Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

AJeevan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1,716
  • Joined

  • Last visited

  • Days Won

    1

AJeevan last won the day on November 15 2016

AJeevan had the most liked content!

Contact Methods

  • Website URL
    http://
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

3,226 profile views

AJeevan's Achievements

Rising Star

Rising Star (9/14)

  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Posting Machine Rare
  • Week One Done

Recent Badges

7

Reputation

  1. அன்பு ஈழபிரியன் இராஜன் முருகவேல் (சோழியன்) மறைந்த நேரத்தில் என் தாய் வீடான யாழ் இணையம்தான் கண்ணில் தெரிந்தது. ஒரு சகோதரனின் மறைவின் போது குடும்பமாக இணைய வேண்டிய தருணம்! தூர தேசங்களில் நாம் வாழ்ந்தாலும் - அவர் எம்மோடு இணைந்து இருந்த காலத்தை மறக்க முடியாது. அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் அதே சமயம் - அவர் குடும்பத்தோடு நம் துயரத்தை பகிர்ந்து கொள்வோம். அவர்களுக்கு வார்த்தைகளால் ஆவது ஆதரவாக நிற்போம்.
  2. இராஜன் முருகவேல் (சோழியன்) மறைந்தார்! நண்பனே உனக்காக மௌனமாக நிற்பதை தவிர ஒன்றும் செய்ய தெரியவில்லை! இலங்கை சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் , ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவன் , இராஜன் முருகவேல் (சோழியன்) மறைவு ஓர் அதிர்ச்சியாக தம்பி பரணி மூலம் முகப் புத்தகம் வாயிலாக அறிய முடிந்தது. சில காலமாக உடல் நலமில்லாமல் இருந்தார். நான் இடையிடையே தொலைபேசி வழி பேசுவேன். பெட்டி செய்தி ஊடாக கருத்து பரிமாற்றம் செய்து கொள்வோம். யாழ் இணையம் மூலம் ஏற்பட்ட நட்பு. அன்று முதல் தொடர்ந்து வந்தது. ஆரம்ப காலம் தொட்டு யாழ் இணைய உறவாக இருந்தவர். அரசியல் ரீதியாக நாங்கள் இருவரும் முரண்பட்டவர்கள். இருந்தாலும் நட்பு ரீதியாக அது எம்மை பிரித்ததில்லை. காயப்படுத்தியதும் இல்லை. அப்படியான ஒரு குண நலன் கொண்டவரை பார்ப்பது மிக அரிது. நான் பல முறை அவர் வீட்டுக்கு போய் தங்கி மகிழ்வாய் கழித்துள்ளோம். உண்மைகளை அஞ்சாமல் பேசும் ஒரு அன்பர். அதை நகைச்சுவையாக சொல்வதில் கை தேர்ந்தவர். கடினமான எதையும் சிரித்துக் கொண்டே சொல்வார். அதனால் அவரை எனக்கு நன்கு பிடிக்கும். புலி ஆதரவாளர்களில் எனக்கு மிகவும் பிடித்த நண்பர்களில் இவரும் ஒருவர். இதைவிட அதிகம் தேவையில்லை. செய்தி கேட்டதும் வீட்டுக்கு தொடர்பு கொண்டேன். மகனோடு பேசினேன். அனைவரோடும் எனக்கு நல்ல உறவு. இராஜனுக்கு கொலொஸ்ரோல் இருந்து வந்தது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். அண்மையில் இலங்கைக்கும் போய் வந்தார். முகப் புத்தகத்தில் படங்களை போட்டு , ஊரின் நிலை குறித்து உண்மையை பதிவு செய்து கொண்டிருந்தார். உடல் நலமில்லாமல் எதுவும் செய்யாமல் சில நாட்களாக கட்டிலிலேயே இருந்துள்ளார். நேற்று தூங்கியவரை எழுப்பிய போது அவர் எழுந்திருக்கவில்லை. நண்பர்கள் அழைப்பதற்காக அவரது வீட்டு தொலைபேசி எண் : 0049 421 55 37 27
  3. அனைத்து வளங்களும் பெற்று மகிழ்வோடு வாழ வசிக்கு வாழ்த்துகள்.
  4. புத்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்........
  5. சோழியன் குடும்பத்தினருக்கும் வைதேகிக்கும் என் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.............
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.