Jump to content

ஈசன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  2624
 • Joined

 • Last visited

 • Days Won

  5

Everything posted by ஈசன்

 1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் இணையவன்.
 2. இது தான் சுவி அண்ணை சொல்றது... யானையின் பலம் தும்பிக்கை மனிதனின் பலம் நம்பிக்கை ! அவருக்கு அவர் பலத்தின் மேல் அவ்வளவு கான்ஃபிடன்ஸ் அல்லது யானையின் வீக்னஸ் வாலோ ?
 3. மாற்றுக்கருத்து என்பது பொய்களும் புனைவுகளும் அவதூறுகளும் அல்ல. கூட்டமைப்பு போர்க்குற்ற விசாரணைக்கு எதிராகச் செயற்படுகிறது என்பது மாற்றுக்கருத்தல்ல. அது பொய் என்பற்குள் அடங்கும். மாற்றுக்கருத்து என்பது ஒரு கருத்துக்கு எதிரானதாகவோ அல்லது விலகியதாகவோ இருக்கலாம். ஆனால் பொது இலக்கொன்றை பொது நலன் கருதிய நோக்குடன் இயக்க வைக்கின்ற ஒன்று. பொய்யும் அவதூறும் புனைவும் மாற்றுக்கருத்தல்ல.
 4. தமிழ் மக்கள் இன்றுள்ள இக்கட்டான சூழ்நிலையில் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மீது தங்கள் அடையாளங்களை மறைத்து ஒழிந்து நின்று கொண்டு அவர்கள் மீது அவதூறுகளை இறைக்கும் பதிவு.கொம் ஐ யாழின் கறுப்புப் பட்டியலில் இணைக்க முடியுமா ? 30 வருட ஆயுதப் போராட்டம் இனத்தை அழித்திருக்கிறது. இன்று தமிழ்மக்கள் அரசியல் ரீதியாக கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தம் உரிமைகளை பெற அனுபவம் மிக்கவர்களை தெரிவுசெய்துள்ளார்கள். பதிவு.கொம் இங்கு கொண்டு வந்து கொட்டும் குப்பைகளுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்க எல்லாருக்கும் நேரம் இல்லை. தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஒன்று கிட்டாமல் அவர்கள் தொடர்ந்து பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தபடி இருப்பது சிலருக்கு நன்மையாக இருக்கிறது. இப்படியானவர்களின் இணையம் தான் பதிவு.கொம்
 5. ஃபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படம். கொக்கின் வயிற்றுப் பகுதிதான் நீரில் தெரிய வேண்டும். கண்ணாடி முன் நின்றால் எம் முதுகுப் பகுதி தெரியுமா ?
 6. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தரைவழிப்பாதை இந்திய உபகண்டத்தை இன்னும் நெருக்கமாகக் கொண்டுவரும். கருங்கற்களைக் கொண்டு நிரவி ( ஏற்கனவே உங்கள் பதிவில் சொல்லியவாறு தனுஷ்கோடி வரைக்குமான பாதைக்கு செய்வது போல்) 20 மைல் பாதை ஒன்றைப் போடுவது இரண்டு அரசாங்களும் முயற்சித்தால் முடியாதது அல்ல. தமிழ் நாட்டினதும் இலங்கையின் வடபகுதியினது கடல் அரிப்பை இந்தப் பாதை குறைக்கும். .
 7. இராமர் பாலம் எப்போது மோடி கட்டப் போகிறார் ராசவன்னியர்??
 8. தமிழ் நாட்டில் இருந்து திருடப்பட்ட 1000 வருடங்கள் பழமையான சிலைகளை மோடியிடம் கையளித்தார் அவுஸ் பிரதமர் டோனி அபட்.
 9. என்ன யாயினி இப்படிச் சொல்லீட்டீங்க.... அப்போ... தமிழ்ச் செம்மல் என்போர் நிலை ??? ஓ........ காட் !!
 10. இது நாலு மணிப் பூவல்ல. என்னெட்ட ரெண்டு மரம் இருக்குது. பூ சில நாட்கள் வாழும். T >> T Typist Technologist Tomato specialist -
 11. குங்குமப்பூ பண்டாவில ( Kungfu panda ) வாற கிங் ஜூலியனா இதுகள் ??
 12. சில நேரங்களில் வாழ்க்கை மிகவும் அழகானதாக இருக்கும்.
 13. ஏழைச் சிறுவனின் வலிக்கும் வாழ்வு, உங்களுக்கு இனிக்கும் சொக்லட். கொக்கோ பழங்கள் கொய்யும் தொழிளாலிச் சிறுவன்.
 14. ராணி "காமிக்ஸ்" வர முதல் முத்து காமிக்ஸ் வந்தது. மாயாவி(வேதாளன்), ரிப் கிர்பி, இரும்புக் கை மாயாவி, சிஸ்கோ, பிலிப் காரிகன் மற்றும் முல்லைத் தங்கராசனின் "டார்ஜான்". பின் ராணி காமிக்ஸ் வந்தது. அதில் ஜேம்ஸ் "பாண்ட்" இன் கதைகள் பிடிக்கும். அதில் ஒன்று "அழகியைத் தேடி" இதில் ஒரு வசனம்..... ஜேம்ஸ் பாண்டும் ரஷ்ய அழகியும் "ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள்"... பிற்பாடு இந்த "ஓய்வு எடுக்கும்" வசனம் பல இடங்களில் பல காலம் எம்மால் பாவிக்கப்பட்டது. இப்படி.. 100 க்கு மேற்பட்ட காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி வாசித்து வீட்டில் ஒரு புத்தக அலுமாரியில் மிகப் பத்திரமாக‌ இருந்தது.. என்ன ஆனதோ...
 15. தமிழிச்சி என்றதும் கண் முன் வருவது இவள் தான்.
 16. நெடுக்ஸுக்கு ஏன் லேடீஸ பிடிக்கிறதில்லை என்டு இப்ப விளங்குது.
 17. இன்னும் ஏழேழு ஜென்மம் எடுத்தாளும் சத்தியமாக உன்னைப் பிரியமாட்டேன் அன்பே !!!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.