Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

விது

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    332
  • Joined

  • Last visited

Posts posted by விது

  1. அதை விட்டு, மீண்டும் மின்னல் அவர்களது கருத்துக்கு வந்தால், தமிழீழ இராணுவ இரகசியத்தை யாரோ ஒரு தமிழீழ இராணுவத்துடன் தொடர்புடையவர் சொல்லித்தானே இவர்கள் பிரசுரித்திருப்பார்கள்? இதற்க்கும் இல்லை இல்லை, ரிஷி அவர்கள் வானத்திலி பறக்கும் போது பார்த்திருப்பார் என்றால் நான் வரவில்லை. இப்போது நான் சொல்ல வந்தது. என்னவெனில். அந்த செய்தியை, சொல்லியவர் அல்லது, சற்று விசயத்தை சொன்னவருக்கு உங்களிலும் பார்க்க பொறுப்பிருக்கும், அதை விட தமிழ் ஊடகம் என்ற வகையில் பரபரப்புக்கும் அது சார்ந்திருக்கும் தமிழ் தேசியம் தொடர்பான பொறுப்புள்ளது. அதை அவர்களுக்கு சொல்லி கொடுக்க முயல்வது சிறு பிள்ளைத்தனம்.

  2. பரபரப்புக் கனவு

    :icon_idea:

    சிலசமயங்களில் கனவுகள்கூட நிஜமாகவும்மிருக்கலாம் ஏனெனில் இன்று தமிழர்கள் தான் உலகிற்கு போர்கலைகளை கற்பித்துக்கொண்டுள்ளார்கள்..

    ......

  3. கிடைக்கப்பெறும் எழுத்துக்களை இங்கே எழுதவேண்டும் இந்த விளையாட்டுத்தான் இப்ப எங்க பார்த்தாலும் இப்படிச்செய்வதன் உண்மையான காரணம் என்ன தயவுசெய்து தெரிந்தவர்கள் அறியத்தரவும்-.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.