• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யாழ்நிலவன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  413
 • Joined

 • Last visited

Everything posted by யாழ்நிலவன்

 1. ம்ம் மிதிக்கட்டும் என்னை. என்னை மிதிக்கும் போதாவது புத்தி வரட்டுமேன்
 2. நான் உள்ளே மறுபடியும் வந்தாச்சு அப்ப இனி என்னை சங்கறுக்குறதுக்கெண்டே காத்திருக்குற இணையவன் முதல் எல்லாரும் ஒரு கண்ணோட தான் என்னைக் கவனிச்சுக்கொண்டு இருக்கப்போறீங்கள் போல கிடக்குது
 3. ம்ம்ம் உமக்கு உது தேவையோ இப்ப?
 4. எங்கயடியப்பா கன நாளாக் காணேல்ல... யார் தீபாவே வந்திருக்குறது... வாடியம்மா, வா... உன்ர கொம்மாவைச் சின்னனில பார்த்த மாதிரியே இருக்குறாய்...
 5. ம்ம்ம் கையைக் கோர்த்து எங்களை எழுத விடாமல் செய்யப்போறீங்கள் போலதான் கிடக்குது ம்ம்ம்... கலைஞரின் விசிறி போல... நமக்கு சரியான ஆள் தான் மாட்டி இருக்குது போல சிறி என்னோட ஒண்டும் உடன் பிறக்கவே இல்லை... இருந்தாலும் வாறீங்கள் வாங்கோ பாப்பம். பேந்து கனதியோட நிண்டு அழாமலிருந்தாச் சரி ம்ம்ம்ம்
 6. பனித்துளி எண்ட பேரில வேற வாறீங்கள், இஞ்ச நிறையப்பேர் சூடான ஆக்கள் எல்லோ இருக்கியினம், எப்பிடிச் சமாளிக்கப்போறீங்கள்? உவா நிலாமதி, கறுப்பி, எங்கட மப்பு உறுப்பினர் குமாரசாமி எண்டு கனபேர் எதுக்கும் பார்த்து வாங்கோ நல்ல விசயம் தான், அதை ஏன் இஞ்ச வளர்க்கவேண்டும் எண்டு ஆசைப்படுறீங்கள்? நீங்கள் அறிவை வளர்க்க நினைக்குறது சரி இடம் எல்லோ பிழையாக் கிடக்குது. தெளிவா இருந்தாத்தான் தப்பிக்க முடியும் நீங்கள் உருக்கி விடாதிருந்தால் சரி...... :D
 7. இது சின்னப்பொடியன் இல்லை. கம்பசில படிக்கிறது எண்டு சொல்லுற பொடி பேந்து எப்பிடி சின்னப்பொடியாகும், ஒண்டு பிஞ்சில பழுத்திருக்கோணும் போல. எதெண்டாலும் நல்லா இருந்தியெண்டா நல்லதுதாண்டாப்பா
 8. பறவுங்கோ பறவுங்கோ எப்ப வரைக்கும் பறக்கப்போறீங்கள் எண்டு பாத்திடுவம் வாற இடம் தெரிஞ்சாத்தான் இவா உங்களுக்கு சாப்பாடு வைப்பா இல்லாட்டி கொள்ளி வைப்பா
 9. அய்யோ, இந்தக்கொடுமையை என்னெண்டு சொல்லுறது? நீங்கள் கடியைப் பார்த்தாலே போதும், இது கடி படுற இடமில்லையப்பு, குதறுப்படுற இடம் பார்த்தப்பு... வாய் விடேக்க கவனமாத்தான் விடவேணும்
 10. வாங்கோப்பன் வாங்கோ வாங்கோ வாங்கோ எண்டு வரவேற்றிப்போட்டு இருத்தி அடிக்க மாட்டீங்கள் தானே எனக்கு அடிச்சது மாதிரி
 11. நல்ல பெரிய கல்லொன்றை எடுத்து நேரா கையில பிடிச்சு மூக்கில குத்தினா நல்லாச் சிவப்புக் குத்து வரும்
 12. எம் அன்புச் சகோதரனின் இழப்பிற்கு எமது அழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்
 13. என்னுடைய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் என்னுடைய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் பொங்கட்டும் பொங்கட்டும் ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் உங்கள் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
 14. 2என்னுடைய பிந்திய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் எங்கே காணவில்லை உங்களைக் கருத்துக்களத்திலே
 15. http://www.youtube.com/watch?v=DHHRsjjE810&feature=player_embedded
 16. வரவேற்கத்தக்க போராட்டங்கள் தான்... ஆனால் ஏன் இன்னமும் இந்த தளங்களில் இயங்கமுடியவில்லை? அல்லது ஏன் இன்னமும் தாமதிக்கின்றீர்கள்? இதுதான் இப்போதைய காலத்தில் தேவையான போராட்ட முறையும் கூட.... யார் முன்வந்து செய்யப்போகின்றீர்கள்? நான் இந்தத் திட்டங்களில் பங்களிக்க தயாராக தாராள மனத்துடன் இருக்கின்றேன். வேறு யார் இந்த செயற்திட்டங்களை முன்வந்து செய்யப்போகின்றீர்களோ செய்யுங்கள்...
