சூர்யா

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    326
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About சூர்யா

  • Rank
    உறுப்பினர்

Profile Information

  • Gender
    Male
  • Location
    pulathil
  1. film : eeramAna rOjAvae singers : KJY, SJ music : IR lyric : vaali வா வா அன்பே பூஜை உண்டு, பூஜைகேற்ற பூக்கள் ரெண்டு பறவை அழைத்து , அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரித்தது , வலம் வரத்தான் .. (வா வா) மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்கிறான் வேலி ஓர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான் அந்தி வெயில் வேளைதான் ஆசை பூக்கும் நேரம் புல்லின் மீது வாடைதான் பனியை மெல்ல தூவும் போதும் போதும் தீர்ந்தது வேதனை வண்ண மானும் தான் சேர்ந்தது நாதனை விரலை கண்டதும் மீட்ட சொன்னது வீணை (வா வா) நீலம் பூத்த பார்வைகள் நூறு கடிதம் போட்டது நீயும் நானும் சேர்ந்திட நேரம் பொழுது கேட்டது மலரை வண்டு மொய்திட மாதம் தேதி ஏது மீன மேஷம் பர்பதோ காதல் தோன்றும் போது காலை மாலை ஏங்கினேன் ஏங்கினேன் கையில் நான் உன்னை வாங்கினேன் வாங்கினேன் நீயும் நீயல்ல நானும் நானல்ல கண்ணா ... (வா வா) http://www.youtube.com/watch?v=tzmAFSn1oQ8&feature=player_embedded#!
  2. படம்: அங்காடித் தெரு பாடியவர்: ரஞ்சித் இசை: விஜய்அன்டனி கவிஞர் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணை இல்லை அவள் அப்படி ஒற்றும் கலர் இல்லை அனால் அது ஒரு குறை இல்லை அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணை இல்லை அவள் அப்படி ஒற்றும் கலர் இல்லை அனால் அது ஒரு குறை இல்லை அவள் பெரிதாய் ஒன்றும் படிக்க வில்லை அவளை படித்தேன் முடிக்க வில்லை அவள் உடுத்தும் உடைகள் பிடிக்க வில்லை இருந்தும் கவனிக்க மறக்க வில்லை அவள் அப்படி ஒன்றும் அழகில்லை … அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை நான் காவல் இருந்தால் தடுக்கவில்லை அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை நான் பொம்மை போல பிறக்க வில்லை அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை அந்த காட்டில் தொலைத்தேன் மீளவில்லை அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை எனக்கு எதுவும் இல்லை அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...... அவள் பட்டு புடவை என்றும் அணிந்ததில்லை அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை அவள் திட்டும் போதும் வலிக்க வில்லை அந்த அக்கறை போல வேறு இல்லை அவள் வாசம் ரோஜா வாசம் இல்லை அவளில்லாமல் சுவாசம் இல்லை அவள் சொந்தம் பந்தம் எதுவும் இல்லை அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை எனக்கு எதுவும் இல்லை அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணை இல்லை அவள் அப்படி ஒற்றும் கலர் இல்லை அனால் அது ஒரு குறை இல்லை அவள் பெரிதாய் ஒன்றும் படிக்க வில்லை அவளை படித்தேன் முடிக்க வில்லை அவள் உதுதும் உடைகள் பிடிக்க வில்லை இருந்தும் கவனிக்க மறக்க வில்லை http://www.youtube.com/watch?v=xcXmg1rpsEQ&feature=related
