இளங்கவி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,291
 • Joined

 • Last visited

 • Days Won

  1

இளங்கவி last won the day on February 14 2011

இளங்கவி had the most liked content!

Community Reputation

61 Good

1 Follower

About இளங்கவி

 • Rank
  Advanced Member
 • Birthday ஞாயிறு 26 பிப்ரவரி 1989

Contact Methods

 • Website URL
  http://poems4youall.blogspot.com. http//:mixedfeeling- in- love.blogspot.com
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

1,879 profile views
 1. யாயினி உங்கள் கடைசி சில பதிவுகளைப் பார்த்தேன். இயற்கைப் படங்களும் இளையராஜாவின் பதிவுகளும் மிகவும் அருமை. நான் இளையராஜாவின் பரம ரசிகன் அதனால் அவரைப்பற்றிய பதிவுகள் எங்கெல்லாம் வருகிறதோ மிகவும் ரசிப்பேன். யாழுக்கு வருவது, விரைவாக மேலோட்டமாகப் பார்ப்பது, உடனே சென்றுவிடுவது இப்படியாகவே சிலவருடங்கள் சென்றுவிட்டது. நீண்டகால்த்தின் பின் இந்தப்பதிவை செய்கிறேன்.
 2. பையன் 26 நீஙள் தந்த போன் நம்பர்களுக்கு மிக்க நன்றி... வாசுதேவன் என்ற மாணவருடன் சற்றுமுன் கதைத்தேன், தாங்கள் போடாட்டவடிவத்தை மாற்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தாங்கள் ஓயப்போவதில்லை என்றும் சொன்னார்... மிகவும் நம்பிக்கை பிறந்துள்ளது, அந்தளவுக்கு அந்தப் பிள்ளைகள் மிகவும் உறுதியுடன் உள்ளார்கள்.... நன்றிகள்.
 3. வல்வை சகாறா... ஒருவரின் பிறந்த நாளன்று வாழ்த்துச்சொல்லி மகிழ்விப்பதுவே பெரிய காரியம்... நீங்களெல்லாம் வாழ்த்துச்சொன்னதே பெரிய சந்தோசம் சகாறா....மிக்க நன்றிகள்....
 4. நிழலி வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.... மீண்டும் அடிக்கடி வர இருக்கிறேன்... கொஞ்சம் பொறுங்கோ... தமிழரசு உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.... இணையவன் மிக்க நன்றிகள்... வாத்தியார் உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்....
 5. குட்டிப்பையா... வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.... தாயகப்படைப்புக்கள் என்றால் உங்களுக்கு அதிகம் பிரியம் என்று தெரியும்.. ஆனாலும் தாயகத்திலிருந்து வரும் படைப்புக்கள் மட்டும் தானா? அல்லது தாயகம் சம்மந்தமஅன படைப்புக்கள் என்றால் எங்கிருந்து வந்தாலும் ரசிப்பீர்களா? nunavilan உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்...
 6. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அலைமகள்.....
 7. nedukkaalapoovan நேற்று உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துச்சொல்ல வரமுடியவில்லை.... இன்று உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்தைக் கூறிக்கொண்டு உங்கள் வாழ்த்தையும் நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன்... நல்ல படைப்பு ஒன்றைத்தரும் முயற்சி சுணங்கிவிட்டது, நிச்சயம் சில நாட்களில் அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்... மீண்டும் நன்றிகள். சுபேஸ் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்....
 8. ஜீவா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.... விசுகு அண்ணா மிக்க நன்றி எனது பிறந்த நாளாகிய இன்று உங்கள் எல்லோருக்குமான எனது படைப்பு ஒன்றுடன் வந்து உங்களைச் சந்திக்க இருந்தேன் எதிர்பாராத சிரமங்களால் நேரத்துக்கு முடியவில்ல. விரைவில் அதனை தருகிறேன்... மிக்க நன்றிகள்.... நிலாமதி அக்கா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் யாயினி மிக்க நன்றிகள் வாழ்த்துக்கும் உங்கள் காட்டுக்கும்... நன்றிகள் அலையரசி.... துளசி மிக்க நன்றிகள்.. தாயகம் சம்மந்தமான படைப்புடன் எல்லோரையும் யாழில் சந்திக்க இருந்தும் முடியாமல் போய் விட்டது, விரைவில் அதைக் கொண்டுவருகிறேன்... துளசி மிக்க நன்றிகள்.. தாயகம் சம்மந்தமான படைப்புடன் எல்லோரையும் யாழில் சந்திக்க இருந்தும் முடியாமல் போய் விட்டது, விரைவில் அதைக் கொண்டுவருகிறேன்... உங்கள் எல்லோரின் அன்புக்கும் நன்றி அண்ணா..... நான் யாழை தற்காலிகமாக மறந்திருந்தாலும் என்னை மறக்காமல் வாழ்த்துக்களைக் குவித்தத்தற்கு எல்லோருக்கும் நன்றிகள்... புங்கையூரன் மிக்க நன்றிகள்....
 9. வாத்தியார் உங்கள் வாழ்த்துக்கு என் பணிவான நன்றிகள் குமாரசாமி அண்ணனுக்கு என் பணிவான நன்றிகள் வாதவூரானுக்கு என் பணிவான நனறிகள்....
 10. விசுகு அண்ணாவுக்கு உங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள்....
 11. nunavilan உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.....
 12. வல்வை சகாராவுக்கு உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.....
 13. தமிழரசு உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்....
 14. என்னை என்றும் மறவா நிலாமதி அக்காவுக்கு நன்றிகள்.... மிக்க நன்றிகள் யாயினி.... உடையார் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்....