• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்பன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    124
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About அன்பன்

  • Rank
    உறுப்பினர்

Profile Information

  • Gender
    Male
  • Location
    கூப்பிடு தூரம்
  1. கைக்குட்டையுடன் நடிக்கும் படங்களுக்கு அனுமதி வழங்கும் போது இவ்வாறான படங்களுக்கு எப்படி அனுமதி தரமுடியும்.
  2. தெனாலியை களத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்.
  3. சிறுவனுக்கு உள்ள பொறுப்புணர்வு வியக்க வைக்கிறது... எங்கட இனத்தில பஞ்சமில்ல தான். அதுல எத்தின பேர் யாழ்ப்பாணத்திலயும் மற்ற தமிழர் பிரதேசத்திலும் (இலங்கைக்குள்) இருக்கினம் என்று சொல்லுங்கோவன்... படிச்சுப்போட்டு ஸ்கொல் என்று சொல்லி வெளிநாடு போனவர்களில் எவரும் திரும்பி தாயகம் வரவில்லை... ஞாபகம் வைத்திருங்கள்... துப்பாக்கி தூக்குவது மட்டும் தான் போராட்டமல்ல... தோள்கொடுப்பவனும் போராளி தான்...
  4. நல்ல வசனங்களோடு வந்திருக்கிறீங்கள். களத்திற்கு நல்வரவு... உங்களை அன்புடன் வரவேற்கிறேன்...
  5. வாங்கோ மக்கள். உங்களை களத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்.
  6. வீர மறவரின் ஆத்மா சாந்தியடையட்டும். என் கண்ணீர் அஞ்சலியினையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
  7. யார் கண்டா..? நாம் இப்படி இங்க பதிந்திருக்கமாட்டம். யாழ் களம் என்ற இணையம் இருந்திருக்காமல் கூட போயிருக்கும். ஈழத்தமிழன் என்று அகராதியில் கூட இருந்திருக்காது........ இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்...
  8. அது எப்படியண்ணே... நமக்கெல்லாம் லெமன்பஃவ் இல்லாட்டி செமிக்காது. லிப்டன் டீ இல்லாட்டி டீ இறங்காது... கிறீம் கிரக்கர் இல்லாட்டி காச்சல் போகாது. ஜின்ஜர் பியர் சோடா இல்லாட்டி வயிற்றுளைவு பொகாது. நெக்டோ இல்லாட்டி குழந்தையின் நாக்கு சிவக்காது... ஸ்ரீலங்கனில் பறக்காட்டி நாடுபோக முடியாது... இன்னும் எத்தனை........... பிறகு என்ன செய்வது........ கொடி பிடிக்கத்தான் முடியுதே தவிர இதை செய்ய முடியல............
  9. உலகளாவிய ரீதியில் தமிழைனின் பெருமையை உணர்த்தியிருக்கிறார் வெற்றி நாயகன்... வாழ்த்துக்கள் அவருக்கு... பெருமைகள் இன்னும் தொடரட்டும்.
  10. நீங்கள் சொல்வது உண்மையான காதல் இல்லை ப்ரீத்தி... (எனது எண்ணம்) ஆனால் அதற்காக எல்லோரையும் அவ்வாறு எண்ணிவிடமுடியாது. சிறந்த காதலர்களும் தற்காலத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்... காமம் தகுந்த கலவையுடன் இல்லாவிட்டால் இவை அனைத்தும் ஒருவித பாலின கவர்ச்சிகளே அன்றி வேறில்லை. ஒரிரு முறை ஒன்றாக இருந்துவிட்டபின்னர் அவர்களே பிரிந்துவிடுவார்கள். காரணம் கசத்துவிடும்.மேற்கரும்பு கடிக்க இலகு. ஆனால் அது இனிப்பல்ல... அடிக்கரும்பு கடிக்க கடினம். ஆனால் இனிப்பு அதிகம்...