உதை தான் அவங்களும் சொல்லுகின்றார்கள், இலங்கையரை இலங்கையர் சொல்லாத ஆட்களை கட்டிவைச்சு கருக்குமட்டையடி வைத்தியம் கொடுத்தால் எல்லாம் சரிவருமாம். தமிழ், முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்களுடைய இருப்புக்காக இனவாதத்தை பரப்புகின்றார்களாம், அவர்களை தடை செய்யவேண்டுமாம். 😋
எங்கை அய்யா, இணை பிரபஞ்சத்திலா?😄