Jump to content

ரதி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  14724
 • Joined

 • Days Won

  31

ரதி last won the day on August 15 2020

ரதி had the most liked content!

Profile Information

 • Gender
  Female
 • Location
  தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests
  வாசித்தல்

Recent Profile Visitors

13299 profile views

ரதி's Achievements

Grand Master

Grand Master (14/14)

 • Dedicated Rare
 • Reacting Well Rare
 • Very Popular Rare
 • Week One Done
 • One Year In

Recent Badges

3.7k

Reputation

 1. எங்க தாய் மொழி தான் தமிழரின் அடையாளம் என்று சொன்னவரைக் காணோம். கொழும்பில் இருக்கும் தமிழ் மக்கள் பிறந்தவுடனேயே தமிழ் ,சிங்களம் கதைக்கினம். அவர்கள் தமிழர் இல்லையா? இங்கு இருக்கும் எமது 2ம்,3ம் தலை முறைக்கு தமிழ் சுத்தமாவே கதைக்க தெரியாமல் இருக்கும் ..அவர்கள் தோல் எமது நிறத்தில் இருக்கும். அவர்கள் எந்த இனமாக பார்க்க படுவார்கள்? தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையை தமிழர் ஆங்கிலத்தில் பொதுவாகவே கதைக்கிறார்கள் ...அவர்கள் தமிழர்களா?
 2. உண்மை சுட்டுடிச்சா ஐயையோ 😧அதை இப்பவாவது ஒத்துக் கொண்டீர்களே!..ஒரு பக்கத்தால் சும்,மல்லி அவர்களது அரசியல் தெரியும் .சுத்துமாத்து, ஏமாத்து எல்லாம் உங்களுக்கு விளங்குது என்று எழுதிக் கொண்டு இன்னொரு பக்கத்தால் வெட்கமே இல்லாமல் அவர்களுக்கு வக்காலத்து வாங்கி உங்கள் இரட்டை முகத்தை காட்டி விட்டிர்களா?... எப்படித் தான் மறைத்தாலும் மண்டையில் இருக்கின்ற கொண்டையை மறக்க முடியாதல்லவா இதில வேற உங்கட ஊத்த ,நாத்தங்களை மறைக்க என்னை கெட்டவாளக்கினால் நீங்கள் நல்லவராகி விடலாம் என்ட கனவு வேற ...அசல் பக்கா கேடு கெட்ட தமிழன் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளீர்கள்...இதெல்லாம் ஒரு பிழைப்பு
 3. ஓ! அப்படியா தமிழ் கதைத்தால் அவர்கள் தமிழர்களா?...வெளி நாட்டில் நிறைய வேற்று மொழியினர் தமிழ் கதைக்கின்றனர் அவர்களை தமிழர்களா ஏற்பீர்களா?...இங்கு பிறந்து வளரும் பிள்ளைகள் தமிழ் கதைக்கிறார்கள் இல்லை அவர்கள் தமிழர்கள்[வாரிசு ] இல்லை என்றாகி விடுமா?
 4. ஒரு செயற் திறன் அற்ற பொம்மையாய் இருந்தாலும் பரவாயில்லை உங்களுக்கு தேவை என்றால் பதவியில் ஏத்தோணும் ...மக்கள் எக்கேடு கேட்டு போனால் என்ன?...நாடு முஸ்லிம்களிடம் போனால் நமக்கு என்ன?...கிழக்கு தானே அதுவும் மட்டு எப்படியும் போகட்டும் .நீங்கள் பயப்பாதீங்கோ சாணக்கியன் கட்டாயம் வெல்லுவார்...அங்கிருக்கும் முஸ்லிம்கள் அவரை தோக்க விட மாட்டினம் பரிதாபம் என்ன வெண்டால் ஏலாக் கட்டத்தில் உங்களை போல் ஆட்களும் தேசியத்தை கையில் எடுக்கிறது தான் ...இனி மேல் தயவு செய்து உங்கள் உப்பு சப்பற்ற கருத்துக்களுக்கு என்னை மேன்ஷன் பண்ண வேண்டாம்...உங்களை போல எத்தனை பிரிவினைவாதிகளை யாழும்,நானும் பார்த்து இருக்கிறோம் ...இரவு ,பகலாய் முளைத்திருந்தது இதற்கென்றே யாழுக்கு வாறது
 5. உங்களுக்கு மண்டையில் பிரச்சனை என்றால் போய் நித்திரை கொள்ளுங்கோ ...தேவையில்லாமல் எல்லாம் தெரிஞ்ச மாதிரி விசர் கதை கதைக்க வேண்டாம்
 6. யூ டியூப்பில் சம்பாதிக்க வேண்டும் என்றால் ஓடி, ஓடி உழைக்க வேண்டும் ...வீட்டில் இருந்தால் காசு வராது. வித்தியாசமாய் செய்ய வேண்டும்...அவர்களுக்கு யூ டியூப்பால் கொடுக்கப்படும் சம்பளத்தை தான் அவர்கள் சொன்னார்கள்.[அது உண்மை /பொய் அது வேற விஷயம் ]. வெளி நாட்டில் இருந்து அனுப்பப்படும் காசை ஒரு சதம் கூட எடுக்காமல் இவர்கள் உரியவர்களுக்கு கொடுக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் பாருங்கோ.அங்க இருக்கு அவர்களது வெற்றி ...எல்லோரையும் சொல்லவில்லை
