Jump to content

Sabesh

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1329
  • Joined

Posts posted by Sabesh

  1. நுணாவிலான், தமிழி சிறி அண்ணா மற்றும் நெடுக்ஸ் க்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.

     

    அது சரி... வாழ்த்துக்கள் அல்லது வாழ்துகள் சரி?

  2. நிலாமதி அக்காக்கு எனது பிந்திய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் :)

    புரட்சிகரத் தமிழ்த்தேசியனுக்கும், சுபத்திரனுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  3. சபேஷ் , உங்கடை பிறந்தநாளுக்கு கொத்துரொட்டியும் , றால்பொரியலும் என்று சொல்லவே ...... இல்லை smiley_shock.gif

    பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். happy%20birthday2.gif

    சரி, நாங்கள் சாப்பிட தொடங்குவோமா ...... drinking71.gif

    நன்றி சிறி அண்ணா. வாங்கோ சாப்பிட தெடங்குவோம். :rolleyes:

  4. சபேஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!! :o

    3355147120_741429e678.jpg566249645_1d9e702fd7.jpg

    கறுப்பி வந்து பார்த்து ஐயோ :( இதென்ன பூச்சி மாதிரி இருக்கு என்று பயபிடிறதுக்குள்ள, இறுக்கி போட்டு வெறும் பீங்கானை மட்டும் வையுங்கோ! :)

    நன்றி இளையபிள்ளை.... றால் பொரியல் அந்த மாதிரி இருந்திச்சுது. இதுக்கு பிளாவில பனங்கள்ளும் இருந்திருந்தால் அந்த மாதிரி இருந்திருக்கும். :(

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.