 17. வரவேற்கத்தக்க போராட்டங்கள் தான்... ஆனால் ஏன் இன்னமும் இந்த தளங்களில் இயங்கமுடியவில்லை? அல்லது ஏன் இன்னமும் தாமதிக்கின்றீர்கள்? இதுதான் இப்போதைய காலத்தில் தேவையான போராட்ட முறையும் கூட.... யார் முன்வந்து செய்யப்போகின்றீர்கள்? நான் இந்தத் திட்டங்களில் பங்களிக்க தயாராக தாராள மனத்துடன் இருக்கின்றேன். வேறு யார் இந்த செயற்திட்டங்களை முன்வந்து செய்யப்போகின்றீர்களோ செய்யுங்கள்...
 18. கஞ்சா, இது மருத்துவத்தில் பாவிக்கப்படும் ஓர் பொருளாகவே முதலில் அறிமுகமாகியது. இது வேதியிலாளர்களால் பராமரிக்கப்பட்டும் வந்தது. இன்று வலி நிவாரணியாக வரும் பல மாத்திரைகளில் இவை பாவிக்கப்பட்டும் வருகின்றது. அத்துடன் இவற்றுடன் கொக்கேன் எனப்படும் போதைப் பொருளும் பாவிக்கப்பட்டு வருகின்றது. கொக்கேன் தொடர்ந்து உள்ளெடுக்கும் ஒருவரிடம், வலிக்கான உணர்ச்சி அற்றுப்போகும் என்று ஓர் ஆய்வு தெரிவித்ததும் ஞாபத்திற்கு வருகின்றது. அடிமையாதல் என்பதற்கு அதிலே உள்ள நிக்கொட்டின் எனப்படும் வேதிப் பொருளே காரணமாகும். அது உடலுக்கு தேவை என்று மீண்டும் அதற்கான உணர்ச்சியைத் தூண்டக்கூடியது. பாதிப்பு எனப்பார்த்தால், இதன் மூலமும் நுரையீரலில் காபன் படியும், அத்துடன் இதனுடன் வெளியேறும் தார் எனப்படும் பொருள்(வீதிக்கு இடப்படும் தார் போன்றதுதான்) நுரையீரல் மென்சவ்வில் படிவதனால் அந்தக் கலங்கள் தமது இயக்கத்திற்கான தடைகள் ஏற்படும்போது அதிகளவு இரத்தம் செலுத்தப்படுகின்றது. அதனால் அங்கே கட்டி போன்று ஏற்பட்டு புற்றுநோயாக மாறுகின்றது. கஞ்சா புகைக்கும் சிலர், வடிகட்டிகளை உபயோகிக்கின்றார்கள். இதிலே அவர்கள் பெரும்பாலும், பழச்சாறுகளையோ, அல்லது நீரையோ, அல்லது மதுபான வகைகளையோ விட்டு, மேலே கஞ்சாவை போட்டு கொழுத்தி, இந்தத் திரவத்தினூடே வடிகட்டுகின்றார்கள். இதனால் ஏற்படக்கூடிய நன்மைகளும் தீமகளும் நிறையவே இருக்கின்றது. ஓர் திரவத்தினூடு சூடான புகை செலுத்தப்படும் பட்சத்தில், அதிலே இருக்கும் காபன், தார் போன்றவை ஓரளவு வடிகட்டப்படுகின்றது. ஆனால் தொடர்ந்து பயன்படுத்தும்போது அங்கே வடிகட்டப்படும் தன்மை குறைகின்றது. இதனால் அடிக்கடி இந்த திரவத்தை மாற்றவேண்டும், இதன் மூலம் முற்றாக அவை தடைப்படும் என்றில்லை. அது தவிர, நாசா விண்வெளி நிலையத்தில் வேலை செய்யும் விஞ்ஞானிகளின் பாவனைக்காக, நாசா நிறுவனம் முதற்தர கஞ்சாவினை கொங்கோ நாட்டிலிருந்து பெறுகின்றது என்றும், அங்கே வேலை பார்ப்பவர்களுக்கான தங்குமிடங்களிலும், விஞ்ஞானக் கூடத்திலும் கஞ்சா புகைப்பதற்கான இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானியாக அங்கே வேலைபார்த்த எனது நண்பர் தெரிவித்திருந்தார். ஞாபகச் சக்தியை மழுங்கடிக்கக் குடிய இவை சிறந்த சிந்தனைகளை உருவாக்க காரணியாக இருக்கின்றது. விஞ்ஞான ஆய்வுகூடத்தில் வேலை