யாழ்நிலவன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    413
  • Joined

  • Last visited

Posts posted by யாழ்நிலவன்


  1. பிறந்த நாள் வாழ்த்தருளிய காரணிகன், ரதி மற்றும் நுணாவிலன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி!

    ஒரு வயதை ஏற்றிய காவலனுக்கும் நன்றி. :rolleyes:

    B4.jpg

    2என்னுடைய பிந்திய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

    எங்கே காணவில்லை உங்களைக் கருத்துக்களத்திலே


  2. யோவ் ஆறுமுக நாவலரிண்ட மண்டையில கொட்டனால ஆமிக்காரன் அடிச்சவனாம் எங்க எண்டு கேக்காதையுங்கோ யாழ்.இந்துக்கல்லூரில 2005 ஆம் ஆண்டு. ஏனெண்டு கேட்டதுக்கு சொன்னானாம் புத்தகத்தை கையில கொடுத்து கிட்டுவுக்கு சிலை வச்சிருக்குறாங்கள் எண்டு... என்னத்தைச்சொல்லி என்னத்தைக்காண :D:rolleyes::unsure:


  3. சாஸ்திரி கவலைகளை விடுங்கள், தமிழீழப்போராட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்குத் தெரியும் நாம் ஏன் இன்னமும் பிந்தங்கி நிற்கின்றோம் என்பது. அது மட்டுமன்றி தலைவரே சொன்னதாக அடிகளார் சொன்னவசனம் "தமிழர்கள் மற்றவர்கள் மேல் சுமையைச் செலுத்திவிட்டு தாம் அமைதியாக இருக்கின்றார்கள், நானும் சாதாரண மனிதன் தான்..." சொல்லவந்த விடயம் நாமே தலைவர் எல்லாம் செய்வார் என்று எதிர்பார்க்காது நாமாக செய்யவேண்டும். அவரும் ஓர் சாதாரணமனிதன் போன்ற ஓர் மானிட வாழ்வியலுக்குள் உட்பட்டவர் தான். தலைவர் இருக்கின்றாரோ இல்லையோ என்பதை ஆராயாமல் நாம் என்ன செய்தோம்? என்ன செய்துகொண்டு இருக்கின்றோம்? என்பதை சொல்லிக்காட்டுவதிலும்விட செய்து காட்டுங்கள். தமிழினம் விடிவுபெற நான் உழைக்கவேண்டும் என்று நினைத்து செயற்படுங்கள்... அதுவே போதுமானது. . . முகத்திற் கரி பூசுவதையும், உடனே துரோகி பட்டம் சூட்டுவதையும் தவிருங்கள்... காரணமின்றி காரியங்கள் அரங்கேறா....


  4. திருச்சிற்றம்பலம்

    டேய் ஆறுமுகம்!

    வாடா வெளியிலை.

    உன்ரை சொறிமுகத்தை காட்டடா வெளியிலை

    எனக்கு தெரியுமடா பக்தி என்னெண்டால்.

    டேய் ஆறுமுகம்?

    எங்கடை சனம் அழிஞ்சுகொண்டு போகுது.

    நீ என்னடாவெண்டால் குண்டிகழுவுறதுக்கும் எந்ததிசையிலை குந்தியிருந்து கழுவோணும் எண்டு பாடம் படிப்பிக்கிறாயோ?

    டேய் ஆறுமுகம்!

    சனம் முழுக்க ஒப்பாரிவைச்சுக்கொண்டு திரியுது.நீ இப்பவும் பக்தி பரவசத்திலை திரியுறாய் வெங்கிடாந்தி

    திருச்சிற்றம்பலம்

    யோ அந்தாள் பாட்டுக்கு தானும் தன்பாடும் எண்டு எழுதிக்கொண்டிருக்குது ஏனப்பா வம்புக்கு இழுக்குறீங்கள்?..


  5. யோவ் நல்லாக்குருக்குறீர் ஐடியாவாம் ஐடியா. மண்ணாங்கட்டி நான் கேட்டது எண் சாத்திரம் பார்த்துத் தரச்சொல்லி பேருக்குள்ளையே புடுங்கிஎடுத்துத் தரச்சொல்லி இல்லை கண்டீங்களே விளங்குதே?


  6. அப்ப ஒரு கூட்டமாத்தான் அலையுறீங்க, மோகன் அண்ணா என்ர பெயருக்கும் ஒருக்கா எண்சாதகம் பாத்து ஏதும் நல்லதா இருந்தா சொல்லுங்கோ...

    தமிழ் என்ற ஒன்றே போதும் தம்பியை அணைக்க, இடம் காலத்தின் பிரிவுகள் எம்மைப்பிரித்திடா


  7. :rolleyes::Dஇராவணன் தான் ஒரு சிவபத்தன், அதாவது அவன் முற்று முழுதாக சிவகோட்பாட்டைக் கடைப்பிடிப்பவன், அதனால் அவன் தமிழன் என்பதோடு மட்டுமில்லாது ஒருத்தனுக்கு ஒருத்தி என்னும் கோட்பாட்டோடு வாழ்ந்தவன். உண்மையில் இராவணன் கடத்தியது சீதையை காரணம் இராமன் வடநாட்டிலிருந்து கொண்டு எமது பழம்பெரும் மதமான இந்து மதத்தை உடைக்க நினைத்ததை தடுக்கத்தான்.... கிகிகி அப்படீன்னா இராமனோட அவதாரமா மகிந்த??? அப்ப இண்டைக்கு நேற்று உந்த ஆரிய திராவிட யுத்தம் ஆரம்பிக்கேல்ல... 3500, 4000 ஆண்டுக்கு முன்னால ஆரம்பிச்சிருக்கோ.... அப்ப அண்ணன் தான் இராவணனோ.... சரி சரி ஆகட்டும் ஆகட்டும்... இனியாவது இராமாயணத்தை மாற்றி உண்மையை எழுதி இராவாணாயணம் எண்டு ஒண்டை விடுவம்.... உணமை அழிக்கப்பட்டுள்ளதே.. அத்தோட உந்த ஆரியரான இராமன் வழித்தோன்றலுக்கும் சிங்கள இன வழித்தோன்றலுக்கும் நிறைய தொடர்பிருக்கு கண்டீங்களே???? :lol: :lol: :lol: