neddukks

புதிய உறுப்பினர்கள்
  • Content Count

    3
  • Joined

  • Last visited

Everything posted by neddukks

  1. மன்னிக்கனும் அண்ணா. நான் எனக்கு வந்த மேற்படி செய்தியின் படியே இத்தகவலை இட்டேன். தொழில்நுட்பக் கோளாறு எனின் (எனது அல்ல) யாழ் தளத்தில் உள்ளதன் காரணமாக எனின்.. மேற்படி தகவல் உங்களுக்கு ஏற்படுத்திய சிரமத்துக்கு வருந்துகிறேன்.
  2. இக் கூற்று உண்மைக்குப் புறம்பானது. நெடுக்காலபோவன் மீதான தடை நீக்கப்படவும் இல்லை. யாழ் உறவோசைப் பகுதியில் புதிய உறுப்பினர்களும் எழுதக் கூடிய இடத்தில் எனது தற்காலிக ஐடியிலேயே இதை பதிவு செய்கிறேன். இது இவ்விடயமாக சொல்லப்படும் யாழ் நிர்வாகத்தின் இரண்டாவது பொய். (தடை நீக்கம் என்பது.) யாழ் நிர்வாகம் எப்போ பொய் சொல்ல ஆரம்பிச்சுதோ அப்ப இருந்தே அதன் மீது நம்பிக்கை இல்லை. குறிப்பாக இவர் மீது. புத்தாண்டை வாழ்த்தி வரவேற்க முடியவில்லை. காரணம்.. இன்றும் தாய் மண்ணில் சண்டை ஓயவில்லை..!