விடிவெள்ளி

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    627
  • Joined

  • Last visited

Community Reputation

1 Neutral

About விடிவெள்ளி

  • Rank
    உறுப்பினர்

Profile Information

  • Gender
    Male
  1. நீங்களும் இலங்கையில் தரயிறங்கியதும் I am A Sri Lankan என்று தான் சொல்லிகொண்டு போவீர்களே தவிர நான் தமிழ் ஈழ தமிழன் என்றா சொல்லிகொண்டு போவீங்கள்? அங்கே வாழவேண்டும் என்றால் சிலதுகளை அடக்கி தான் வாசிக்கணும் கண்டியளோ? இனத்துவேசம் கொண்டு முஸ்லிம்களை அடித்துவிரட்டிவிட்டு பின் அவர்கள் எமக்கு உதவவில்லை என்று கேட்பது வேடிக்கையாக இல்லையா?
  2. நிச்சயமாக பலருக்கு பயன்படும். இபோது தான் பலர் கிணற்று தவளை நிலையில் இருந்து மெல்ல மெல்ல வெளியே பொது விடயங்களில் கவனம் செலுத்துவது தெரிகின்றது வாழ்த்துக்கள்.
  3. மிகவும் சரியான பதில் நெடுக்காலபோவான். இதற்கு வல்வை சஹாராவின் பதில் என்ன?
  4. கடுகு சிறிசு என்றாலும் காரம் பெரிசு என்று இதையா சொல்லுறது?
  5. அப்போ நீங்க்கள் வைரவரின் வாகனம் மாதிரி தான் வாழ்கின்றீர்கள் என்று சொல்லாமல் அடிச்சு சொல்கின்றீர்கள்.
  6. பார்த்தாலே புரியுது நீங்கள் எப்படிபிப்பட்டவர் என்று. மக்களை மகளா பார்க்கணுமாம் மற்றவர்களை செற்றப் பண்ணனுமாம் உம்மை பெற்றதும் ஒரு பெண் தான் வெட்கமாய் இல்லை ?
  7. காகத்துக்கு தானாம் கனவிலும் ஏதோ கிளறும் எண்ணாம் இருக்குமாம். உங்ககளுக்கு மனைவிக்கும், மைததுனிக்கும், பெற்றதாய்க்கும் வித்தியாசம் தெரிவதில்லை தானே. வைரவரின் வாகனம் மாதிரி
  8. கட்டிய மனைவி மீது உண்மையான அன்பு, பாசம் கொண்டவன் அவளுக்கு கனவில் கூட துரோகம் செய்யமாட்டான். மனைவியின் சகோதரியை தன் பிள்ளையை போல் அல்லது ஏனைய பெண்களை தன் சகோதரிகளாக நினைத்தால் ஏன் இந்த சிக்கல் எல்லாம் வருகின்றது ? என் மனைவியின் சகோதரிக்கு ஏதும் வாங்கி கொடுக்கும் கொடுப்பனவு எனக்கு இல்லை ஏன் என்றால் அவள் இப்போ உயிருடன் இல்லை அப்படி இருந்திருந்தால் என் பிள்ளைகளுக்கு செய்வது போல் அவளுக்கும் செய்திருப்பேன்.
  9. யாழ் கள ஏஜெண்டுகள் கோடி கோடியாக சம்பாதித்து விடுவார்கள்.
  10. இந்த றீல் எல்லாம் இந்தியா இலங்கையில் 1940 முன் வாழ்ந்த பெண்களிடம் காட்டலாம் இப்போ இப்படி இருந்தீங்கண்ணா கிளிக்கு இறக்கை முளைச்சு அது பறந்திடும். சமைச்சமா சாப்பிடமா என்று இருக்கணும்.