Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

செந்தமிழாளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1,378
  • Joined

  • Last visited

Everything posted by செந்தமிழாளன்

  1. 2002 இலிருந்து 2009 வரை சந்தர்ப்பங்கள் வந்ததாக ஏமாற்றப்பட்டோம்.
  2. யாழ் தேர்தல் மாவட்டம் கஜேந்திரகுமார் உறுதி செய்யப்பட்டுள்ளது ஆனால் சுமந்திரன் இழுக்கிறாராம் 3 ஆசனத்தில் 1சிறிதரன் 2சித்தார்த்தன் 3சசிகலா 4சுமந்திரன் 5மாவை ஆம்.
  3. யாழ் தேர்தல் மாவட்டம் இலங்கை தமிழரசு கட்சி- 3 ஆசனங்கள். அகில இலங்கை தமிழ் காங்கிறஸ்-1 மக்கள் தேசியக் கூட்டணி,-1 சிறிலங்கா சுதந்திரக் கட்சி-1 ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 1 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 113,000 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 55,000 சிறிலங்கா சுதந்திரக் கட்சி - 49,000 ஈ.பி.டி.பி. - 45,000 தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 35,000 உத்தியோக பூர்வமற்ற அறிவிப்பு சிறீதரன் உறுதி. சுமந்திரன் மற்றும் சித்தார்த்தனுக்கு வாய்ப்புள்ளது.
  4. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஓர் ஆசனம் வென்றிருப்பதாக உத்தியோகபூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது.
  5. 2020 பொதுத் தேர்தல்: வன்னி மாவட்ட முல்லைத்தீவு தொகுதி வாக்களிப்பு முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) - 22,492 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 8,307 ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 6,087 ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) - 3,694 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC) - 2,472 தமிழ் மக்கள் தேசிய கூட்டணி (TMTK) - 2,155
  6. 2020 பொதுத் தேர்தல்: திருகோணமலை மாவட்ட சேருவில தொகுதி வாக்களிப்பு முடிவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 34035 ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 13117 தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) - 4723 தேசிய மக்கள் சக்தி (JJB) – 992 ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 581 திருகோணமலை மாவட்டம் ஐக்கிய மக்கள் சக்தி - 83951 பொதுஜன பெரமுன - 61853 இலங்கை தமிழரசு கட்சி - 41000
  7. திருமலை மாவட்டம் அண்ணளவாக. தொலைபேசி-83000 மொட்டு-61000 வீடு-40000
  8. மட்டக்களப்பு த தே கூ 2 தமவிபு 1 2020 பொதுத் தேர்தல்: காலி மாவட்ட கபராதுவ தொகுதி வாக்களிப்பு முடிவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 42,497 – 75.91% ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 8,628 – 15.41% தேசிய மக்கள் சக்தி (JJB) – 2,349 – 4.20% ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 1,332 – 2.38%
  9. சாவகச்சேரி தொகுதி உத்தியோகப்பற்றற்ற முடிவுகள். வீடு _ 9723 கை _6171 மீன் _6156 சைக்கிள் _5130 வீணை _3556 அம்பாறை தமிழர் பிரதிநித்துவம் இல்லாமல் போயுள்ளதாக தகவல் .அம்பாறையை தாரைவார்த்த கூட்டமைப்பு மொட்டு 4 தொலைபேசி 2 தேர்தல் முடிவு - கிளிநொச்சி #உத்தியோகபூர்வமற்றது இ.த.அ.க () - 31,106 சுயேட்சை.கு (கேடயம்) - 13,385
  10. 2020 பொதுத் தேர்தல்: மாத்தறை மாவட்ட தெவிநுவர வாக்களிப்பு முடிவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 40143 ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 9009 தேசிய மக்கள் சக்தி (JJB) – 4196 ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 517 பொதுத்தேர்தல் 2020: (காலி-அம்பலாங்கொடை) ஶ்ரீ.பொ.பெரமுன-39,142 ஐ.ம.சக்தி-8202 தே.ம.சக்தி-2321 ஐ.தே.கட்சி-1242
