Nellaiyan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  5,305
 • Joined

 • Last visited

 • Days Won

  28

Nellaiyan last won the day on December 24 2011

Nellaiyan had the most liked content!

Community Reputation

121 Excellent

About Nellaiyan

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male
 • Location
  London

Recent Profile Visitors

2,154 profile views
 1. கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசனுடன் ... https://www.youtube.com/watch?v=judGa4x_5-A
 2. காலங்களில் அவன் வசந்தம் ... சில மாதங்களுக்கு முன், அது ஒரு சனிக்கிழமை! நித்திரை அதிகாலையில் ஆறு மணிக்கு முறிந்து விட்டது. இணைய தமிழ் வானொலிகளை ஒன்றன்பின் ஒன்றாக திருக "அவுஸ்ரேலியன் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில்" "என் பாடல்" ஜெயம் மேனன், வசுந்துரா எனும் இரு ஒலிபரப்பாளர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி. கேட்த தொடங்கியதிலிருந்து இன்று வரை தவற விடுவதில்லை. லண்டன் நேரம் சனி அதிகாலை 6 மணி தொடக்கம் 9 மணி வரை. சனி வேலைக்கு போக வேண்டிய தேவை ஏற்படினும், காதில் கொழுவ தவறுவதில்லை. கேதும் நேரத்தில் யாராவது ஏதாவது கேட்டால் சின்னக்கோபம் வரும். தொகுப்பாளர்கள் இருவரும் தமிழ் சினிமா இசையில் மிக தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க பல அபிமானிகள். அதில் நானும் ஒருவன். இன்றைய "என் பாடல்" நிகழ்ச்சியில் தான் ஒலிபரப்பாளர் ஜெயம் மேனன், இந்த "காலங்களில் அவன் வசந்தம்" எனும் கண்ணதாசனின் பாடல்களை பல தொடர்களாக அக்குவேறு ஆணி வேறாக அலசும் இந்நிகழ்ச்சியை பற்றி குறிப்பிட்டார். கண்ணதாசன் எனும் காலங்களால் அழிக்க முடியாத கவி வள்ளலின் இரசிகர்களுக்கு வரப்பிரசாதம். ... "யான் பெற்ற இன்பம், இவ்வையகமும் பெறுக" https://www.youtube.com/watch?v=M0o1BSkTUBs
 3. செய்தி... அண்மையில் யாழ்ப்பாணத்தில், சிறிலங்கா ஐக்கிய தேசிய கட்சிக்கு மிக வேண்டப்படவரான திருவாளர் சுமந்திரன், "உலக நாடுகளில் பல தமது நிலைப்பாட்டை , என்றுமில்லாத அளவிற்கு அங்கீகத்துள்ளன" என்ற கருத்துப்பட உரை நிகழ்த்தியிருந்தார். ... ஏதோ நாடுகள் எம்மை அங்கீகரித்துள்ளன? எழுத்து மூலமாக சுமந்திரனிடம் கொடுத்திருக்கின்றன? ... என்று தேடினால் ... ம்கூம் .. ஒன்றையும் ...! பின்புதான் தெரிந்தது, அவர் கூறியதில் சிறிது உண்மை இருக்கின்றது என்பது ... கேரளா எனும் நாடு அங்கீகரித்திருக்க வேண்டும்? வர்த்தகம், வடமராட்சி கிழக்கில் இருந்து நடைபெறுகிறதாம்?? .... சிலவேளை, இனி இவை மேலும் பல நாடுகளுக்கு பன்முகப்படுத்தப்படலாம்?
 4. இதற்கு சம்சும்முகள் பதிலளிக்கப்போவதில்லை! இங்கு யாழில் யாராவது ... ஜஸ்ரின்?? யூட்????
 5. காரைதீவு கிருஸ்ணமூர்த்தியார் கதைத்துக்கொண்டிருப்பதற்கு முன்பிருந்தே, மற்றப்பக்கத்தால் காக்கா காரைதீவை கொத்ததொடங்கீட்டுது! இருக்கிறதை எண்டாலும் நல்லவர் கிஸ்புல்லாவிடமிருந்து காப்பாற்றட்டும்! தமிழர் கூத்தமைப்பு கிழக்கை கைவிட்டது என்பது உண்மையே! அத்தோடு இன்னொன்றையும் சேருங்கள், கிழக்கை மட்டுமல்ல வடக்கையும் கை விட்டு விட்டார்கள்! இன்று வரை வடக்கிற்கு என்று கூத்தமைப்பினர் செய்தவைகளை ஏதாவது????????
