Jump to content

புலவர்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  4364
 • Joined

 • Last visited

 • Days Won

  10

Everything posted by புலவர்

 1. ஆகா! வந்துட்டான்யா!வநதுட்டான்!!!!! அட நம்ம கறுப்பியும் வந்திருக்காக!
 2. பையா இது கிரிக்கட் ஆபாட்டி இல்லை. உதைபந்தாட்டம். கால் இறுதிக்குப் பிறகு சரியாக இருக்கலாம். ஆனால் குழு நிலைப் போட்டிகளில் சில நேரங்களில் ஆட்டம் சமநிலையிலும் முடியும். ஆனால் எல்லா மசட்சிலும் ஏதாவது ஒரு அணி வெல்லும் என்று கணித்திருக்கிறீர்கள். தியரிப்படி சரியாக இருந்தாலும் பிரக்ட்டிகலா அப்படி நடக்கச் சாத்தியம் இல்லை. ஜெர்மனியைக் குறைவாக மதிப்பிட்டு விட்டடீர்க். உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக தடவை இறுதி அட்டம் ஆடிய நாடு. 4 தரம் சாம்பியன். இப்ப கொஞ்சம் வீக்காத் தெரிஞ்சாலும் சிநேக பூர்வ ஆட்டங்களில் ஆட்டம் சோபை இழந்தாலும். உலகக்கிண்ணம் என்று வந்து விட்டால் சிலிர்த்துக்கொண்டு விளையாடுவார்கள்.ஐ சப்போர்ட் ஜேர்மனி. அது சரி எல்லாக் குழுநிலை ஆட்டங்களிலும் இங்கிலாந்துக்கு வீக்கான ரீம் வந்து அமையுற ரகசியம் என்ன? ஜேர்மனியின் குழுவில் மிகக் கடுமையான போட்டிகள் இருக்கும். Group A: Qatar, Ecuador, Senegal, Netherlands Group B: England, Iran, USA, Wales Group Argentina, Saudi Arabia, Mexico, Poland Group France, Australia, Denmark, Tunisia Group E: Spain, Costa Rica, Germany, Japan Group F: Belgium, Canada, Morocco, Croatia Group G: Brazil, Serbia, Switzerland, Cameroon Group H: Portugal, Ghana, Uruguay, South Korea
 3. போட்டியில் வென்ற அகஸ்தியருக்கும் வாழ்த்துக்கள்
 4. ஒற்றுமையைhக இருநத கூட்டமைப்பை துண்டுகளாக உடைத்தததே நீங்கள்தான். நீங்களும் .சம்பந்தனும் விலகிநின்றாலே போதும் எல்லாம் நல்லபடி நடக்கும்.
 5. இதை நான் ஆமோதிக்கிறேன். போட்டியையும் திரியையும் விறுப்பாக கருத்துக்களை எழுதி மிக நிண்ட திரியாக்கிய பழுத்த கிpரிக்கட் அனுபவசாலியும் வர்ணனையாளருமான பையனுக்கு சிறப்பு வாழ்த்துகள் தெரிவிப்பதுடன் கிரிக்கட் பொன் என்ற பட்டத்தையும் வழங்கிக் கெளரவிக்கிறேன்.நேரததையும் சிரமத்தையும்பார்க்காது போட்டியைத் திறம்பட நடாத்தி முடித்த கிருபனுக்கு விசேட பாராட்டுக்க்ள்.
 6. அதிக கோல்களை அடித்தவர்தானே கோல்டன் அபூட்டுக்கு தகுதியானவர். இந்தக் கேள்விக்கான பதிலை ரொனால்டோ போர்த்துக்கல் என்று எடிட் பண்ணியுள்ளேன்.தயவு செய்து ஏற்றுக்கொள்ளவும்