  11. 2020 பொதுத் தேர்தல்: மாத்தறை மாவட்ட தெனியாய வாக்களிப்பு முடிவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 52181 – 74.54% ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 11500 – 16.43% தேசிய மக்கள் சக்தி (JJB) – 4544 – 6.49% ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 1775 – 2.54%
  12. யாழ்ப்பாணம் தொகுதி கூட்டமைப்பு 7634 ஈபிடீபி 5545 காங்கிரஸ் 4642 சுதந்திரகட்சி 1469 மீன் 1318 ஊர்காவற்த்துறை தொகுதி ஈபிடீபி 6369 தமிழரசு 4412 சுதந்திரகட்சி 1877 காங்கிரஸ் 1376 உத்தியோகபூர்வம்
  13. 2வது தேர்தல் முடிவு - ஊர்காவற்துறை (தொகுதி) #உத்தியோகபூர்வமானது ஈபிடிபி - 6,369 இ.த.அ.க - 4,412 த.தே.ம.மு - 1,376
  14. அம்பாறை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 8691 ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 7057 தேசிய மக்கள் சக்தி (JJB) – 957 ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 803 தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) - 2284
  15. மாத்தறை மாவட்ட கம்புறுபிட்டிய வாக்களிப்பு முடிவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 45944 – 79.5% ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 7500 – 12.9% தேசிய மக்கள் சக்தி (JJB) – 3756 – 6.49% ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 605 – 1.04%
  16. தேர்தல் முடிவு - கிளிநொச்சி மண்டப இல.82 (#உத்தியோகபூர்வமற்றது) இ.த.அ.க () - 2592 சுயேட்சை.கு (கேடயம்) - 1001 ஈ.பி.டி.பி () - 289 த.தே.ம.மு () -268 தேர்தல் முடிவு - கிளிநொச்சி மண்டப இல.75 (#உத்தியோகபூர்வமற்றது) இ.த.அ.க () - 1859 சுயேட்சை.கு (கேடயம்) - 897 த.தே.ம.மு () - 206 ஈ.பி.டி.பி () - 105 தேர்தல் முடிவு - கிளிநொச்சி மண்டப இல.84 (#உத்தியோகபூர்வமற்றது) இ.த.அ.க () - 2170 சுயேட்சை.கு (கேடயம்) - 718 ஐ.ம.ச (☎) - 279 தேர்தல் முடிவு - கிளிநொச்சி மண்டப இல.74 (#உத்தியோகபூர்வமற்றது) இ.த.அ.க () - 1980 சுயேட்சை.கு (கேடயம்) - 880 தேர்தல் முடிவு - கிளிநொச்சி மண்டப இல.77 (#உத்தியோகபூர்வமற்றது) இ.த.அ.க () - 2743 சுயேட்சை.கு (கேடயம்) - 1094 தேர்தல் முடிவு - கிளிநொச்சி மண்டப இல.79 (#உத்தியோகபூர்வமற்றது) இ.த.அ.க () - 1993 சுயேட்சை.கு (கேடயம்) - 843 தேர்தல் முடிவு - கிளிநொச்சி மண்டப இல.76 (#உத்தியோகபூர்வமற்றது) இ.த.அ.க () - 1764 சுயேட்சை.கு (கேடயம்) - 873
  17. கிளிநொச்சி-மண்டப இல. 82 வீடு- 2592 கேடயம் 1001 வீணை 289 சைக்கிள் 268 இம்முடிவுகள் இறுதியானவை அல்ல, தற்போதுவரை எண்ணிமுடிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையே!! இறுதி முடிவில் மாற்றம் வரலாம்.. Nallur 61 1142 981 🖐 444 398 348 144 104 Kopay 38 1023 🖐 804 567 422 380 Vaddukkodai 11 907 668 🖐 614 460 302 142 KKS 13 671 572 🖐 538 430 384 130 - 0 Jaffna 68 1301 985 693 🖐 238 176 133 34 Jaffna 69 1190 951 739 🖐 222 218 திருகோணமலை மாவட்ட தபால் மூலமான முடிவுகள் தேசிய மக்கள் சக்தி -4952 இலங்கை தமிழரசு கட்சி -2908 சிறி லங்கா பொதுஜன பெரமுன2695 ஐ தே கட்சி -602 உத்தியோக பூரவமற்றது (காலி-அஞ்சல்) ஶ்ரீ.பொ.முன்னணி-27662 ஐ.ம.சக்தி-5144 தே.ம.சக்தி-3135 ஐ.தே.கட்சி-1507
  18. இன்றைய தினம், தமது உயிரை இழந்த.... பொதுமக்களுக்கும், போராளிகளுக்கும்.... வீர வணக்கங்களும், கண்ணீர் அஞ்சலிகளும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.