Jump to content

இளங்கவி

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Posts

  1291
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Posts posted by இளங்கவி

 1. யாயினி

  உங்கள் கடைசி சில பதிவுகளைப் பார்த்தேன்.  இயற்கைப் படங்களும் இளையராஜாவின் பதிவுகளும் மிகவும் அருமை.  நான் இளையராஜாவின் பரம ரசிகன் அதனால் அவரைப்பற்றிய பதிவுகள் எங்கெல்லாம் வருகிறதோ மிகவும் ரசிப்பேன்.

  யாழுக்கு வருவது, விரைவாக மேலோட்டமாகப் பார்ப்பது, உடனே சென்றுவிடுவது இப்படியாகவே சிலவருடங்கள் சென்றுவிட்டது.  நீண்டகால்த்தின் பின் இந்தப்பதிவை செய்கிறேன்.

  • Like 1
 2. பையன் 26

   

  நீஙள் தந்த போன் நம்பர்களுக்கு மிக்க நன்றி...

   

  வாசுதேவன் என்ற மாணவருடன் சற்றுமுன் கதைத்தேன், தாங்கள் போடாட்டவடிவத்தை மாற்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தாங்கள் ஓயப்போவதில்லை என்றும் சொன்னார்... மிகவும் நம்பிக்கை பிறந்துள்ளது, அந்தளவுக்கு அந்தப் பிள்ளைகள் மிகவும் உறுதியுடன் உள்ளார்கள்....

   

  நன்றிகள்.

  நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
  மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் மாணவர்கள் கல்லூரியிலுருந்து அப்புறபடுத்த நடவடிக்கை மே
  ற்கொள்ளப்பட்டு வருகிறது, மாணவர்கள் எந்த வித காரணத்திர்காவும் பின்வாங்க போவதில்லை என்று உறுதியுடன் சொல்லியுள்ளனர் , மேலும் கைது நடவடிக்கை ஏற்பட்டால் , தாங்கள் வீட்டிற்கு போவதில்லை பொது இடத்தில் தங்கி கிராமம் கிராமாக போய் சென்று பிரச்சாராம் மேற்கொள்ள போகிறோம் , பொதுமக்களை திரட்டி மத்திய அரசு அலுவலகங்களை முடக்கவும் திட்டமிட்டுள்ளனர் ,

  அணைத்து எண்களுக்கும் அழைத்து ஊக்குவியுங்கள், உங்களின் அழைப்பிற்கு பின் அவர்களுக்குள் மாறாத போர்க்குணம் உருவாகிக்கொண்டு இருக்கிறது .
  "தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் " 

  சிவக்குமார் : 8870626162
  வாசு தேவன் : 8056895821
  ராஜ மோகன் : 9944664133
  குபேரன் : 9543898053
  பழனியப்பன் : 8344265269
  சூரிய வேல் : 8870456238
  அருள் குமார் : 9942389294
  வினோத் குமார் : 7708513081
  தினேஷ் : 8144926232
  பால்ராஜ் : 954311 5983
  மோகன் ராஜ் : 8148944084
  கோபி : 8489219841  புலத்தில் இருக்கும் எமது உறவுகளே..எங்களால் இந்த மாணவர் எப்படி எல்லாம் ஊக்கி விக்க முடியுமோ அதை முதல் செய்வோம்....அது SMS அல்லது தொபேசி பண்னி தன்னும்...ஒன்று படுவோம்

    3.  

  இளங்கவிக்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

  வல்வை சகாறா...

   

  ஒருவரின் பிறந்த நாளன்று வாழ்த்துச்சொல்லி மகிழ்விப்பதுவே பெரிய காரியம்... நீங்களெல்லாம் வாழ்த்துச்சொன்னதே பெரிய சந்தோசம் சகாறா....மிக்க நன்றிகள்....

 4. இளங்கவிக்கு இன் இனிய பிறந்த தின வாழ்த்துகள். யாழ் பக்கமும் அடிக்கடி வாங்கோ.,..

  நிழலி

   

  வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்....

   

  மீண்டும் அடிக்கடி வர இருக்கிறேன்... கொஞ்சம் பொறுங்கோ...

  இளம்கவிக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  தமிழரசு

   

  உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்....

