Jump to content

Nellaiyan

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    5336
  • Joined

  • Last visited

  • Days Won

    28

Posts posted by Nellaiyan

  1. சபேசன், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ... பதினாறும் பெற்று (... இங்கு பதினாறு என்பது பதினாறு பிள்ளைகளையும் சேர்த்துத்தான் ... சிங்களவன் அழித்தொழிக்கிறான், இப்படியாவது நிரவுவோம் ...) பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் ....

  2. .... கேபியை ஒதுக்கியதற்கு பின்னர், கேபி கண்காணிக்கப்படவில்லை, அவர்/ அவரின் மனைவி/பினாமிகளின் பெயரில் இருந்த சொத்துக்கள் பல வருடங்களாகியும் மாற்றப்படவில்லை! பெயரில், அவரின் நிஜ உருவம் தெரியாது, இறுதிக்காலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் ... விடப்பட்ட பிழைகளை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்!

  3. ... மார்ச் 30, லண்டன் ஹீத்ரொ விமான நிலையம், இரவு 9.30 மணி, கொழும்பு செல்லும் சிறிலங்கன் எயார் லைன்ஸுக்காக காத்திருக்கும் லவுண்ஞில், ஒரு கண்ணாடி போட கறுத்த உருவத்துக்கு அடுத்தடுத்து தொலைபேசி அழைப்புகள்(பக்கத்தில் இருப்பவர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு), உரையாடல்கள் ஆங்கிலமும், தமிழும் மாறி மாறி ... பின்பு அவ்வுருவம் விமானத்துக்குள் சென்று உட்கார்ந்ததாம், அமோக வரவேற்பாம்...

    ... அவ்வுருவம், விமானம் கொழும்பு கட்நாயக்கா விமான நிலையத்தை அடைந்தவுடன், எல்லோரிடமும் சேர்ந்து இறங்கியதாம், ஆனால் வெளியில் வரும்போது இராஜ மரியாதைகளுடன் வேறு வழியால் கூட்டி செல்லப்பட்டாராம்! ...

    அவ்வுருவம் ... டீபாம் டீவியில் உலாவும் டாக்குத்தராம் என்று சொல்லுகிறாங்களடாப்பா!!!!!!!

    இந்த உருவத்தையும் எம் பத்திரிகைகள், இனையத்தளங்கள் ... பேட்டி எடுத்து ... உண்மையை அம்பலப்படுத்தலாமே????????

    • Like 1
  4. 9 பேரும், அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர் ஒருவரை சந்திக்க ஏற்பாடாகி இருந்ததாம், அந்தவேளை அங்கு வந்த அந்த குறிப்பிட்ட அமைச்சரை, தமிழ் பிரதிநிதிகளில் ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக் கூற முற்பட்டவேளை, அவர் அதனைத் தவிர்த்து கையால் வணக்கம் மட்டும் சொன்னாராம், அத்தோடு இங்கு அரசியல் பேச வேண்டாம், நீங்கள் எதுவும் கேட்கும் நிலையில் இல்லை, அதனால் புனர்வாழ்வு பற்றி மட்டும் பேசினால் போதும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம்.

    இச்செய்தி 100% உண்மை!!! ... இதனை ஒன்பதுகளில் ஒன்றாக சென்ற ... முன்னால் திம்பு ரெலோ ... உறுதிப்படுத்தினாராம்! :)

  5. ... மாமாக்களை கேயாண்ணா பீனாவை வைத்து பிடிக்கப்படுவதற்கு முன்னுக்கே, இங்கு லண்டனில் ஹம்ஷா நானா சிலரை பிடித்து விட்டாராம். அதுவும் போன வருசம் செப்ரம்பர் மாதத்துக்கு முன்னுக்கேயே இந்த மாமாக்கள் நானாவின் வலையில் வீழ்ந்து விட்டார்களாம்!!

    ... இங்கு வெம்பிலி பகுதியில் உள்ள ஒரு பீச்சுக்கு முன்னுக்கு வாற பாம் றெஸ்ரோரன்டில் தானாம் சாப்பாடு போட்டவராம் நானா!!! ... முதலில் அங்கு விருந்துக்கு போன மாமாக்கள் மறுத்தவர்களாம், தாம் அப்படிப் போகவில்லை என்று, ஆனால் மாமாக்களின் கெட்டகாலம் விருந்தை சிறப்பாக சீசீரிவி படம் பிடித்துட்டுதாம் ... எண்டுறாங்களடாப்பா!!!???!!!!!

  6. ... முதல் முறையாக பதிவார், ஓர் ஆக்கபூர்வமான எழுத்தை பிரசுரித்திருக்கிறார்கள்! ... நன்றிகள் ... "து" பட்டம் கட்டி எழுதாமைக்கு!

    ... இந்த கேயாண்ணா பீனாவிற்கு புலத்தில் இந்த ஒன்பதுகளுக்கு பின் சில மாடு பிடித்துதிரியும் மாமாக்கள் இருக்கிறார்கள்! அவர்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்! ... மக்கள் அவர்களிடம் சிலவல்ல பல கேள்விகளுக்கு விடை தேடுகிறார்கள், முடிந்தால் அவர்களை பகிரங்க மேடையில் ஏற்ற வேண்டும் ...

    ... இங்கு சில வதந்திகள், லண்டனிலுள்ள மாமாக்களின் அடையாளங்கள் தொடர்பாக ...

    1) எங்கள் யாழ்கள பாண்டருடன் சேர்ந்த லிட்டிலெயிட் கும்பல்

    2) தமிழர் நலன்புரி அமைப்பின் பொறுப்பான டாக்குத்தராம்.

    3) டீபாம் டீவியில் வரும் டாக்குத்தரும் அடக்கமாம்.

    4) சவுத்தோல் பகுதியிலுள்ள அப்புக்காததாம்.

    5) லண்டனில் வாணவேடிக்கைகள் செய்த சில கவுண்ஸிலருகளாம்.

    6) ....

    ... இந்த மாமாக்கள் சிலர் தங்கள் முன்னைய நடவடிக்கைகள் இங்கு தெரியவரின் தம் வேலைகள் அம்போ ஆகிவிடும் என்றுதான் சரணாகதி அடைந்தவர்கள் என்று கதைக்கிறாங்களடாப்பா?. இந்த மாமாக்களில் சிலர், சில முன்னால் புலிகளை பிளாக்மெயில் செய்வதாகவும் சொல்கிறார்களடாப்பா???? ...

    ... ஒரு உண்மையை இங்கு சொல்ல வேணும், உந்த கேயாண்ணா பீனாக்களை அம்பலப்படுத்துவதில் மாற்றுக்கறுத்து மாணிக்கங்கள் புலிகளை முந்திக்கொண்டு ஓடுகிறார்களாம்???? ...

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.