Vatha

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    200
  • Joined

  • Last visited

Everything posted by Vatha

  1. வல்வை இந்தி, உமக்கு எனது உளப்பூர்வ வாழ்த்துக்கள். அன்புடன், வதா
  2. உறவுகளே...அன்பு உள்ளங்களே... என் இனிய இளங்காலை வணக்கங்கள். என்னையும் தங்களுடன் இணைத்துக்கொள்ளுங்கள். யாழ் களத்தில் இணைந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. பல நாட்கள் எழுத முயன்றேன், முடியவில்லை, தோல்விதான் கிடைத்தது. இன்று மீண்டும் ஒரு முயற்சி..வெல்வேன் என்ற நம்பிக்கையுடன்... அன்புடன், வதா
  3. மோகன் அண்ணா, நீங்கள் குழுப் பொறுப்பில் உள்ளவரென மேலிருந்து கண்டுகொண்டேன். கருத்துக் களத்தில் எவ்வாறு பங்கெடுப்பது என்பதை எனக்குத் தெளிவுபடுத்த முடியுமா? அன்புடன், வதா.
  4. அன்பர்களே, நான் யாழின் நீண்டநாள் வாசகன். இப்பொழுதுதான் எழுத தொடங்குகிறேன். களத்தில் நிறைய எழுத அவாகொண்டுள்ளேன். எப்படி தொடங்குவதென அன்புடன் யாராவது போதித்து விடுங்கள். எனது முன்கூட்டிய நன்றியப்பா.