  3. படம்: பசங்க பாடியவர் : பால முரளிகிருஷ்ணா ,சிவாங்கி பாடல் வரிகள் : யுகபாரதி இசை : ஜேம்ஸ் வசந்த் அன்பாலே அழகாகும் வீடு ஆனந்தம் அதற்குள்ளே தேடு சொந்தங்கள் கை சேரும் போது வேறொன்றும் அதற்கில்லை ஈடு அன்பாலே அழகாகும் வீடு ..... வாடகை வீடே என்று வாடினால் ஏது இன்பம் பூமியே நமக்கானது ...ஒ ஒ . சோகமே வாழ்க்கை என்று சோர்வதால் ஏது இலாபம் யாவுமே இயல்பானது மாறாமல் வாழ்வும் இல்லை தேடாமல் ஏதுமில்லை நம்பிக்கை விதையாகுமே கலைகின்ற மேகம் போலே காயங்கள் ஆறிப்போக மலரட்டும் எதிர்காலமே.. அன்பாலே அழகாகும் வீடு ஆனந்தம் அதற்குள்ளே தேடு சொந்தங்கள் கை சேரும் போது வேறொன்றும் அதற்கில்லை ஈடு பாசமே கோவில் என்று வீட்டிலே தீபம் வைத்தால் கார்த்திகை தினம்தோறுமே...ஆ.... நேசமே மாலை என்று நெஞ்சிலே சூடிக்கொண்டால் வாசனை துணையாகுமே ..ஆ .... கூடினால் கோடி நன்மை சேருமே கையில் வந்து வாழ்ந்திடு விரையாமலே ஏணியே தேவையில்லை ஏறலாம் மேலே மேலே தோல்விகள் வெறும் கானலே அன்பாலே அழகாகும் வீடு ஆனந்தம் அதற்குள்ளே தேடு சொந்தங்கள் கை சேரும் போது வேறொன்றும் அதற்கில்லை ஈடு அன்பாலே அழகாகும் வீடு ..... http://www.arthika.net/1234TB/new/Pasanga/TamilBeat.Com%20-%20Anbaale%20Azhagagum.mp3
  4. படம்: பசங்க பாடியவர் : நரேஷ் ஐயர் ,ஸ்ரேயா கோஷல் பாடல் வரிகள் : தாமரை இசை : ஜேம்ஸ் வசந்த் ஓ ... ஒரு வெக்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே மனம் இன்று அலை பாயுதே இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனத புது இன்பம் தாலாட்டுதே போக சொல்லி கால்கள் தள்ளும் நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ளும் இது முதல் அனுபவமே இனி இது தொடர்திடுமே இது தரும் தடுமாற்றம் சுகம் மழை இன்று வருமா வருமா குளிர் கொஞ்சம் தருமா தருமா கனவென்னை களவாடுதே இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனத புது இன்பம் தாலாட்டுதே கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம் கூறு போட்டு கொள்ளும் இன்பம் பர பர பரவேனவே துடி துடித்திடும் மனமே வர வர வர கரை தாண்டிடுமே மேலும் சில முறை உன் குறும்பிலே நானே கோர்க்கிறேன் உன் மடியிலே என் தலை அணை இருந்தால் உறங்குவேன் ஆணின் மன திற்குள்ளும் பெண்மை இருக்கிறது தூங்க வைத்திடவே நெஞ்சம் துடிக்கிறது ஒரு வரி நீ சொல்ல ஒரு வரி நான் சொல்ல எழுதிடும் காதல் காவியம் அனைவரும் கேட்கும் நாள் வரும் மழை இன்று வருமா வருமா குளிர் கொஞ்சம் தருமா தருமா கனவென்னை களவாடுதே இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனத புது இன்பம் தாலாட்டுதே ஓ கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம் கூறு போட்டு கொள்ளும் இன்பம் இது முதல் அனுபவமே இனி இது தொடர்ந்திடுமே வர வர வர கரை தாண்டிடுமே ஆ காற்றில் கலந்து நீ என் முகத்திலே ஏனோ மோதினாய் பூ மரங்களில் நீ இருப்பதால் என் மேல் உதிர்கிறாய் ஆ தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே நினைத்த பொழுதினிலே வரணும் எதிரினிலே வெயிலினில் ஊர்கோலம் இதுர்வரை நாம் போனோம் நிகழ்கிறதே கார்காலமே நனைந்திடுவோம் நாள் தோறுமே ஒரு வெக்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே மனம் இன்று அலை பாயுதே இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனத புது இன்பம் தாலாட்டுதே போக சொல்லி கால்கள் தள்ளும் நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ளும் இது முதல் அனுபவமே இனி இது தொடர்திடுமே இது தரும் தடுமாற்றம் சுகம் மழை இன்று வருமா வருமா குளிர் கொஞ்சம் தருமா தருமா கனவென்னை களவாடுதே இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனத புது இன்பம் தாலாட்டுதே கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம் கூறு போட்டு கொள்ளும் இன்பம் பர பர பரவேனவே துடி துடித்திடும் மனமே வர வர வர கரை தாண்டிடுமே http://www.youtube.com/watch?v=ASBHvfZqWHo&feature=related
