May 11, 1973.
49 ஆண்டுகள் கழிந்து 50 வது ஆண்டில் இப்போது..
காலத்தால் அழியா மிக சிறந்த பொழுது போக்கு சித்திரம்.
இது போல படங்கள் இனி எப்போதும் வரப் போவதில்லை.
MSV பார்த்து பார்த்து இசையை இழைத்து செய்த அற்புத காவியம். எல்லா பாடகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து பாட வைத்திருந்தார்.
எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் எனும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.