-
Posts
5336 -
Joined
-
Last visited
-
Days Won
28
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Posts posted by Nellaiyan
-
-
"திரை கடல் ஓடினார்கள், தமக்கு திரவியம் தேடியல்ல" ... வீர வணக்கங்கள்
-
-
பிறந்த நாளை கொண்டாடிய ரதி, இணையவன் மற்றும் எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாளை கொண்டாடும் நெடுக்கர், இவ்வருடத்தினுள்காவரது திருமணநாளையும் சந்திக்க வாழ்த்துக்கள் ... எம்மையும் அழைக்க மறக்க வேண்டாம் ... வந்து சாப்பிட்டு விட்டு போவோம்!
நெடுக்கருக்காக ...
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறி!
-
இராஜவன்னியன், சசி ... இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
நிழலிக்கும்,அபிஷேகாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
... சகாரா, ரகு, ராஜா ...
-
-
ந ... என்ற எழுத்து வரி ன அல்லது ண என்றல்லோ வருகுது ... னெல்லையனுக்கு!!!
-
ஓய் வசம்பார்!
... உன்னுடன் யாழில் கூட அடிபட்டது நான் தான் என நினைக்கிறேன் (மோதாமல், பக்கப்பாட்டு பாடுவதல்ல களம், நீயும் புரிந்திருப்பாயோ தெரியாது??)! இன்று நீ இல்லாது விடினும், உன் வளைந்த எழுத்துக்களை, நான் இடும் போதெல்லாம் உன் நினைவு வரும்!
பார்ப்பாயோ தெரியாது, நீ சென்ற பின்னும், உன்னை நினைவு கூருவது இந்த தேசியத்துக்காக உழைத்த தளம்தான்!
உன் பிறந்த நாளை நினைவு கோரும் நேரம், உன் பிள்ளைகள், மனைவி எல்லாச் செல்வமும் பெற்று வாழ ஆண்டவனை பிராத்திக்கிறேன்.
அன்புடன்
நெல்லை
-
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலவு .... காணவே கிடைக்குதில்லை ...
-
-
இன்று பிறந்தநாள் காணும் வல்வை லிங்கத்திற்கு எனது உள்ளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இன்று பிறந்த நாளை காணும் கல்யாண மாப்பிள்ளை புரட்சிக்கு ... எனது வாழ்த்துக்கள் ... I hope all your birthday dreams and wishes come true.
-
நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
... வடிவேலு நல்ல தொப்பி போட்ட அரசியல்வாதி !!! ... இதே போடலை, இன்று மாற்றி கருணாநிதிக்கும் போடுகிறான் பாவி!!!
:lol:
-
பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க ..
-
நன்றி நுணா ..
-
... எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று தைப்பொங்கல் திரைப்படத்தில் இடம்பெற்ற ... இளையராஜாவின் இசையில், அவரே பாடிய ... கண் விளிகளின் அழைப்பிதல் ... இப்பாடல் இருந்தால் தயவுசெய்து நுணா இணைத்து விடுங்கள்!
-
பதினாறும் பெற்று ... அதுக்கு கட்டாயம் மூன்று முடிச்சொன்று போட வேண்டும் ... அதையும் போட்டு ... பல்லாண்டு வாழ்க நெடுக்கரே!
-
தமிழ்சிறி,வீணா! ... பல்லாண்டு காலம் பதினாறும் பெத்து வாழ வாழ்த்துக்கள்!! ...
-
பிறந்த நாள் வாழ்த்துக்கள், நுணா!
-
காவாலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்று மாவீரர் தினம்!
in மாவீரர் நினைவு
Posted
தாயக கனவுகளை சுமந்து எம் மண்ணூக்குள் உறங்கும் மாவீர செல்வங்களுக்கு வீரவணக்கங்கள்