  5. படம்:7 G ரெயின்போ கொலனி பாடியவர் : கே கே பாடல் வரிகள் : இசை : யுவன் ஷங்கர் ராஜா நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹ் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் எடுத்து படித்து முடிக்கும் முன்னே எறியும் கடிதம் எதற்கு பெண்ணே ? உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹ் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னை கேட்கும் எப்படி சொல்வேன் உதிர்ந்து போன மலரின் மௌனமா ? தூது பேசும் கொலுசின் ஒளியை அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் ? உடைந்து போன வளையல் பேசுமா ? உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே ? தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே முதல் கனவு முடியும் முன்னமே தூக்கம் கலைந்ததே (நினைத்து நினைத்து...) பேசி போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோரும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா ? பார்த்து போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் கேள்விகள் கேட்கும் உயிரும் போகும் உருவம் போகுமா ? தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே தீயில் சேர்ந்து போகும் திருட்டு போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும் ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன் நானும் ... http://www.youtube.com/watch?v=c7QHxeu6L_M&feature=related
  6. படம்: பானா காத்தாடி பாடியவர் : சாதனா சர்கம் பாடல் வரிகள் :நா .முத்துகுமார் இசை : யுவன் ஷங்கர் ராஜா என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பேர் என்னவென கேட்டேன் என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பேர் என்ன என்னவென கேட்டேன் என்ன அது இமைகள் கேட்டது என்ன அது இதயம் கேட்டது காதல் என உயிரும் சொன்னதன்பே காதல் என உயிரும் சொன்னதன்பே என் பெயரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த பேர் என்னவென கேட்டேன் என் தீவில் ஒரு கால வந்தது அந்த ஆள் எங்கு என கேட்டேன் கண்டுபிடி உள்ளம் சொன்னது உன்னிடத்தில் உருகி நின்றது காதல் இது உயிரும் சொன்னது அன்பே காதல் இது உயிரும் சொன்னது அன்பே சில நேரத்தில் நம் பார்வைகள் தவறாகவே எடை போடுமே மழை நேரத்தில் விழி ஓரத்தில் இருளாகவே ஒளி தோன்றுமே எதையும் எடை போடவே இதயம் தடையாய் இல்லை புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம் என்னை நீ மாற்றினாய் எங்கும் நிறம் பூட்டினாய் என் மனம் இல்லையே என்னிடம் என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பேர் என்னவென கேட்டேன் என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பேர் என்ன என்னவென கேட்டேன் உன்னை பார்த்ததும் அந்நாளிலே காதல் நெஞ்சில் வரவே இல்லை எதிர்காற்றிலே குடை போலவே சாய்ந்தேன் இன்று எழவே இல்லை இரவில் உறக்கம் இல்லை பகலில் வெளிச்சம் இல்லை காதலில் கரைவதும் ஒரு சுகம் எதற்கு பார்த்தேன் என்று இன்று புரிந்தேனடா என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும் என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பேர் என்னவென கேட்டேன் என்கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பேர் என்ன என்னவென கேட்டேன் என்ன அது இமைகள் கேட்டது என்ன அது இதயம் கேட்டது காதல் என உயிரும் சொன்னது அன்பே காதல் என உயிரும் சொன்னது அன்பே காதல் இது உயிரும் சொன்னது அன்பே காதல் இது உயிரும் சொன்னது அன்பே http://www.arthika.net/1234TB/new/BaanaKaathadi/TamilBeat.Com%20-%20Yen%20Nenjil.mp3
