தாயகன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  263
 • Joined

 • Last visited

Everything posted by தாயகன்

 1. ஐயோ அப்படி இல்லை வசி அண்ணா, யார் குத்தினாலும் அரியானால்ச் சரி, கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது போலதான். யாழில் போடுவதால் என்ன பயன் என்று ஒருவர் கேட்டிருந்தார், அவருக்கு தற்போது புரிந்திருக்கும் யாழைப்பற்றி. உண்மையில் எனக்குள் இருந்த ஆதங்கத்தை தான் வெளிக்காட்டினேன், தனிமனிதனின் கோரிக்கைகள் உரியவர்களை சென்றடையாது, யாழில் இருந்ததால் அது பலரையும் சென்றடைந்துள்ளது, அதற்காக யாழுக்கு நன்றிகள்.
 2. அட இது யாழில் நான் தொலைக்காட்சிகளை திட்டி எழுதிய வரிகள் மாதிரி இருக்கு... அதோட சில வசனங்களும் சோந்துள்ளன... சிலர் இங்கே இதைப்பற்றி வீண்விவாதம் செய்தார்கள், ஆனால் நான் எழுதியது வீண் போகவில்லை, அது செல்ல வேண்டியவர்களளைச் சென்றடையும் என்று இதைப் பார்க்கும் போது புரிகிறிது. யாழில் : http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry489445 எனது தளத்தில் : http://www.thayakam.net/forums/viewtopic.php?id=452
 3. வெள்ளை வானில் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வெளியில் வருவதில்லையாக்கும்.... ஒருவேளை ஏற்கனவே வெள்ளைவான் அலுவலை முடிச்சுட்டுதோ.... சும்மா....
 4. வணக்கம் ப்ரீதி, வாருங்கள். உங்கள் அன்பான வணக்கங்களை பண்போடு ஏற்றுக் கொள்ளுகிறோம்.
 5. ஐயூ... ஆதி இவரை எங்க தேடிப்புடிச்சியள் ? அம்சமா இருக்கிறார். ரவுண்டு கட்டி எல்லாம் அடிக்க மாட்டோம்... கூட்டுச் சேந்து கும்மி எடுத்துடுவம். அடடா... ஆதி கொஞ்சம் தாமதமா வந்திருக்கலாமே... கறுப்பி அக்கா சிவப்பி அக்காவ மாறியிருப்பா.
 6. வணக்கம் பிரம்மாஸ்மி... ஒரு மாதிரியா இருக்குது...
 7. வாருங்கள் தியா. உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
 8. வணக்கம் அண்ணா. அன்பான வரவேற்ப்புக்கள்.
 9. ஆதி !!! அங்கு என்ன எழுதினீங்கள் எண்டு எனக்குத் தெரியாது. ஆனால் நெடுக்ஸ் சொன்ன மாதிரி இது சரியான நேரம் இல்லை. மீண்டும் வாங்கோ ஆதி.
 10. வணக்கம் "நான் நிலா"... ஐயோ நான் நிலா இல்லை, நீங்கதான் நிலா... உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
 11. அன்னை மண் காக்க அண்ணன் வழி சென்று வீரகாவியமான ஈழப்பிரியனுக்கு எனது அகவணக்கங்கள்.
 12. வணக்கம் நண்பரே. வாருங்கள், உறவுகளோடு சேருங்கள்.
 13. வாருங்கள் பாரத். வந்து கரம் கொடுங்கள்.
 14. வணக்கம் எல்லாளன்2009. உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
 15. நீங்கள் சொல்லுறதும் சரிதான். நானும் இவையள தொலைக்காட்சியில கண்டா அங்கயே இருந்துடுவன். ஏனெண்டால் சின்ன வயசில இதை எல்லாம் பாக்கிறதுக்கு எங்களுக்குதான் கொடுத்து வைக்கேல்லயே...
 16. அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல் ஒலி வடிவில் தமிழ்க்கதிர் இணைய்தளத்தில் பதிவாகியிருந்தது. ஒலியுடன் ஒளியும் சேர்த்து ஒரு சின்ன முயற்சி செய்தேன். பாருங்கள். http://www.thayakam.net/forums/viewtopic.php?id=288 (full screen)
 17. ம்ம்... என்ட பேரில யார் வரப்போகினம்... தாயகி எண்டு வந்தால் பறவாயில்லை... கறுப்பி அக்கா.... யாராவது கறுப்பன் எண்ட பேரில வரப்போறாங்கள்... கவனம். முனிவர்.... உங்களுக்கு ஊர்வசி, மேனகை எல்லாம் கேக்குதா... ஏற்கனவே நீங்கள் black list ல தான் இருக்கிறியள்...
 18. என்னை மாதிரி அச்சாப் பிள்ளையா இருக்கோணும்.... நெடுக்ஸ்... ஈழத்தில பிரச்சனை தீர்ந்தாலும் உங்கட ஆக்கள் ரெண்டுபேரும் ஓய மாட்டினம் போல இருக்கு....
 19. வணக்கம் பிரசாந்த். இணைந்து சிறப்பியுங்கள்.
 20. வணக்கம். வாங்கோ. புரியாதவரைக்கும் நல்லது... தொடர்ந்து தேடலாம்... புரிந்துவிட்டால்... அட அவ்வளவும்தானா என்று ஆகிவிடும்...