 6. "ஒப்பரேசன் ஜெனீவா" வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டு விட்டது, மைத்திரி/ரணில்/சுமந்திரன் கூட்டால் ... 1. தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, தமிழ் மக்களின் பிரட்சனைகளுக்கான நிரந்தர தீர்வுப்பொதி இ லங்கை ஜனநாயக பாரளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2. வடக்கு/கிழக்கில் தமிழ் பேசும் ஆளுனர்கள்! ... ஜெனீவாவிற்கு இவை போதாதா??? ... மேலும்... . வடக்கில் ஜனநாயக தேர்தல் மிக விரைவில்! ... நாளை தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை எனும் பேரத்தில் "யுத்த குற்றச்சாட்டுக்கள்" இரு தரப்பாலும் இளைக்கப்பட்டது என்றும், இலங்கை தீவிலுள்ள இனங்களின் நலினக்கத்திற்காக பழையவைகளை மறப்போம்/மன்னிப்போம் என எமது பிரதிநிதிகள் சொல்லத்தான் போகிறார்கள்?
 7. .. 2000 ஆண்டு யுத்த நிறுத்தத்திற்கு முன் என நினைக்கிறேன் ... புங்குடுதீவில் ஓர் ஐயர் அம்மா, சிறிலங்கா கடற்படையினர்/ஈ.பி.டி.பியினரால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு, கிணறு ஒன்றில் போடப்பட்ட சம்பவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல எதிர்ப்புநிகழ்வுகள் கூட புலத்தில் நடைபெற்றன. ஆனால் ... லண்டனில் வசிக்கும் "இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்" எனும் பெண்மணி, மாற்றுக்கருத்து மாமணிகளின் "தேனியோ, ஈயோ, பீயில்", "கொல்லப்பட்ட பெண் ஓர் விபச்சாரி என எழுதி, தனது ஐக்கிய இலங்கைக்கான விசுவாசத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதனை சிறிலங்காவின் பாதுகாப்பு இணையத்தளம் கூட , "பிரபல பெண்ணினவாதியும், மனித உரிமைகள்வாதியுமான இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், கொல்லப்பட்டவர் விபச்சாரி என்றும், விபச்சார தொழில் சம்பந்தமாகவே கொல்லப்பட்டதாகவும்" மேற்கோள் காட்டி எழுதியிருந்தது! அவதானம், இப்படி எழுதுவது! பொல்லு கொடுத்து அடி வாங்கியது போல் வந்து விடும்! இங்கும் இப்படி பல நிகழ்வுகள், எம்மவர் மத்தியிலும்! ... லண்டனில் இல்பேர்ட் பகுதியில் .. ஏறக்குறைய அப்பகுதி ஓர் பாகிஸ்தான்தான் .. எம்மவர்கள் இருவருக்கு ஒரு பெண்பிள்ளைதான், பிள்ளை பாடசாலை செல்கிறது, பெற்றார் இருவரும் முழுநேர வேலை! பிள்ளையின் பாடசாலை கூட்டோ, பாகிஸ்தான் சந்ததிதான், அவர்களின் வீடுகளுக்கு சென்று விளையாடுவதென்ன, படிப்பதென்ன ... இன்றோ அப்பிள்ளை மொட்டாக்கு போட்டுக்கொண்டு திரிகிறதாம்! பெற்றோரும் இன்று தமிழ் முஸ்லீம் பையன் தேடுகின்றனராம்!!! ... லூட்டன் வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றிய ஓர் வைத்தியர், மனைவி இறந்து விட்டார், ஓர் சிறுமகன் மட்டும்! ... லூட்டனும் சொல்லத்தேவையில்லை, இன்னொரு பாகிஸ்தான்! ... சிறு மகனின் ஆரம்ப பாடசாலை வாழ்வே, வித்தியாசத்தை கொடுத்திருக்கிறது, தந்தையாருக்கு! .. முடிபு பெட்டி கட்டிக்கொண்டு லூட்டனை விட்டு சென்று விட்டாராம்! இஸ்லாம் ஓரு போதைதான் முஸ்லீங்களுக்கு! யாரும் தப்ப முடியாது!
