• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாயகன்

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    263
  • Joined

  • Last visited

Everything posted by தாயகன்

  1. என்னை முதலில் வரவேற்ற குமாரசாமி அண்ணா, வணக்கம். எங்கே உங்களை காணவில்லை இந்தப்பக்கம் ? பாத்தீங்களா... இதை 5 பக்கத்துக்கு நீட்டிவிட்டார்கள்.... இது எங்க போய் முடியப்போகுதோ.... இருந்தாலும் நெடுக்ஸ் நெடுக்ஸ்தான், விடுறமாதிரி இல்லை.
  2. குட்டிப்பையன் அதைத்தான் நானும் கேட்க்க நினைத்தேன்... அம்மா அப்பாவுக்கு கோயில்கட்டலாம், தப்பில்லை. எமக்காக உயிர்கொடுத்த மாவீரர்களுக்கு கோயில் கட்டலாம் தப்பில்லை. எம் தலைவனுக்கு கோயில் கட்டலாம் தப்பில்லை. இருந்தாலும் இவர்கள் எம் மனக்கோயிலில் வசிக்கவே விரும்புவார்கள். நயந்தாராவுக்கு கோயில் கட்டலாமா இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்ல விருப்பமில்லை....
  3. வணக்கம் அர டிக்கெட்டு... பாதிலயே போயிடுவீங்களா ? ஏனெண்டால் நீங்கதான் அர டிக்கெட் ஆச்சே... ஏன் "டி" யில எத்தின தமிழ் பெயர் இருக்குது. கேள்விப்படல்லயா ???
  4. வணக்கம் சித்தன், உங்கள் வரவு இனிதாகட்டும்
  5. வணக்கம் நிலாமதி அக்கா. நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறேன். இதுதான் அங்கே எழுதப்பட்டுள்ளது.
  6. யாரு சொன்னது ??? அவ திரும்ப செருப்பால அடிச்சா வலிக்காம ! இனிக்குமா ???
  7. வாங்கோ மயோ, வந்தனங்கள்.
  8. அதுதான் பாருங்கோ புதினம்
  9. வணக்கம் new man, வலது காலை மட்டும் எடுத்து வைத்து வராமல் இடது காலையும் எடுத்து வைத்து வாங்கோ உங்கள் வரவு இனிய பொழுதாகட்டும்.
  10. இளங்கவி உங்கள் கற்பனை கடலிலே நடந்ததை நிஜமாக காட்டியது. இது கற்பனையல்ல, காவியங்களின் கதை. கடலிலும் தரையிலும் ஏன் வானிலும் காவியங்கள் படைக்கும் இவர்களுக்கு நாம் செய்யப்போவதுதான் என்னவோ.... நன்றி இளங்கவி தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
  11. நன்றி மோகன் அண்ணா. மேலே kuddipaiyan26 தனது பேரை மாற்றக்கேட்டுள்ளார், அவரையும் கவனியுங்கோ
  12. அழகான வரிகள்தான்... இது அனுபவத்தில் எழுதியமாதிரி இருக்குது... எனக்கும் இதுக்கும் வெகுதூரம்... அனுபவித்தால்தான் இதன் அர்த்தங்கள் புரியும்... புரிந்துகொண்டால் இதை எண்ணிப்பார்க்கிறேன்... இணைப்பிற்கு நன்றி கறுப்பி.
  13. அதுவும் சரிதான்... நானும் தொடக்கத்தில இருந்து பாத்துக்கொண்டுதான் வந்தனான்... எப்படா இவர் இதை உரிக்கிறது... சாப்பிடுறது எண்டு... நல்லவேளை நீங்க திருப்பி வாங்கிடடீங்கள்... இல்லை எண்டால்... கடவுளே.... நன்றி அண்ணா. ம்ம்ம்ம்... ஏன் அண்ணா ? எனது தளத்தை பார்வையிடமுடியவில்லையா ? ம்ம் பாரம் எண்டா... என்ன ஒரு 10000 கிலோ இருக்கும்.... சும்மா........... ஒருவேளை நீங்கள் சென்றபோது MySQL server slow ஆக இருத்திருக்கலாம்... ஏன் நிறம் எல்லாம் கேக்கிறீங்கள்...
  14. நன்றி ரவி இந்திரன் உங்கள் வாழ்த்துக்கு நன்றி நிருஜா
  15. வாங்கோ ரவி இந்திரன், வந்து எழுதுங்கோ. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
  16. நிலாமதி அக்ககா, இது கதை என்பதை விட நிஜம் என்றே எண்ணுகிறேன். இக்கதையில் வரும் நாயகிக்கு விரைவில் எல்லாம் கைகூட வாழ்த்துக்கள். தொடருங்கள்...
  17. நன்றி நன்றி அண்ணா. எங்கே அந்த வாழைப்பழம் உரிப்பரை காணவில்லை
  18. வணக்கம் சூரி, வாங்கோ நல்வரவு உங்களுக்கு.
  19. வாருங்கள் பாவி !!! பெயரில் மடடும் தான் பாவியா ?
  20. உங்கள் வரவேப்பிற்கும் பாராட்டுக்கும் நன்றி அண்ணா வணக்கம் மல்லிகை வாசம் , நல்ல பெயர், உங்கள் அன்பிற்கு நன்றி
  21. உங்கள் கதையை வாசித்தேன், அங்கே. இது கதை அல்ல நிஜம்... இன்றய சூழலில் நடைபெறும் சாதாரணமான நிகழ்வாக மாறி வருகிறது... இதற்கெல்லாம் எப்போதுதான் முற்றுப்புள்ளி வைக்கப்படுமோ... நன்றி நிலாமதி அக்கா, தொடர்ந்து எழுதுங்கள்
  22. வணக்கம் செவ்வேள், வாங்கோ, வந்து கலக்குங்கோ... கரண்டி பத்தேல்ல எண்டா என்கிட்ட கேக்காதிங்கோ
  23. வாங்கோ யதார்த்தன், யதார்த்தமா பழகலாம்