  இளங்கவிக்கு  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  இணையவன்

   

  மிக்க நன்றிகள்...

  இளங்கவிக்கு  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

   

  வாத்தியார்

   

  உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்....

 5. இனிய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளங்கவி அண்ணா...

  குட்டிப்பையா...

   

  வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.... 

   

  தாயகப்படைப்புக்கள் என்றால் உங்களுக்கு அதிகம் பிரியம் என்று தெரியும்.. ஆனாலும் தாயகத்திலிருந்து வரும் படைப்புக்கள் மட்டும் தானா? அல்லது தாயகம் சம்மந்தமஅன படைப்புக்கள் என்றால் எங்கிருந்து வந்தாலும் ரசிப்பீர்களா?  

  இளம்கவிக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  nunavilan

   

  உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்...

 6. எங்களுக்கு வாழ்த்துச் சொன்ன கறுப்பிக்கும் நன்றி.

   

  இளங்கவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

  nedukkaalapoovan

   

  நேற்று உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துச்சொல்ல வரமுடியவில்லை.... இன்று உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்தைக் கூறிக்கொண்டு உங்கள் வாழ்த்தையும் நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன்... நல்ல படைப்பு ஒன்றைத்தரும் முயற்சி சுணங்கிவிட்டது, நிச்சயம் சில நாட்களில் அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்... மீண்டும் நன்றிகள்.

  இளங்கவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

  சுபேஸ்

   

  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்....

 7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளங்கவி அண்ணா.. :)

  ஜீவா

   

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி....

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளங்கவி

  விசுகு அண்ணா

   

  மிக்க நன்றி

   

  எனது பிறந்த நாளாகிய இன்று உங்கள் எல்லோருக்குமான எனது படைப்பு ஒன்றுடன் வந்து உங்களைச் சந்திக்க இருந்தேன் எதிர்பாராத சிரமங்களால்  நேரத்துக்கு முடியவில்ல. விரைவில் அதனை தருகிறேன்...

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளங்கவி அண்ணா

  மிக்க நன்றிகள்....

  இளங்கவி........... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

  நிலாமதி அக்கா

   

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்

  202603.gif

   

  இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் இளங்கவி.

  யாயினி

   

  மிக்க நன்றிகள் வாழ்த்துக்கும் உங்கள் காட்டுக்கும்...

  இளங்கவிக்கு,  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

   

  நன்றிகள் அலையரசி....

  இளங்கவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)

   

   

  வாழ்த்துகள் என்பது தான் சரி என்று நினைக்கிறேன்.

  துளசி

   

  மிக்க நன்றிகள்..

   

  தாயகம் சம்மந்தமான  படைப்புடன் எல்லோரையும் யாழில் சந்திக்க இருந்தும் முடியாமல் போய் விட்டது, விரைவில் அதைக் கொண்டுவருகிறேன்...

  இளங்கவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)

   

   

  வாழ்த்துகள் என்பது தான் சரி என்று நினைக்கிறேன்.

  துளசி

   

  மிக்க நன்றிகள்..

   

  தாயகம் சம்மந்தமான  படைப்புடன் எல்லோரையும் யாழில் சந்திக்க இருந்தும் முடியாமல் போய் விட்டது, விரைவில் அதைக் கொண்டுவருகிறேன்...

  இளங்கவிக்கு என் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  உங்கள் எல்லோரின் அன்புக்கும் நன்றி அண்ணா.....

  இளங்கவிக்கு,  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  நான் யாழை தற்காலிகமாக மறந்திருந்தாலும்  என்னை மறக்காமல் வாழ்த்துக்களைக் குவித்தத்தற்கு எல்லோருக்கும் நன்றிகள்... 

  இளங்கவிக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

  புங்கையூரன்

   

  மிக்க நன்றிகள்....

   

 8. இளங்கவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  வாத்தியார்

  உங்கள் வாழ்த்துக்கு என் பணிவான நன்றிகள்

  இளங்கவிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  குமாரசாமி அண்ணனுக்கு என் பணிவான நன்றிகள்

  இளங்கவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  வாதவூரானுக்கு என் பணிவான நனறிகள்....