 8. இப்போதெல்லாம் , இந்த இணையத்தமிழ் வந்த பின் .. எம்மவர்கள் தமிழில் புகுந்து விளையாடுகின்றனர், ... வினைத்திறன், அது இது என்று!!!... அந்த மனுசன் வந்து இருந்து நாலு வருசம் இல்லை! அதுக்குள் சம்சும் பாட்டி, அவன் இவனை கொண்டு அந்தாளை போட்டு திப்பிலி அடித்தது உலகே அறியும்!!! முதலில், நீங்கள் வெள்ளைக்காரன் வெளிக்கிட்டு இன்று வரை 40 வருசம், 50 வருசம், 60 வருடம்??? செய்தவைகளை பட்டியல் இடுங்கள், அதன் பின் அந்த விக்கியரின் வினைத்திறனை விவாதிப்போம்!
 9. சில மாதங்களுக்கு முன், லண்டனில் உள்ள சில கூத்தமைப்பு ஆதரவாளர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம், "கஞ்சா புகழ்" அரசியல்வாதியின் மீது பல குற்றச்சாட்டுகள் வைத்தனராம். அதற்கு அந்த அரசியல்வாதியோ, .. "... நான் இதில் என்னத்தை சொல்ல? கஜேந்திரகுமாரும் தன்னிச்சையாக, உள் போராடாமல் வெளியேறி விட்டார்! மாவையோ, எனக்கு ஆங்கிலமும் வராது, சட்டமும் தெரியாது, "கஞ்சா புகழ்" பின் வாசலை .... அறளை பெயர்ந்தவர் மேல் போனால்,... பொறுப்பெடுக்க சொல்லி விட்டதாகவும் ..." சொன்னாராம்! அங்கு .. இப்போ ... ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையோ! அதுதானாம்!
 10. பிரதி மேஜர்!! ... நாட்டில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள், மேற்குலகில் .. கவுன்ஸிலர்மார், கவுன்ஸில் மேஜர்மார் என்றால் ஏதோ பெரிய அரசியல் பதவி என்று!? ... என் போன்ற நாலு வேலை இல்லாததுகள், இங்குள்ள கட்சிகளின் பின் திரியும்போது, ஓர் கதிரை ஆசை வரும், எங்களை திருப்திப்படுத்த, இந்தா இந்த வட்டாரத்தில் நில், என்பார்கள், நின்று வீடு வீடாக சென்று பிரச்சாரம் என்ன துண்டுப்பிரசுரங்கள் போடுவோம், மக்களும் மத்தியில், தாம் இருக்கும் சூழ்நிலைக்கேற்ப வாக்களிப்பார்கள், வென்றால் கவுன்ஸிலர்!!! சுழற்சி முறையில், கவுன்ஸிலரான காலத்துக்கேற்ப மேஜர், உதவி மேஜர் பதவி! மேஜர், உதவி மேஜர் பதவி .. அந்த கவுன்ஸிலுக்கு உட்பட்ட பகுதிக்குள் நடைபெறும் நிகழ்வுகளில் ... வைரவருக்கு மாலை போட்டு போர்த்தது போல், கழுத்தில் அணியும் ஆபரணம், பதவி இருக்கும் மட்டும், அணிய விட்டு ... நாடா வெட்டவும், விளக்கு கொழுத்தவும் மட்டும் பயன்படும் ஓர் காட்சிப்பொருள்! .. ... வா, போ ... வந்தோ, போயே தீர வேண்டும்! ... நாமோ ... நம் நாட்டுகளுக்குப் போய் அடிக்கிற றவுசுகளுக்கு அளவில்லை!!!!!!!
 11. வகாபிக்கள் விடவா போகிறார்கள்? புனிய யுத்தம் என அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
 12. இந்த "கஞ்சா புகழ்" ஐக்கிய தேசிய கட்சியின் செம்புதூக்கி அரசியல்வாதியின் கொடுமை தாங்க முடியவில்லை! https://www.tamilwin.com/politics/01/204169?ref=home-imp-parsely கஞ்சா கடத்தலுக்கு மேல் (... சிறிலங்கா பாராளுமன்றில் கூட கேட்கப்பட்டது. சரியான பதில் இல்லை! .... ). எந்த வடகிழக்கு அரசியல்வாதிகளாலும், கைது செய்தவர்களை விடுவிப்பதை முடியாததை, கஞ்சாக்கடத்தல்காரர்களை கூட விடுவிப்பதற்குரிய செல்வாக்கு, இந்த "பின் வாசல் கதவிற்கு" உள்ளது. உனது 10 வருட கால பின் வாசல் வழி உள்ளிட்ட அரசியலில் செய்தது என்ன??? எத்தனை தமிழ் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என இலட்சக்கணக்காணவர்கள் சிறிலங்கா அரசியல்வாதிகள்/படையினரால் கொல்லப்பட்டனர். இன்று வரை தொடர்ச்சியாக, கடந்த 10 வருட காலமாக "புலி வாந்தி எடுக்கும்" இந்த "கஞ்சா புகழ்" அரசியல்வாதி, இவற்றிற்காக எத்தனை தரம் குரல் கொடுத்திருப்பார்??????????