  7. படம் : எங்க ஊரு பாட்டுக்காரன் பாடகர் : ஆஷா போஸ் பாடல் : செண்பகமே இசை : இளையராஜா செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே.......(2) உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு என் மனம் ஏனோ வாடிடலாச்சு என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்ன பின்னாலே எப்போ நீ என்னை தொட்டு பேசபோரே முன்னாலே சென்பகமே சென்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே பூவச்சு போட்டும் வச்சு மேளம் கொட்டி கல்யாணம் பூமஞ்சம் பொட்டு கூட எங்கே அந்த சந்தோஷம் ...(2) உன் அடி தேடி நான் வருவேனே உன் வழி பார்த்து நான் இருப்பேனே ராசாவே உன்னை தொட்டு நானும் வாரமட்டேனா என் வீட்டுக்காரன் பாட்டு காதில் கேட்க மட்டேனா செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே http://www.youtube.com/watch?v=MsW-qU0paQQ&feature=related
  8. படம்: பலம் இசை: யுகேந்திரன் எழுதியவர்: பாடியவர்: பலராம்,ஹரிணி தேவதை தேவதை தேவதை என் தேவதை காணவில்லை காணவில்லை காணவில்லை... தேவதையே தேவதையே என் மனதை காணவில்லை பறித்தவள் நீதானடி கண்திறந்து பார்க்கையிலே உன் முகம் தான் தெரிகிறதே கனவென்று நினைதேனடி கண் மூடினால் உன் ஜாபகம் என்னென்னவோ செய்கின்றதே அறியாமலே காதல் வந்து என் நெஞ்சினை கொய்கின்றதே... தேவதையே தேவதையே ...... பூவாலே பூவாலே என்னை நீயும் தீண்டாதே கண்ணென்னும் கணை கொண்டு என்னை தூண்டாதே... தூண்டாதே தூண்டாதே என்னை நீயும் தூண்டாதே நினைவாலே நீ என்னை தினம் வாட்டாதே... கடல்தன்னை தேடும் நதி நீரை போல மனம் இங்கு ஓடுதே கனவுக்குள் மூழ்கி காதலை தேடி சுகம் இங்கு காணுதே கண் மூடினால் உன் ஜாபகம் என்னென்னவோ செய்கின்றதே அறியாமலே காதல் வந்து என் நெஞ்சினை கொய்கின்றதே... தேவதையே தேவதையே ...... கண்ணோரம் ஒரு தேடல் நெஞ்சோரம் உன் காதல் தினம் தினம் என் மனதில் கொண்டாடுதே... உன் முகம் நான் காண ஊரெங்கும் ஜன்னல்கள் ஒரு கோடி மின்னல்கள் சிரிக்கின்றதே ... பூவிதழ் மீது பொன் பனி தூவ ஒரு போதை ஏறுதே தேனிதழ் மீது தென்றலும் மோதி காயமாய் ஆனதே கண் மூடினால் உன் ஜாபகம் என்னென்னவோ செய்கின்றதே அறியாமலே காதல் வந்து என் நெஞ்சினை கொய்கின்றதே... தேவதையே தேவதையே ......
  9. படம்: பிதாமகன் பாடியவர் : மது பாலகிருஷ்ணன் பாடல் வரிகள் : இசை : இளையராஜா பிறையே பிறையே வளரும் பிறையே இது நல் வரவே மலரே மலரே மலர்ந்தாய் மலரே உனக்கேன் தளர்வே பயணம் எவர்க்கும் இங்கு முடியும் இங்கு பிறந்தாயோ உதயம் உனக்கு இங்கு தொடக்கம் விழிகள் திறந்தாயோ (பிறையே பிறையே ...) தன்னந் தனியனாக மண்ணில் வர ஏங்கினாயோ என்ன துணிச்சலோடு இந்த வரம் வாங்கினாயோ சோலையில் நின்ற போதிலும் மாலையே என்ற போதிலும் பூவெல்லாம் என்றும் பூக்களே இங்கு மாறுமா அதன் பெயர்களே குடிசை என்ன செய்யும் , கோட்டை என்ன செய்யும் உன்னை மாற்றுமா .......... (பிறையே பிறையே ...) ஊர்வலங்கள் எல்லாம் வரும் உன்னை நோக்கி தானே ஊரும் உறவும் ஏது எல்லாம் உனக்கு ஒன்று தானே பணத்திலே தினம் புரண்டவர் பதவியில் தலை கணத்தவர் புகழிலே எல்லை போனவர் நிலை உயர்ந்தவர் அதில் தாழ்ந்தவர் இந்த பேதம் எல்லாம் வெந்து போக கண்டு தெளிந்த மனிதன் நீ ........ (பிறையே பிறையே ...) http://www.youtube.com/watch?v=4sgdHqRpzeI&feature=player_embedded
  10. படம் - அபூர்வராகங்கள் பாடியவர் - வாணி ஜெயராம் வரிகள் - கண்ணதாசன் இசை - எம்.எஸ்.விஸ்வநாதன் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம் (ஏழு) காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் (ஏழு) எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று (ஏழு) ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் (ஏழு) நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல (ஏழு)
