Vatha

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    200
  • Joined

  • Last visited

Everything posted by Vatha

  1. நானும் ஒரு ஊக்கியாகவிருந்து பின்னூட்டமிடுகிறேன். தொடருங்கள் போதனையை. படித்ததெல்லாம் நினைவில்லில்லை, எல்லாவற்றையும் மீழ்நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.
  2. என்றாலும் இவர் கைலாசத்துக்கு ரெஸ்ற் எடுக்க போகும்போது அவவுடைய பாதுகாப்பைப் பற்றிச் சிந்திக்காதது இவருடைய தப்பு. இவர் கைலாசம் சென்றபோது, புதுசா ஒரு செக்குரிட்டி காட்டுக்கு அப்பொயின்ற்மென்ட் குடுத்து, அதை அவருக்கு இன்போம் பண்ணாமலும், காவலனுக்கு தன்னுடைய கஸ்பன்டை இன்ட்ரடியுஸ் பண்ணாததும் இந்தம்மாவோட தப்பு.
  3. எப்பிடியோ இருந்த நாம் இப்பிடி ஆயிட்டம்... தமிழா...இனியும் பின்னுக்கு பின்னுக்கு பார்தென்ன பயன்காண்பாய்? முன்னுக்குப் பார்த்து முட்டி மோதியெனினும் நடப்போம் வா...
  4. A + அ = ???. சத்தியமா சொல்லுறன்....இது சாத்தியமில்லை...திஸ் இஸ் கிறமரிகலி இம்பொசிபிள்....
  5. அம்மணி...சிரேயா...சாப்பாடு பிரமாதமா செய்தாலும், ஊறுகாய்க்கு எப்பவுமே அதேயளவுதான் இடம்தான் பாருங்கோ....
  6. கால, கலாச்சார வெள்ளத்தில் அடியுண்ட நதி எப்படிக் கரை சேரப் போகிறதோ ?
  7. நல்வரவு... வரவு நல்வரவாகட்டும்..
  8. வணக்கம், தங்கள் வரவு நல் வரவாகட்டும் கோகுலன்.
  9. வணக்கம்..வணக்கம்...
  10. வணக்கம்... நானும் நீண்ட நாட்களின்பின்பே....
  11. வணக்கம் தம்பிதாசன்... நானும் நீண்ட நாட்களின்பின்பே....
  12. வணக்கம்... வருக வருக... நானும் உங்களைப்போலவே பழசுதான்....நீண்ட நாட்களின்பின் யாழ் களத்தில்...
  13. வணக்கம், தங்கள் வரவு நல்வரவாகட்டும்!
  14. வணக்கம்! வாருங்கள் !! வாருங்கள் !!
  15. அதுதான் மூட்டுவலி வந்ததோ? "ஆடி அடங்கும் வாழ்க்கையடா...." என்று சும்மா சொல்லைப்போல...
  16. தளபதி, வாருங்கள், வந்தனங்கள் சொல்லி வரவேற்கிறோம். " நான் ஒரு தமிழன், இந்தியாவைச் சேர்ந்தவன்" என்று சொல்லிப்பாருங்கள், இன்னும் சிறப்பாக இருக்கும்.அன்று நாடோடிய தமிழன், இன்றும் நாடோடியாக. இவ்வுலகில், தமிழனுக்கென்று தனியொரு நாடில்லாமையே காரணம். தங்கள் ஆதரவுக்கு எங்கள் நன்றிகள்.
  17. நன்றி தமிழ்ச்சிறி.... நீண்ட நாட்களாக வரமுடியவில்லை...தாமதத்துக்கு மன்னிக்கவும்.
  18. வணக்கம் மீராசுதன் நல்வரவுகள்.
  19. கிறுக்கன் 12, வாங்கோ... நல்வரவு... அதுசரி, அதென்ன '12'? இதுக்கு முன்னம் 1....11 கிறுக்கர்கள் இருந்தார்களோ? எது எப்படியோ.... வில்லங்கமான கிறுக்காக இல்லாமல், தரமான கிறுக்காக இருப்பது நல்லது.....
  20. வணக்கம் கல்யாணி...உமக்கு எந்த இடத்தில போய் வாழ்த்துச் சொல்லுறதென்று தெரியவில்லை.

  21. வணக்கம் செந்தில்... வருக வருக... நீங்க அடிவாங்கிற செந்திலோ இல்லை எப்படி?