Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சீலன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Posts

    77
  • Joined

  • Last visited

Profile Information

  • Gender
    Male

சீலன்'s Achievements

Contributor

Contributor (5/14)

  • First Post
  • Collaborator
  • Week One Done
  • One Month Later
  • One Year In

Recent Badges

0

Reputation

  1. தற்செயலாக கேட்ட ஒரு பழையபாடல், எனக்கு பிடித்த அதிர்ச்சியான பாடல் வரிகள் இசை மிகவும் என்னை கவர்ந்த்துள்ளது Film:Thoondil meen (1977) Song: Ennodu ennennavo ragasiyam Singers: P.Jeyachandran. swarnalatha Music: V. Kumar Director: R. Sankaran என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம் என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம் சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ அச்சம் தடுக்கின்றதோ நள்ளிரவில் மெல்ல மெல்லிடையைக் கிள்ளு அர்த்தம் என்ன அறிவேன் கண்ணா அந்தரங்கம் சொல்ல தந்திரங்கள் உண்டு நான் என்ன அறியாப் பெண்ணா பாடம் இருட்டில் கூறும் பாஷை உதட்டின் ஓசை பாடம் இருட்டில் கூறும் பாஷை உதட்டின் ஓசை நான்கு விழி அல்லவோ பேசும் மொழி அல்லவோ என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம் சொல்லத்தான் வேகம் பிறக்கின்றதோ தாகம் எடுக்கின்றதோ ஆ...ஆ..ஆ..ஆ..ஆ லல..லல..லலல..லலலா லலல.ல்லல லல்ல.லலல் லலல லா லா லா லா ஆ சங்கமத்தில் நானும் செய்த பிழை யாவும் மன்னிக்கின்ற மனம் வேண்டுமே குங்குமத்தில் வாழும் கோலமகள் என்று பாராட்டும் குணம் வேண்டுமே ஜானகியை ராமன் சோதனைகள் செய்தான் அந்த உள்ளம் எனக்கில்லையே நானறிந்த சீதை பாவம் ஒரு பேதை பூப்போன்ற சிறுபிள்ளையே பாடல் பிறக்கும்போது ஊடல் நமக்குள் ஏது பாடல் பிறக்கும்போது ஊடல் நமக்குள் ஏது வாழும் உறவல்லவோ ஒன்று உயிரல்லவோ என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம் சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ அச்சம் தடுக்கின்றதோ http://www.youtube.com/watch?v=pyXAB-iAwVM
  2. அங்கத்தவர் பதிவுகளை அடிகடி வெட்டிக்கொண்டு ஊடக சுகந்திரம் பேசுகிறது இந்த இணையம்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.