Jump to content

செந்தமிழாளன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1378
  • Joined

  • Last visited

Status Updates posted by செந்தமிழாளன்

  1. சாந்தி அக்கா பேபால் ஊடாக எவ்வாறு அனுப்புவது என எனக்கு தெரியவில்லை. அல்லது பிரித்தானிய தொடர்பு விபரங்களை அனுப்பியுதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

  2. சாந்தி அக்கா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்தமிழீழ மக்களுக்கு சிறு உதவிசெய்ய விரும்புகின்றேன். இங்கிலாந்திலிருந்து நேசக்கரத்திற்கு கடனட்டையூடாக எவ்வாறு பணம் அனுப்ப முடியும் என்பதை தயவுடன் அறியத்தரவும். நன்றி

  3. நன்றி தூயவன். இந்து மதத்தினை தாழ்த்தி தமது மதத்தினை புனிதப்படுத்துகின்றவர்களுக்கு தனியொருவராகவிருந்து சாட்டையடி வழங்கியுள்ளீர்கள். தங்கள் பணிக்கு என்னாலான ஒத்துளைப்புக்களை நான் வழங்குவேன்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.