பார்க்கும் என்னுடைய நண்பனின் நண்பர், தொடர்ச்சியாக ஓர் ஆராய்ச்சிகாக 7 வருடங்கள் அந்த ஆய்வுகூடத்திலேயே தங்கி இருந்தாராம். அவர் தொடர்ச்சியாக, பல புதிய கண்டுபிடிப்பு வேலைகளில் ஈடு பட்டிருந்த காலப்பகுதியில், 7 வருடங்களாக குளிப்பதில்லை, என்றும், உணவு உண்ணுதல், மலசலம் கழித்தல், போன்றவற்றுடன் மட்டுமே அந்த சிறிய அறைக்குள்ளேயே அடைபட்டிருந்து ஆராய்ச்சி மெற்கொண்டாராம். உணவு கூட சரிவர எடுத்துக்கொள்ளாது, ஆராய்ச்சியிலேயே மூழ்கி இருந்தாராம். திடீரென தூங்குவதும், திடீரென எழுதிருந்து ஆராய்ச்சியை தொடர்வதும் என்றிருந்த அவருக்கு கஞ்சா மட்டும் நேரம் தவறாமல் கிடைக்கவேண்டும் என்றும் கூறினார். தாங்கள் அவருடைய அந்த ஆராய்ச்சி அறைக்குள் செல்வதற்கு என்றே கஸ்ரப்பட்டு செல்லவேண்டும் என்றும், துர்நாற்றமும், ஒரே கஞ்சா புகையினாலும், குப்பைகளினால் நிறைந்த அந்த இடத்தினை சுத்தம் செய்யும்போது 7 வருட ஆராய்ச்சியின் பின்னர், முதல் வருடத்தில் உண்ட உணவின் கூறுகளும் அவற்றிலிருந்து பரவிய நுண்ணங்கிகளையும் வேறொரு ஆய்வுக்காக பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். 7 வருட ஆராய்ச்சியின் பின்னர் வெளி உலகினை காண்பதற்கு அந்த ஆராய்ச்சியாளர் விரும்பாமையினால், அவரை அவருடைய வீட்டிற்கு அழைத்து செல்வதற்கும், அவருடைய வீடும், வெளி வெளிச்சம் உள்ளே நுழையாதவாறு ஆராய்ச்சி நிறுவனம் அமைத்து கொடுத்ததாகவும் குறிப்பிட்டார். இவ்வாறு கடின உழைப்பாளிகளின் மூலமே இன்றைய தொழில் நுட்பம் அபரிமித வளர்ச்சி அடைந்து வருகின்றது. இது வெளி உலகிற்குத் தெரியாத பல உண்மைகள். இவர்களது ஆராய்ச்சிகளை விலைகொடுத்து வாங்கும் பண முதலைகள் அவர்களிடம் சிறு தொகையை கொடுத்துவிட்டு, தாம் மீதியை சுருட்டிக்கொள்வதோடு தமது பெயருக்கு புகழையும் வாங்கிக் கொள்ளுகின்றன. கஞ்சா புகைப்பது தவறு என்று நான் சொல்லவில்லை, ஆனால் எதுவும் அளவுடனிருந்தால் நல்லமே! தினமும் ஒரு துளி விசம் சாப்பிட்டு வந்த சீனர் ஒருவர் தனது 40 ஆவது வயதில் தற்கொலை செய்ய முயற்சி செய்து அதே விசத்தினை எடுத்து பருகியுள்ளார். ஆனால் அந்த விசம் அவருடைய உடலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவரை ஆய்வுக்கு உட்படுத்திய விஞ்ஞானிகள், அவர் அந்த நஞ்சிற்கு இசைவாக்கம் அடைந்துள்ளதைக் கண்டுபிடித்தனர். சரியான சந்தர்பத்தில் சரியான முறையில் பயன்படுத்தினால் எதுவும் நன்மையே! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அளவோடு இருந்தால் நஞ்சும் அமிர்தம்
 19. உள்ளங்கை கடித்தால்: சொறிந்தால் புண்வரும், சொறியாட்டி விசர் வரும்...
 20. உங்கள் வேண்டுகோளிற்காகச் செவிசாய்த்து ஓராக்கமும், இணையவனின் வேண்டுகோளிற்குச் செவிசாய்த்து ஓர் ஆக்கமும் எழுதி இட்டுள்ளேன். ஆக்கங்கள் மட்டறுக்கப்பட்டிருப்பின் படியுங்கள்.