Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

செந்தமிழாளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1,378
  • Joined

  • Last visited

Everything posted by செந்தமிழாளன்

  1. நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகாள் எனும் பாடலை யாராவது இணைக்க முடியுமா ?
  2. சாந்தி அக்கா பேபால் ஊடாக எவ்வாறு அனுப்புவது என எனக்கு தெரியவில்லை. அல்லது பிரித்தானிய தொடர்பு விபரங்களை அனுப்பியுதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

  3. சாந்தி அக்கா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்தமிழீழ மக்களுக்கு சிறு உதவிசெய்ய விரும்புகின்றேன். இங்கிலாந்திலிருந்து நேசக்கரத்திற்கு கடனட்டையூடாக எவ்வாறு பணம் அனுப்ப முடியும் என்பதை தயவுடன் அறியத்தரவும். நன்றி

  4. எனது பெயரை தமிழில் செந்தமிழாளன் என மாற்ற தற்போது முடியுமா?
  5. நன்றி தூயவன். இந்து மதத்தினை தாழ்த்தி தமது மதத்தினை புனிதப்படுத்துகின்றவர்களுக்கு தனியொருவராகவிருந்து சாட்டையடி வழங்கியுள்ளீர்கள். தங்கள் பணிக்கு என்னாலான ஒத்துளைப்புக்களை நான் வழங்குவேன்.

  6. அன்பின் மோகன், எனது பெயரினை தமிழில் "செந்தமிழாளன்" என மாற்றி வழங்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி
  7. அன்பின் மோகன், எனது பெயரினை தமிழில் "செந்தமிழாளன்" என மாற்றுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். மேலும் எனது பெயரின் கீழ் Advance member என பொறிக்கப்பட்டுள்ளது. அதனையும்தமிழில் சிரேஸ்ட உறுப்பினர் அல்லது மூத்த உறுப்பினர் என்றோ மாற்றினால் நன்றியுடையோனாய் இருப்பேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.