Jump to content

மல்லிகை வாசம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1662
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Everything posted by மல்லிகை வாசம்

  1. இந்த வாய்ப்பாடு பாடமாக்குதல் என்பது அந்தக்காலத்தில் கசப்பான அனுபவமாக இருந்தாலும் பின்நாளில் பல்வேறு இடங்களில் மனக்கணிதம் போட்டு குறைந்த நேரத்தில் கணிப்புக்களைச் செய்ய உதவியது. இப்போது கணிப்பொறி பாவனை அதிகமாகி அதன் உதவியிலேயே தங்கியுள்ள நிலை.
  2. அன்றைய உணவின் அதீத சுவைக்கு இந்தக் கருவிகளைச் சிரமம்பாராது அன்புடனும், விருப்பத்துடனும் இயக்கிய கைகளும் ஒரு காரணம்! 😊
  3. ம்... வியப்பான திறமை தான். நெடுநாள் அனுபவம் தான் காரணம் என நினைக்கிறேன். வயதான ஆச்சிமாரும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களின் நேரக்கணிப்பு, ஒத்தியங்கும் திறன், கவனம் சிதறாத தன்மை, வேகம் ஆச்சரியப்படுத்துபவை.
  4. இல்லை அண்ணை... குருட்டு லக்கில சில நேரங்களில் சரிவரும் யோசனைகளைச் சொல்லும் அரைகுறை வைத்தியர்... 😃🤣😀🤠
  5. இதை ஊரில் குருவிகளை விரட்டவும் பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன்.
  6. ம்... இப்படி ஏராளமான விடயங்களை இழந்துவிட்டோம். புலம்பேயர்ந்து பெரும் கலாச்சார, சமூக மாற்றத்துக்குள் சிக்கித் திண்டாடுவது பெரும் வேதனை.
  7. யாயினி, வெகுவிரைவில் பூரண நலம் பெற எனது வாழ்த்துக்கள்.
  8. சில வருடங்களுக்கு முன் எனது உறவினர் ஒருவருக்காக (அவர் இப்படியான அருகிவரும் பொருட்களைச் சேகரிப்பவர்) யாழில் தேடியலைந்து வாங்கிய ஞாபகம். அப்போது சில கடைக்காரர் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்!
  9. ஒரு கருவியை எப்படிக் கையாள வேண்டும் என்று தெரிவது ஒரு திறமை. அதைக் கையாளும் நபர்களைக் கையாள்வத் தெரிந்திருப்பது என்பது உலக மகா பெருந்திறமை. 👌இதைப்புரிந்து கொண்டாலே நிறைய விவாகரத்துக்களைத் தவிர்கலாம் போல! 🤔 🤣 🤠
  10. எங்களூரில் எட்டுப்பெட்டி என்று சொல்வார்கள்... நம் மண்ணுடன் உறவாடிய இனிய நினைவுகளை மனதில் கொண்டுவரும் ஒரு விளையாட்டு. 🙂
  11. விளைவை மனிதனும் அனுபவிக்கிறான். இயற்கையை அண்டிய வாழ்வை மறந்து மனிதன் வாழும் வாழ்க்கை வசதியாக இருப்பது போல் தோன்றினாலும் ஏதோ ஒரு அழுத்தத்தின் மத்தியில் தான் அவனது தினசரி வாழ்க்கை ஓடுகிறது.
  12. 'அயலார், சொந்தங்களுடனான கூட்டுறவான குதூகலம் நிறைந்த வாழ்க்கை' - இதையும் சேர்க்கலாம். 80, 90களோட இந்த வாழ்வும் காலாவதியாகிவிட்டது. 😥
  13. யாழ்களத்தின் பிதாமகர் - பீஷ்மர் குமாரசாமி அண்ணைக்கு வாழ்த்துக்கள். உங்கள் நறுக்கான சுருக்கமான கருத்துக்கள் நவீன திருக்குறள் போலாம். தொடருங்கள்... 🙂
  14. பிந்தைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், யாயினி. 🙂 மீண்டும் களத்தில் காண ஆவலாக உள்ளோம். 🙂
  15. சிறிது காலம் எனது காரில் repeatல் கேட்ட பாடல் வரிகள், சுவி அண்ணா. வாத்தியார் பாடலை திருப்பி வாத்தியாருக்கே எழுதிப்போட்டீங்கள்! 🤣
  16. உங்க மனசில அப்படி ஒரு கனவைத் தந்திருந்தால் என்னை மன்னிச்சுக்கோங்க, அண்ணை! (தமிழ் சினிமா சென்டிமென்டுடன் வாசிக்கவும்) 🤣 இரண்டுக்கும் என்ன வித்தியாசம், வுமனைத் தானே மான் என்று சொல்லுவினம் என்று கொஞ்ச நேரம் குழம்பிட்டன், அண்ணை! பிறகு தான் புரிஞ்சுது இது அந்த மான் இல்லை man என்று! 😃
  17. முகநூல் உலகில் முகம்கொடுக்க வேண்டுமெனில், படத்துக்கும் 'முகம் கொடுக்க' வேண்டுமென நமக்கும் தெரியும்! 🤣
  18. சுவாரஸ்யமான தகவல்கள், சுவி அண்ணா. பகிர்வுக்கு நன்றி. 😊
  19. நம்ம ஊரு வாழைப்பொத்தி பல்லிளித்துச் சிரிக்குதடி...! வாய் பிளந்து ரசித்தேன் நான். வாயைப் பொத்து என்றது வாழைப்பொத்தி...!!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.