 7. இப்பொழுது போட்டதைப் பார்க்க முடிகிறதா கிருபன்?https://docs.google.com/spreadsheets/d/1ipxS6bY15bEVFdUL46po384JqIjqErtGmryW_O_cCS4/edit?usp=sharing
 8. பாபர் 10 ஓவருக்கு மேல் நிண்டு பிடித்தால் பாகிஸ்தான் நல்ல ஸ்கோரை எட்டும். இங்கிலாந்து பற்றிங் பீல்டிங் இரண்டிலும் வலிமையான அணி!
 9. முடிவு தீர்மானிக்க முடியாமல் இருக்கிறது. 45-2-7.1
 10. இல்லை பிரான்ஸ் சில விடயங்களில் பின்னடித்தைப் போன்று அமெரிக்காவுக்காக கண்ணை மூடிக் கொணடது ஆதரிக்காமல் சில நெகிழ்ச்சிப் போக்கில் செயற்படலாம். ஙேர்மனி போன்ற பெரிய பொருளாதார த்தைக் கொண்ட நாட்டுக்கு ரஸ்யாவின் எரிவாயு தேவை.அரெpக்காவுக்கு ரஸ்ய எரிவாயுத்தடையால் எந்தப்பாதிப்பும் இல்லை. ஆனால் ரைெhப்பாவுக்கு அதன் பிரதான தலைமத்துவ நாடுகளான ஜேர்மனிக்கும்>பிரான்சுக்கும் ரஸய எரிவாயுதேவை..இப்பொழுதே எரிபொரு;ட்களின் விலை பலமடங்கு விலையேற்றத்தால் மக்கள் அவலப்படுகிறார்கள்பொருளாதாரப்பிர்ச்சினையில் சரியான நிலப்பாடு எடுக்காத காரணத்தினாலேயே அண்மையில் பிரித்தானியாவின் பிரதமர் பதவி இழக்க வேண்டி வந்தது. இந்த நிகழ்வுக்கு உக்கிரைன் போரும் ஒரு காரணம்.
 11. பாகிஸ்தான் ஆமை வேகத்தில் ரண்ஸ் சேர்க்குது.இந் உலகக் கோப்பையிலும் மட்ச் பிக்சிய்தான் நடக்குது போல் தெரிகிறது.பாகி;ஸ்தானும் இந்தியாவும் இறுதியாட்டம் நடைபெறுமாக இருந்தால் அதிக ரசிகர்கள் காரணமாக i ஐசிசி க்கு வருமானம் கூடும்.எல்லோருடனும் தோற்ற நெதர்லாந்து தென் ஆபிரிக்காவை வென்றது இந்த சந்தேகத்தை மேலும் கூட்டுகிறது. வழக்கம் போல் நியூசிலாந்தும் தென் ஆபிரிக்காவும் இந்த முறையும் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழக்கப்போகிறார்களா தெரிய வில்லை. தென் ஆபிரிக்கா வெளியேறியது இந்தச் சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
 12. ஜேர்மனிக்கு பெரிய பிரித்தானியா பொருளாதாரத்தடை விதிக்காது விதித்தால் அதிகம் பாதிகப்படுவது பிரித்தானியாதான். ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனி மிகவும் செல்வாக்க மிக்க நாடு; பொருளாதாரத்தில் வளமிக்க ஜேர்மனி வளர்ந்து வரும் பொருளாதார வல்லரசுடன் கூட்டுச் சேர்வது நல்லதுதான். ஆனால் இது அமெரிக்காவுக்கும் அதன் நேச சக்தியான பிரித்தானியாவுக்கும் எரிச்சலை உண்டு பண்ணுவதோடு உக்கிரைன் போரில் ஜேர்மனி எடுத்திருக்கும் நிலப்பாட்டையும் மாற்றி அமைக்கக்கூடும். ஜேர்மனிக்கு ரஸ்யாவின் எரிவாயு தேவை ஆகவே அது தன்னுடை;ய நலன் கருதி சில முடிவுகளை எடுப்பதற்கு இந்தச்சந்திப்பு பல செய்திகளை உலகுக்கு சொல்கின்றது.
