• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுஜி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    1,939
  • Joined

  • Last visited

  • Days Won

    5

சுஜி last won the day on February 11 2011

சுஜி had the most liked content!

Community Reputation

2 Neutral

About சுஜி

  • Rank
    Advanced Member

Profile Information

  • Gender
    Female
  • Location
    london

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

  1. நானும் தேடி பார்த்தேன் இணையத்தில் சூரை மீன் என்றுதானே இருக்கிது ஏன் தங்கா அக்கா சுறா மீன் என்று சொல்லுகிறா எது சரி? http://websamayal.blogspot.co.uk/2006/08/fish-names-in-tamil.html
  2. அடடா நான் தப்பாகி விளங்கிவிட்டனேனா... நான் நீங்கள் ரின்னில் வாங்கி வந்துதான் பெரியல் பண்ணப்போகிறீர்களாக்கும் என்று நினைத்துவிட்டேன்... ஆனாலும் இதில் வறை பண்ணி சாப்பிடத்தான் ரேஸ்ராக இருக்குமென்று சொல்லுவார்கள்.. சாப்பிட்டதில்லை... சொல்ல கேள்விப்பட்டென்
  3. அடடா இதை மறந்துவிட்டேன் பிறதர்... எல்லாமே சூப்பராகத்தான் இருக்கின்றது ஆனாலும் இந்த கோட் பண்ணியிருக்கிறனே இந்த விடயம்தான் இடிக்கிது பிறதர்... நமக்கும் எல்லாவற்றுக்கும் ஆமாம் போடுவது பிடிப்பதில்லைதான் ஆனாலும் இப்படி ஆமாம் போடவில்லையென்றால் ஒருதனும் கூடவே இருக்கமாட்டான் என்று சொல்லுகிறார்களே இதுக்கு என்ன பண்ணுவது?
  4. Tuna மீன் பொரியல் பண்ணுவார்கள் என்று இன்றுதான் தெரியும் சம்பல் பண்ணித்தான் கேள்விபட்டு இருக்கிறேன்
  5. என் தாத்தா மாதிரி இருக்கிறீர்கள் அதுதான் இவ்வளவு பாசம்... இதுக்குமேல் நான் எழுதவில்லை ஒருதர் திட்டிக்கொண்டு இருப்பார் மனசுக்குள்... என் திரியை நாசமாக்கிறார்கள் என்று... இது எனக்கு தேவையோ
  6. ஆர்வகோளறில் பாடி கடசியில் குளியலறையில் வழுக்கி விழாமல் இருந்தால் சரிதான் ஏன் சொல்லுகிறேன் என்றால் வயது போன காலத்தில் விழுந்தால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது சுப்பண்ணை ..
  7. நீங்களே சொல்லிவிட்டீர்கள் அண்ணா குரங்குக்குத்தான் இஞ்சி பிடிக்காது என்று அப்புறம் என்ன கேள்வி வேண்டி இருக்கு..
  8. நீங்களாக விரும்பி காதலிக்கிக்கிற அளவுக்கு யாரையும் காணவில்லையா இவ்வளவு வருசத்தில்... சரி என்னதான் அப்படி விரும்புகிறீர்கள் என்று சொன்னால்தானே உதவி செய்வது அப்படி யாரும் இருந்தால் ஆளை உங்களுக்கு காட்டுவோமில்லை... ( நான் இல்லை இசை அண்ணா உதவி செய்வார் பிறதர்)
  9. எனக்கு இஞ்சி பிடிப்பதில்லை இஞ்சியை பார்த்ததுமே வாமிற் எடுக்கத்தொடங்கி விடுவன்.. இஞ்சி என்று எழுதியிருந்தாலே தொடவே மாட்டேன்..
  10. ஜாலீஈஈஈஈஇ நான் போட்டு கொடுத்ததால் திரி இவ்வளவு தூரம் நீண்டு விட்டதுபோல ஹி ஹி ஹி எனக்கும் இதுதான் பிரச்சனை
  11. நீங்கள் நினைப்பது தவறு யாயினி ஆண்களில் உண்மையாக காதலிப்பவர்களும் இருக்கிறார்கள்...உங்களுக்கானவர் உங்களை தேடி வரும்போது நிச்சயம் அது புரியும்... ஒரு பக்கமே தவறுகளை சுட்டிக்காட்ட முடியாது இரு பக்கமும் தவறுகள் இருக்கின்றது
  12. ஆமாம் நானும் காலையில் இருந்தே பார்க்கிறேன் வேறு எங்காவது தலைப்பில் இணைத்து விட்டமா சரியாகத்தான் இணைத்திருக்கிறோம் எல்லாருமே சிரிக்காமல் ஏன் இவ்வளவு சீரியஸ்சாக இருக்கிறீர்கள் ஏன் இவ்வளவு கொலைவெறி என்மேல் அண்ணே... நான் ஒரு பட்டாம்பூச்சி காதல் வலையில் சிக்கப்போவதில்லை..
  13. குட்டி அண்ணா இஞ்சி மணம் ஒரு மாதிரி இருக்காதா அதுவும் கடலைக்கு.. இணைப்பிற்கு நன்றி
  14. படம்: விண்மீன்கள் பாடல்: உன் பார்வை போதும் http://youtu.be/zB9eH2ODa7U
  15. படம்: அணில் பாடல்: மனசுக்குள் ஒரு வலி