-
Content Count
2,624 -
Joined
-
Last visited
-
Days Won
5
ஈசன் last won the day on February 8 2015
ஈசன் had the most liked content!
Community Reputation
478 ஒளிAbout ஈசன்
-
Rank
Advanced Member
Profile Information
-
Gender
Male
-
செம மூட்ல இருக்கீங்கோ நாதமுனி.....
-
பிறந்த நாள் வாழ்த்துக்கள் இணையவன்.
-
இது தான் சுவி அண்ணை சொல்றது... யானையின் பலம் தும்பிக்கை மனிதனின் பலம் நம்பிக்கை ! அவருக்கு அவர் பலத்தின் மேல் அவ்வளவு கான்ஃபிடன்ஸ் அல்லது யானையின் வீக்னஸ் வாலோ ?
-
மாற்றுக்கருத்து என்பது பொய்களும் புனைவுகளும் அவதூறுகளும் அல்ல. கூட்டமைப்பு போர்க்குற்ற விசாரணைக்கு எதிராகச் செயற்படுகிறது என்பது மாற்றுக்கருத்தல்ல. அது பொய் என்பற்குள் அடங்கும். மாற்றுக்கருத்து என்பது ஒரு கருத்துக்கு எதிரானதாகவோ அல்லது விலகியதாகவோ இருக்கலாம். ஆனால் பொது இலக்கொன்றை பொது நலன் கருதிய நோக்குடன் இயக்க வைக்கின்ற ஒன்று. பொய்யும் அவதூறும் புனைவும் மாற்றுக்கருத்தல்ல.
-
தமிழ் மக்கள் இன்றுள்ள இக்கட்டான சூழ்நிலையில் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மீது தங்கள் அடையாளங்களை மறைத்து ஒழிந்து நின்று கொண்டு அவர்கள் மீது அவதூறுகளை இறைக்கும் பதிவு.கொம் ஐ யாழின் கறுப்புப் பட்டியலில் இணைக்க முடியுமா ? 30 வருட ஆயுதப் போராட்டம் இனத்தை அழித்திருக்கிறது. இன்று தமிழ்மக்கள் அரசியல் ரீதியாக கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தம் உரிமைகளை பெற அனுபவம் மிக்கவர்களை தெரிவுசெய்துள்ளார்கள். பதிவு.கொம் இங்கு கொண்டு வந்து கொட்டும் குப்பைகளுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்க எல்லாருக்கும் நேரம் இல்லை. தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஒன்று கிட்டாமல் அவர்கள் தொடர்
-
ஃபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படம். கொக்கின் வயிற்றுப் பகுதிதான் நீரில் தெரிய வேண்டும். கண்ணாடி முன் நின்றால் எம் முதுகுப் பகுதி தெரியுமா ?
-
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தரைவழிப்பாதை இந்திய உபகண்டத்தை இன்னும் நெருக்கமாகக் கொண்டுவரும். கருங்கற்களைக் கொண்டு நிரவி ( ஏற்கனவே உங்கள் பதிவில் சொல்லியவாறு தனுஷ்கோடி வரைக்குமான பாதைக்கு செய்வது போல்) 20 மைல் பாதை ஒன்றைப் போடுவது இரண்டு அரசாங்களும் முயற்சித்தால் முடியாதது அல்ல. தமிழ் நாட்டினதும் இலங்கையின் வடபகுதியினது கடல் அரிப்பை இந்தப் பாதை குறைக்கும். .
-
இராமர் பாலம் எப்போது மோடி கட்டப் போகிறார் ராசவன்னியர்??
-
ஐஐரி பசங்கயா...!!
-
தமிழ் நாட்டில் இருந்து திருடப்பட்ட 1000 வருடங்கள் பழமையான சிலைகளை மோடியிடம் கையளித்தார் அவுஸ் பிரதமர் டோனி அபட்.
-
என்ன யாயினி இப்படிச் சொல்லீட்டீங்க.... அப்போ... தமிழ்ச் செம்மல் என்போர் நிலை ??? ஓ........ காட் !!
-
இது நாலு மணிப் பூவல்ல. என்னெட்ட ரெண்டு மரம் இருக்குது. பூ சில நாட்கள் வாழும். T >> T Typist Technologist Tomato specialist -
-
Kungfu panda அல்ல மடகஸ்கார்.