 13. தங்கச்சிக்கு Happy Birthday! பரிசாக நாளைக்கு இந்தியாவுக்கு சிம்பாவே அடிச்சால் நல்ல பம்பலாய் இருக்கும். பையனுக்குத்தான் பார்க்க கொடுத்து வைக்க ல்லை.
 14. சிறிலங்கா பந்து வீச்சாளர்கள் போட்டி போட்டு ரண்ஸ் குடுக்கிறாங்கள்
 15. அட்டகாசமாய் தொடங்கி அவசரமாக முடிச்சப் போட்டினம். இந்த ஸ்கோரை இங்கிலாந்து ஈசியாய் அடிக்கும்
 16. சிறிதரனுக்கு இது தேவையா?தேர்தல் நேரத்தில் சுமத்திரனை பாலா அண்ணைக்கு நிகராக புகழந்து பேசிவிட்டு இப்போது மாற்றிப் பேசுவது எதற்காக என்பது தமிழ்மக்களுக்கு நன்றாகத் தெரியும்.தேர்தலில்; சுமத்திரனுக்கு ஆதரவளித்தால் தமிழரசுக்கட்சியில் மாவையைத் தோற்கடித்து தமிழரசுக்கட்'சியின் தலைவர் பதவியைத் சிறிதரனுக்கு கிடைப்பதற்க தான் ஆதரவு வழங்குவதாக வெளியில் சொல்லப்படாத ஒரு ஒப்பந்தம் இரந்தத. ஆனால்ல் தெர்தலில் வென்ற பிறகு மாவையைக் கட்சிக்குள் அசைக்க முடியவில்லை கட்சி உறப்பினர்கள் மட்டதில் சுமத்திரனையும் சிறிதரனையும் விட மாவையின செல்வாக்கு ஓங்கியிருப்பதால் சுமத்திரன் சிறிதரனைக்கழட்டி விட்டு சாணக்கியனை த நெருக்கமாக்கிக் கொண்டது சிறிதரனுக்குப் பிடி க்கவில்லை. அதுதான் இப்பொழுது சிறிதரன் இப்பொழது மாற்றிப் பேசுகிறார். சிறிதரன் கழுவுற மீனில நழுவுற மீன்.கட்சிக்குள்ளும் தமிழ்மக்கள் மத்தியிலும் சுமத்திரன் செல்வாக்கு இழந்துள்ள நிலையில் அவரை எதிர்ப்பது போல் பேசி மீண்டும் மாவை ஆதரவாளர்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறார். மாவைக்கு வயது ஆகிவிட்ட படியால் மாவைக்குப் பின் அவரின் இடத்தைப் பிடிக்கப் பிளான் போடுகிறார். அடுத்த விடயம் சுரேஷ் கூட்டமைப்பின் பேச்சாளாராக பெயரளவில் இருந்தாரே ஒழிய அவரையோ ஏனைய கூட்டணிக் கட்சிகளின் கருத்துக்களையோ சம்பந்தர் கேட்காமல் தன்னிச்சையாக முடிவுகளைச் சம்பந்தனும் தமிழரசுக்கட்சியும் செய்தது . அதற்கு மாவையும் உடந்தை.
 17. நான் களத்தில இருக்கெக்கையே கறுப்;பிக்கு கடலை போடுறியற் இது நல்லா இல்லை.
 18. பையா சனி ஞாயிறுதான் அரட்டை அடிக்க நேரம் இருக்கு. திங்கள் முதல் வெளடளிவரை தும்படி ஓவர்டைம். வீட்டில் தொலைக்பாட்சியில் பார்க்கக் கூடிய வசதி இருந்தும் கொம்பனியிலும் கைத் தொலைபேசியிலும் முடிவுககளப் பார்க்க வேண்டிய நிலை. அயிர் இருந்தும் வசதிகள் இருந்தும் No peace of mind.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.