
தாயகன்
கருத்துக்கள உறவுகள்-
Content Count
263 -
Joined
-
Last visited
Community Reputation
0 NeutralAbout தாயகன்
-
Rank
உறுப்பினர்
Contact Methods
-
Website URL
http://www.thayakam.net/
-
ICQ
0
Profile Information
-
Gender
Male
-
Location
சந்திர மண்டலம்
-
நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "ஊனாட உடலாடுகிறது"
தாயகன் replied to தேசம்'s topic in தென்னங்கீற்று
ஐயோ அப்படி இல்லை வசி அண்ணா, யார் குத்தினாலும் அரியானால்ச் சரி, கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது போலதான். யாழில் போடுவதால் என்ன பயன் என்று ஒருவர் கேட்டிருந்தார், அவருக்கு தற்போது புரிந்திருக்கும் யாழைப்பற்றி. உண்மையில் எனக்குள் இருந்த ஆதங்கத்தை தான் வெளிக்காட்டினேன், தனிமனிதனின் கோரிக்கைகள் உரியவர்களை சென்றடையாது, யாழில் இருந்ததால் அது பலரையும் சென்றடைந்துள்ளது, அதற்காக யாழுக்கு நன்றிகள். -
நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "ஊனாட உடலாடுகிறது"
தாயகன் replied to தேசம்'s topic in தென்னங்கீற்று
அட இது யாழில் நான் தொலைக்காட்சிகளை திட்டி எழுதிய வரிகள் மாதிரி இருக்கு... அதோட சில வசனங்களும் சோந்துள்ளன... சிலர் இங்கே இதைப்பற்றி வீண்விவாதம் செய்தார்கள், ஆனால் நான் எழுதியது வீண் போகவில்லை, அது செல்ல வேண்டியவர்களளைச் சென்றடையும் என்று இதைப் பார்க்கும் போது புரிகிறிது. யாழில் : http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry489445 எனது தளத்தில் : http://www.thayakam.net/forums/viewtopic.php?id=452 -
வெள்ளை வானில் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வெளியில் வருவதில்லையாக்கும்.... ஒருவேளை ஏற்கனவே வெள்ளைவான் அலுவலை முடிச்சுட்டுதோ.... சும்மா....
-
முனிவர் எனக்கு ஏதும் வாங்கியந்தியளா ???
-
வணக்கம் ப்ரீதி, வாருங்கள். உங்கள் அன்பான வணக்கங்களை பண்போடு ஏற்றுக் கொள்ளுகிறோம்.
-
ஐயூ... ஆதி இவரை எங்க தேடிப்புடிச்சியள் ? அம்சமா இருக்கிறார். ரவுண்டு கட்டி எல்லாம் அடிக்க மாட்டோம்... கூட்டுச் சேந்து கும்மி எடுத்துடுவம். அடடா... ஆதி கொஞ்சம் தாமதமா வந்திருக்கலாமே... கறுப்பி அக்கா சிவப்பி அக்காவ மாறியிருப்பா.
-
வாங்கோ அண்ணா Ealam_Supporter .
-
வணக்கம் பிரம்மாஸ்மி... ஒரு மாதிரியா இருக்குது...
-
வாங்கோ செந்தமிழாழன். நல்ல பெயர்
-
வாருங்கள் தியா. உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
-
வணக்கம் அண்ணா. அன்பான வரவேற்ப்புக்கள்.
-
ஆதி !!! அங்கு என்ன எழுதினீங்கள் எண்டு எனக்குத் தெரியாது. ஆனால் நெடுக்ஸ் சொன்ன மாதிரி இது சரியான நேரம் இல்லை. மீண்டும் வாங்கோ ஆதி.
-
வணக்கம் "நான் நிலா"... ஐயோ நான் நிலா இல்லை, நீங்கதான் நிலா... உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.