 7. பண்டைய காலத்தில் இயற்கை வழிபாடு தான் இருந்தது ஏற்றுக் கொள்கிறேன் .எல்லோருக்கும் தெரிந்தது தான் ...இப்ப நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?...பழைய படி இயற்கை வழிபாட்டுக்கு போக சொல்கிறீர்களா?...அல்லது அவர்கள் சொல்வது மாதிரி வேறு மதத்திற்கு மாற சொல்கிறீர்களா?...மிகப் பெரியளவில் மத மாற்றம் நடந்து கொண்டு இருக்கிறது ...அதை தடுக்க வக்கில்லை ...பிள்ளையார் எம் கடவுள் இல்லை ,சிவன் எம் கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டு? அப்ப யார் உங்கள் கடவுள்? எல்லா சமூகத்தினரும் விரிவாக்கம் அடைந்து கொண்டு போகிறார்கள் நீங்கள் மட்டும் கல் தோன்றி ,மண் தோன்றா காலத்திற்கு போங்கோ...என் தனிப்பட்ட கருத்து உலகத்தில் சமயமே இருக்க கூடாது ...ஒரு தமிழிச்ச்சியாய் இது தான் என் சமயம்
 8. பதவி போகும் முன் ஜனாதிபதியாக கொடியேற்றவும்,ஆடம்பர விழா நடத்தவும் ரணிலுக்கு ஆசையாக்கும்
 9. இப்போது யார் புள்ளிகள் இடுகிறார்கள் என்று ஒருத்தரும் பார்க்க முடியாது யாயினி
 10. நாங்கள் வெளிநாடுகளில் இருக்கிறோம் ...என்ன தான் இந்த நாட்டு கடவுசீட்டு வைத்திருந்தாலும் சிறிலங்கன் பிறிட்டிஸ், சிறிலங்கன் பிரென்ஞ் என்று தான் எங்களை அடையாளப்படுத்துவார்கள்...இலங்கையர் என்பது எமது பொது அடையாளம்...தமிழ் பேசும் முஸ்லிம்களும் சரி, சைவத்திலிருந்து பிரிந்து போன கிறிஸ்தவர்களும் சரி அவர்கள் என்ன தான் பிரிந்து போனாலும் அவர்களுக்கு என்று ஒரு அடையாளம் இருக்கும் அந்த அடையாளம் சைவம் என்பதும்,அதன் பாரம்பரியம் என்பதும் என் கருத்து . அதாவது தமிழரின் பாரம்பரியம்,பண்பாடு,கலாச்சாரம் என்பன அவர்கள் என்ன மதமாயிருந்தாலும் சைவத்தோடு தொடர்பு பட்டே காணப்படுகிறது.
 11. ஹாஹா...உங்களுக்கு நிறைய தெரியும் என்று நினைத்திருந்தேன் ...ஒன்றுமே தெரியாது என்று புரிந்து கொண்டேன்...இதற்கு முதலும் இப்படி சில திரிகளில் நழுவி இருக்கிறீர்கள் ...வேலை மினக்கெட்டு உங்களுக்கு கருத்து எழுதின என்னை சொல்லோணும் ...உங்களுக்கும் , இங்கு இருக்கும் சிலருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை ...ஒரு வட்டத்தை போட்டு விட்டு அப்படி தான் இருக்கு என்று அண்ணாந்து படுத்து கொண்டு வானத்தை பார்ப்பவர்கள் நீங்கள் ...அப்படியே இருங்கள் ..நன்றி ..வணக்கம் பி;கு ; நான் யாயினி இணைத்த காணொளியில் இரண்டாவது இருப்பவரை பற்றி ஒன்றுமே எழுதவில்லை என்பதையு கவனத்தில் எடுக்கவும்
 12. உங்களிடம் ஒரு கேள்வி ...தமிழ் மட்டும் கதைப்பதால் தமிழன் ஆகி விட முடியுமா?...தமிழரின் அடையாளம் என்ன?
 13. நான் ஒன்றை தெரிவு செய்வேன் என்பதற்காய் மற்றவர்களும் அதை தெரிவு செய்ய வேண்டும் என்பதில்லை. ஏன் இதை தெரிவு செய்தார்கள் என்டால் உண்மையிலேயே வறுமை காரணமாயிக்கலாம் அல்லது இலகுவில் பணம் ஈட்ட இலகுவான வழியாய் இருக்கலாம் அங்குள்ள பெண்கள் இப்படியான தொழிலுக்கு வராமல் இருக்க சுய தொழில் அமைத்து கொடுக்கலாம் ...ஆனால் அவர்கள் எடுத்தவுடனேயே அதில் அதிக லாபம் /பணம் கிடைக்காது. உண்மையிலேயே வறுமை காரணமாய் இத் தொழிலில் ஈடுபட்டால் திருந்த வாய்ப்பு உள்ளது .ஆனால் வேறு காரணங்கள் இருந்தால் ?
 14. விஜய்யின் படம் என்று சொல்ல என்ன பயம் 🙂
 15. அண்ணா, நான் பெரும்பான்மையான யூ டியூப்பர் சரியில்லை என்று தான் எழுதினேன் ...சிலர் இன்னமும் நல்லது செய்து கொண்டு மன சாட்சியுடன் தான் இருக்கினம் ...அவர்களுக்கு அளவுக்கு அதிகமாய் பணம் அனுப்பி அவர்களை மாற்றுவதும் புலம் பேர் சமூகத்தினர் தான்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.