைகள் சிறிய வெட்ட வளவுகள்.,நாணல் காடுகளில் நிற்பவை காடு சார்ந்த பகுதிகளிலுள்ள உள்ள வயல்களில் மயில் நெல்லை குடித்த சம்பவங்களும் உண்டு. இரையாகி விடுவதால் பயம் பாம்புகளுக்கு மயிலின் குரலுக்க பாம்பு பம்மி பதுங்கியிருந்த சாமி
 5. நான் ஊசியத்தான் என தெளிவாக சொல்லியுள்ளேன் யுவறானர் இப்பதான் ஓரளவு எழுந்து நிற்க முடியுது அதுக்குள்ள கத்தி குத்தா நிர்வாகத்தால் எனக்கு
 6. ரெண்டாவத ஏற்றின பிறகுதான் வந்தது தொற்று நான் ஊசிய சொல்கிறன்
 7. எனது வீடு சுற்றி வெறும் வளவுகள் வீடுகள் என்றபடியால் இவை வரும் தீன் பொறுக்கி தின்ன உடையாயர்
 8. முக்கியமான காரணமாக மணி செய்தது பலருக்கு பிடிக்க வில்லை விமர்சிக்க உரிமை உண்டு அதிகமாக விமர்சித்தவர்கள் வெளிநாட்டுல உள்ளவர்கள். கட்சி பிரச்சினைக்காக கூட இருக்கலாம்
 9. எங்களது வீட்டைச்சுற்றி மயில்கள் ஒவ்வொருநாளும் வந்து செல்கின்றன. வேட்டையாடுதல் கட்டுப்படுத்தியதால் மயில்கள் இனம் பெருகி உள்ளது.
 10. அனைவரின் ஆறுதலான கருத்துக்கும் என் மீது உள்ள அக்கறைக்கும் அன்புக்கும் மிக்க நன்றிகள் நன்றிகள் உறவுகளே.
 11. குட்டி போட்டால் சண்டைதான் பிடிக்கும் ஆட் கள் பெருக பெருக சூப்பு நன்றாகத்தான் இருக்கு
 12. தினமும், அதே வேலைதான் அண்ண ஆனால் இந்த கொரோவினால் உண்டான சளி அதாவது சாதாரண சளி போல் அல்லாமல் கொஞ்சம் தொண்டையை கட்ட வைக்கிறது அதனால் மூச்சு விடவும் எடுக்கவும் மிகவும் சிரமாக இருந்தது தற்போது ஓரளவு தேறி வருகிறேன் ஆனாலும் களைப்பு ஏற்படுவதை உடல் உணர்கிறது பார்ப்போம்
 13. என்ன பெருமாள் ஐயா செல் அழகிகள் என்று கேள்விப்பட்டதில்லையா செல்லுக்கும் போய் வருவார்கள் இலங்கை நாடே அதிசயமான நாடு ஐயா
 14. நீங்க எழுதி இருப்பதில் சைவ கடவுள்கள் முதலில் இருப்பதால் சைவ கடவுள் என எழுதிவிட்டேன் நான் எல்லா மத ஸ்தலங்களுக்கும் செல்பவன் அதனால எனக்குள் சாமி பாகுபாடு கிடையாது எங்கள் பிரதான வீதியில் இருக்கும் மாதா சிலைக்கு பூ வைத்து உண்டியலில் காசும் இடுவோம் அவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என ஆனால் அவர்களும் ஒன்றும் செல்வதில்லை ஆனால் இடையில் மாறிய கஜானா கோஷ்டிதான் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.
 15. நானும் கதைதான் எழுதப்பட்டுள்ளது என வாசிக்க வந்தேன் ஆனால் கதைதான் இல்லை
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.