  11. படம்: நான் கடவுள் பாடியவர் : மது பாலகிருஷ்ணன் பாடல் வரிகள் : இளையராஜா இசை : இளையராஜா பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே அம்மையும் அப்பனும் தந்ததா இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா அம்மையும் அப்பனும் தந்ததா இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா இம்மையை நான் அறியாததா இம்மையை நான் அறியாததா சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே அத்தனை செல்வமும் உன் இடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் அத்தனை செல்வமும் உன் இடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில் அதன் சூத்திரமோ அது உன் இடத்தில் ஒரு முறையா இரு முறையா பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய் புது வினையா பழ வினையா, கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய் போருளுக்கு அலைந்திடும் போருளற்ற வாழ்கையும் துரத்துதே உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே அருள் விழியால் நோக்குவாய் மலர் பத்தால் தாங்குவாய் உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே எல்லா வரிகளும் அருமை மது பாலகிருஷ்ணனின் குரலின் இனிமை இளையராஜா இசை சொல்லியா தெரியவேண்டும் http://www.youtube.com/watch?v=gp0QbpJWFAs&feature=related
  12. படம்: நான் மகான் அல்ல பாடியவர் : மது பாலகிருஷ்ணன் பாடல் வரிகள் : இசை : யுவன் ஷங்கர் ராஜா தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு இதுவரையில் எதைக் கேட்டாலும் தருவாயே மனம் கோணாமல் துயரம் நான் இதை கேட்காமல் கொடுத்தே எதற்காக தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு ஒரு நாள் எனைப் பிரிந்தாலும் வாடிய முகமே உன்னை இனி எங்கு பார்ப்பது ஒ ..எனதாசைகள் நிறைவேற ஏங்கிய மனமே உன்னை எதை தந்து மீட்பது அழுதிடக் கூடாதென்று அறிவுரை கூறுவாய் அழுகையை நீயே தந்து போனாயே உறங்கிட நேரம் இன்றி உழைத்திடும் கண்களே நிரந்தர தூக்கம் என்ன ஆழ்ந்தாயே தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு உயிர் வாழ்வதே எனக்காக என்று நீ தினம் பேசுவாய் அது என்ன ஆனது ஒ ,..தலை மேல் சுமை இருந்தாலும் புன்னகை தருமே இதழ் அது எங்கு போனது நடந்திட பாதம் தந்து வழிகளை காட்டினாய் நடுவினில் முந்தி சென்றால் என் செய்வேன் எது எது இல்லை என்று எனக்கென வாங்குவாய் இறுதியில் நீயே இல்லை என் சொல்வேன் தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு இல்லை நீயும் எனும் போது வாழ்வே எதற்கு http://www.lankanesan.com/Naan%20Mahaan%20Alla/Theaivam%20Illai.mp3
  13. படம்: தென்றலே என்னை தோடு பாடியவர் : ஜேசுதாஸ் ; ஜானகி பாடல் வரிகள் : வாலி இசை : இளையராஜா தென்றல் வந்து என்னைத்தொடும் , ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு , இரவே பாய் கொடு நிலவே... பன்னீரை தூவி ஓய்வேடு தென்றல் வந்து எண்ணிடும் , ஆஹா சத்தம் வந்து முத்தமிடும் தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும் சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும் தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு நனைந்த பிறகு நாணம் எதற்கு மார்பில் சாயும் நேரம் (தென்றல் வந்து....................) தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே மோகம் வந்து இம்மாது வீழ்ந்ததேனோ கண்ணே மலர்ந்த கொடியோ , மயங்கி கிடக்கும் இதழின் ரசங்கள் , எனக்கு பிடிக்கும் சாரம் ஊரும் நேரம் (தென்றல் வந்து ..........................) http://www.youtube.com/watch?v=_qK9VDvf7zM&feature=related
