• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

thampar

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  83
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About thampar

 • Rank
  புதிய உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  u.k
 1. மிக சரியான நடவடிக்கை இதனை தனிப்பட்ட முறையில் ஏற்கெனவே எனது நுகர்வு பொருட்களை வாங்குவதில் இதனை அமுல் படுத்த தொடங்கி விட்டேன் முக்கியமாக விற்பனை நிலையங்கள் இவற்றை கொள்வனவு செய்யாமல் இருப்பதே சிறந்த வழியாகும்.. முக்கியமாக தமிழர் தம் உடைகளை வாங்குகையில் மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர் இல் கவனமாக இருங்கள் பெருமளவு உடைகள் சிறீ லங்காவில் தயாரிக்க படுபவையாகும்.
 2. முத்துக்குமாரா நீ வைத்த சுதந்திர தீ தமிழகமெங்கும் பரவட்டும் அப்போது உன் ஆன்மா சாந்தியடையும். ஈழத்தமிழர் மனங்களில் நிலையான இடத்தினை பிடித்து விட்டாய். ஒரு கண்ணகி தன் கோவலனை இழந்தால் மதுராபுரியை எரித்த வரலாறு. இன்று ஆயிரமாயிரம் கண்ணகிகள் கோவலன்கள் தம் வாழ்வை இழந்து தவிப்பது பொறுக்காமல் தன்னையே அழித்தனையோ
 3. தொப்புள்கொடி உறவா? தமிழால் இணைவதில் மட்டற்ற மகிழ்சியே எல்லோரும் இன்புற்றிருக்க யாமெதுவும்.............. முடியுமா ஈழத்தின் இன்றைய நிலையில்
 4. வணக்கம் முல்லை சதா துன்பத்தினை பகிர்வதினால் அது அரைவாசியாகி விடுகிறது இன்பத்தினை பகிர்வதனால் அது இரட்டிப்பாகி விடுகிறது யாழ் இணயத்தள உறவுகளுடன் இணைவதால் உங்கள் துன்பமோ இன்பமோ நல்விளைவயே தரும் அன்புடன் தம்பர்
 5. வணக்கம் வதா வாருங்கள் சதா சிங்கைத் தமிழில் சீரிய நடையில் பொங்கும் புனலாய் பொழிக எங்கே அன்புடன் தம்பர்
 6. வாருங்கள் தீயா வந்து உங்கள் திறமைகளை தீயாய் கக்குங்கள் அன்புடன் தம்பர்
 7. நன்றிகள் சாபி உங்கள் பெயர் தொழிற்பெயரல்லவே தம்பர்
 8. தங்கள் வரவு நல்வரவாகுக கனிமொழி கயல்விழி ஆகியோருக்கு உறவினரா? இல்லாவிட்டாலும் பரவாயில்லை தம்பர்
 9. இங்கு இணைந்து கொள்ள நீங்கள் தமிழனாய் இருந்தாலே போதும். உங்களை தமிழின் பெயரால் வரவேற்கிறேன் வாருங்கள் தம்பர்
 10. பழைய நினைவுகளை கிளறாதீர்,பாட நேரத்தில் புத்தகத்தினுள் ஒளித்து வாசித்து மகிழ்ந்த புத்தகங்களில் சிரித்திரன் முதன்மையானத் புலவர்வாள் வரவேற்பிற்கு கோடி வணக்கம் தாங்கள் தான் யாழ் இணைய தளத்தின் ஆஸ்தான புலவரோ நன்றி புஸ்பா
 11. வாருங்கள் ,உங்கள் தமிழ் இப்பொழுது தவழ ஆரம்பித்து விட்டது, விரைவில் எழுந்து நடக்க ஆரம்பித்து விடும். முயற்சி திருவினையாக்கும் தம்பர்
 12. அதென்ன ஒரு புஷ் போக இன்னொரு புஸ் ஆ வாங்கோ வாங்கோ
 13. நன்றிகள் உரித்தாகட்டும் தாயகத்தை நினைக்கயில் தாங்கொணா துயர் மனதில் தம்பர்
 14. வாருங்கள் ப்ரீதி நானும் வந்து சில நாட்களே ஆகின்றது தம்பர் பொய்யும் சத்தியம் செய்யும் இப்பூமி எப்படி உய்யும்?