 9. இளங்கவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  பல செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க

  என்னை என்றும் மறவா நிலாமதி அக்காவுக்கு நன்றிகள்....

  இளங்கவிக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.... :)

  birthday326.gif

  மிக்க நன்றிகள் யாயினி....

  இளங்கவிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  உடையார்

  வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்....

 10. இளங்கவிக்கு, எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

  யாழுக்கு அடிக்கடி வராவிட்டாலும் என்னையும் மறக்காமல் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு மிக்க நன்றிகள்....

 11. இளங்கவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :D

  எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த நிலாமதி அக்கா, விசுகு அண்ணா, குமாரசாமி அண்ணா, suvy மற்றும் வாதவூரான் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிததுக்கொள்கிறேன்.....

 12. இளங்கவிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். :lol:

  birthday255.gif

  எனக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன nunavilan, கறுப்பி, இணையவன், இசைக்கலைஞன், மற்றும் யாயினி அனைவருக்கும் எனது நன்றிகள்.....

  இளங்கவி அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

  எனக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த புலவர், ரதி, மற்றும் பையன் 26 அனைவருக்கும் எனது நன்றிகள்....

 13. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் யாயினிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  நீங்கள் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று நீங்கள் நீடுழி வாழ என மனமார வாழ்த்துகிறேன்...

 14. இன்று பிறந்தநாள் கொண்டாடும் சகோதரன் இளங்கவிக்கு உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

  spotlight250x230.gif

  valvai mainthan

  உங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கு எனது தாமதமான நன்றிக்கு மன்னிக்கவும்...

  இளங்கவிக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்... இளங்கவி மன்னிக்கவும் தாமததுக்கு.

  ரதி

  தாமதமான நன்றிக்கு மன்னிக்கவும் ரதி.... யாழுக்கு அதிகம் வரமுடியாததால் தான் இந்தத் தாமதம்...

  மிக்க நன்றிகள்

 15. .

  இங்கு யாரும் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடவில்லை .

  ஒரு உறவு மற்ற, உறவை வாழ்த்துவதிலாவது.... சிறிது சந்தோசம் கிடைக்குமே.....

  எல்லாத்திலும் நாங்கள் இளக்காத இளப்பா. வாழ்த்துங்கள். மனம் குளிர, வாழ்த்துங்கள்.

  நீங்கள் ஒருவரை வாழ்த்துவால் , உங்களுக்கு நட்டம் ஒன்றும் ஏற்படப் போவதில்லை.

  .

  தமிழ் சிறி...

  மற்ற உறவின் மனமகிழ்ச்சியில் இன்பம் காணுபவன் ஒரு உயர்ந்த நற்குணத்தை உடையவன்...

  அப்படியானவர்களின் வாழ்க்கை என்றும் சந்தோசமுடையதாகவே இருக்கும் அதுபோல நீங்களும் மகிழ்ச்சியாக இருக்க என் வாழ்த்துக்களும்....உங்கள் வாழ்த்துககு என் நன்றிகளும்....

 16. இளங்கவிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களோடு.......... மேலும் பல கவிதைகள் படைக்க வாழ்த்துகள்.

  கறுப்பி.

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.....

  உங்கள் விருப்பம் போல பல கவிதைகள் படைப்பேன்....

  இளங்கவி அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  குட்டி

  உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...

  இளங்கவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :rolleyes:

  sagevan

  உங்கள் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

 17. என் அருமை அண்ணன் இளங்கவிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :rolleyes:

  கிறுக்குப்பையன் 26

  எனக்கு ஒரு அருமை அண்ணன் இருந்தான்..கடந்த வருடம் தான் அகாலமான முறையில் மரணமடைந்தபடியால் நான் பிறந்த நாளைக் கொண்டாட விரும்பவில்லை.... ஆனாலும் என்னை அண்ணாவென்று அழைக்கும் தம்பிகள் இருந்து வாழ்த்துச் சொன்னது எவ்வளவு சந்தோசம் தெரியுமா...!

  வாழ்த்துக்கு மிக்க நன்றி பையா....

  இளங்கவிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் :lol:!

  யாயினி

  வாழ்த்துக்கு மிக்க நன்றி யாயினி....

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.