  14. படம்: மதராசபட்டினம் பாடியவர் :ஹரிணி, Andrea பாடல் வரிகள் : நா. முத்துக்குமார் இசை :G V பிரகாஷ் பூக்கள் பூக்கும் தருணம்- ஆருயிரே பார்ததாரும் இல்லையே புலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே நேற்றுவரை நேரம் போக வில்லையே உனது அருகே நேரம் போதவில்லையே எதுவும் பேசவில்லையே - இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே … இது எதுவோ...... ? இரவும் விடியவில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே..... ! வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே ! நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே ! வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையென்று - இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதுதே ? வாளின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தமின்றி இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே ? இதயம் முழுக்க இருக்கும் இந்த தயக்கம் , எங்கு கொண்டு நிறுத்தும் இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும் முந்தளிரே…… எந்த மேகம் இது ? எந்தன் வாசல் வந்து எங்கும் ஈர மழை தூவுதே ! எந்த உறவு இது ? எதுவும் புரியவில்லை என்றபோதும் இது நீளுதே ! யாரென்று அறியாமல் பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உருவானதே ! ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே ! பாதை முடிந்த பிறகும் - இந்த உலகில் பயணம் முடிவதில்லையே காற்றில் பறந்தே பறவை மறைந்து பிறகே - இல்லை தொடங்கும் நடனம் முடிவதில்லையே ! இது எதுவோ .......! பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே பார்ததாரும் இல்லையே உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே நேற்றுவரை நேரம் போக வில்லையே உனது அருகே நேரம் போதவில்லையே எதுவும் பேசவில்லையே - இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே … என்ன புதுமை....? இரவும் விடியவில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே இது எதுவோ.... !! http://www.youtube.com/watch?v=VinvhUE2864&feature=related
  15. படம்: எந்திரன் பாடியவர் : Javed Ali, Chinmayi பாடல் வரிகள் : -பா விஜய் இசை :ஏ ஆர் ரகுமான் கிளிமாஞ்சரோ – மலை கனிமாஞ்சரோ – கன்னக் குழிமஞ்சரோ யாரோ யாரோ ஆஹா … ஆஹா … மொகஞ்சதாரோ – உன்னில் நோழஞ்சதரோ பைய கொழஞ்சதரோ யாரோ யாரோ ஆஹா … ஆஹா …(2 ) காட்டுவாசி காட்டுவாசி பச்சையாக கடிய முத்தத்தாலே வேக வெச்சு சிங்கபல்லில் உரைய ஆஹா … ஆஹா … மலைபாம்பு போல வந்து மான்குட்டிய புடிய சுக்குமிளகு தட்டி என்ன சூப்பு வச்சு குடிய ஆஹா … ஆஹா … ஏவாளுக்கு தங்கச்சியே என்கூடத்தான் இருக்கா ஆளுயர ஒலிவ் பழம் அப்படியே எனக்கா ? அக்கக்கோ – அடி கின்னிகொழி அப்பப்போ – என்ன பின்னிகோடி .. இப்பப்போ – முத்தம் எண்ணிக்கோடி ! ஏ.. போ .எண்ணிக்கோ நீ.. ஆஹா … ஆஹா … கிளிமாஞ்சரோ – மலை கனிமாஞ்சரோ ................ கொடி பச்சையே எலுமிச்சையே உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே அட நூறு கொடி தசை – ஒவ்வொன்றிலும் உந்தன் பெயரே இசை ! இனிசக்கரே அடிச்சக்கரே மனச இரண்டா மடிசுகிறேன் நான் ஊற வைத்த கனி – என்னை மெல்ல ஆற வைத்து கடி ! வேர்வரை நுழையும் வெய்யிலும் நான் – நீ இலைதிரை ஏன் இட்டாய் ? உதட்டையும் உதட்டையும் பூட்டி கொண்டு – ஒரு யுகம் முடித்து திற அன்பாய் ! அக்கக்கோ – அடி கின்னிகொழி............. சுனைவாசியே சுகவசியே தோல்கருவி எனைவசியே ஏ .. தோல்குத்தா பலா – றேக்கைகட்டி கால்கொண்டாடும் நிலா ஆ ..மரதேகம் நான் மரங்கொத்தி நீ வனதேசம் நான் அதில்வாசம் நீ … ஏ .. நூறு கிராமம்தான் இடை – உனக்கு இனி யாரு நான்தான் உடை ! ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடி – என்னை மேய்ந்துவிடு மொத்தம் பச்சை பசும்புல் நீயானால் புலி புல் தின்னுமே என்ன குற்றம் ? அக்கக்கோ நான் கின்னிக் கோழி அப்பப்போ என்னை பின்னிக்கோ நீ இப்பப்போ முத்தம் எண்ணிக்கோ நீ ஏ ...போ எண்ணிக்கோ நீ.. http://www.lankanesan.com/Enthiran/Kilimanjaro%20Malai.mp3