Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புலிக்குரல்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  733
 • Joined

 • Last visited

 • Days Won

  1

புலிக்குரல் last won the day on July 11 2015

புலிக்குரல் had the most liked content!

Profile Information

 • Gender
  Male
 • Location
  Tamileelam
 • Interests
  என் தாயகம்

Recent Profile Visitors

3,181 profile views

புலிக்குரல்'s Achievements

Collaborator

Collaborator (7/14)

 • Week One Done
 • One Month Later
 • One Year In
 • First Post
 • Collaborator

Recent Badges

49

Reputation

 1. அண்ணாரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரின் குடும்பத்தாரின் துயரிலும் பங்கு கொள்கின்றோம்....!
 2. வணக்கம் மோகண்ணா யாழ் இணையம் புது பொலிவு மிக நன்றாக உள்ளது. நான் ஆங்கிலத்தில் பெயர் மூலம் உள்நுழைந்தேன் சரிவர வில்லை நிழலி அவர்களுக்கு முகப்பு புத்தகம் ஊடாக தகவல் இட்டேன் பதில் இல்லை வேலைப்பளு காரணமாக இருக்கலாம் தமிழ் பெயர் மூலம் உள்நுழைந்தேன் சரி வந்துதது நன்றாக உள்ளது. அன்ரோய்ட் மூலம் இயங்கும் கைபேசிக்குாிய யாழ் இயங்குதளம் வேலை செய்யவில்லை. என்ன வென்று அறியத்தாருங்கள். திண்ணை பக்கத்தினை இலகுவாக மாற்றுங்கள் தற்போது உள்ளது சிரமாக உள்ளது. கைபேசியில் திண்ணை உள்ளதா இருந்தால் அதற்க்குரிய வழிகளை அறியத்தாருங்கள். மிக்க நன்றி.
 3. சுமே அக்கா................ஏன் இப்படி இடையில நிக்குது........... வாசித்து கொண்டு இருந்தன் பொறுத்த இடத்தில்..... நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.
 4. இன்று பிறந்தநாளை கொண்டாடும் சுண்டலுக்கு வாழ்த்துக்கள்
 5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஞ்சரன்
 6. என் அன்புத் தங்கை யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
 7. முஸ்லிம் மக்களோடு இணைந்து எக்கால கட்டத்திலும் வாழவே முடியாது. இதனை வாழ்ந்து அனுபத்தே கூறுகின்றோம் எமது வாழ்விடங்களை அபகரிப்பதும், அப்பாவி மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்க வைத்து அவர்களது வளங்களை சுரண்டுவதும், கலைகலாச்சார பண்பாட்டு விழுமியங்களை திட்டமிட்டு சீர்குலைப்பதும், வலிந்த பாலியல் துஷ்பிரயோகங்களும் என் இனத்தின் மீது முஸ்லிம் சமுகத்தினாலேயே அரங்கேற்றப்படுகின்றது. சும்மா ஆய்வு எழுதுபவர்களும், கவி வடிப்பவர்களுக்கும் தங்களின் இருப்பு கருதி எதையும் எழுத முடியும். யதார்த்தம் என்ற ஒன்று இருக்கின்றது. நல்லிணக்கம் பேசுபவர்களும் ஆய்வு பத்தி எழுதுபவர்களும் என் மக்களோடு வாழ்ந்து எழுதுங்கள் அப்போது தெரியும் உண்மை நிலை. மக்களுக்கான வாழ்வாதார, விழிப்புனர்வு, மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட எனக்கு அந்த மக்களுடன் வாழ்ந்து அவர்களின் மேம்பாட்டுக்கு உழைத்த எனக்கு, திட்டமிட்ட சீரழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களை மிக லவமாக களைந்த எனக்கு தெரியும் யதார்த்தம் எது என்று. தயவு செய்து மறுபடியும் நல்லிணக்கம் பேசி எம் மக்களை படுகுழியில் தள்ளாதீர்கள்! வேண்டும் என்றால் எமக்கான வலுவான சுழல் உருவாகும் இடத்து இதனை பற்றி சிந்திக்கலாம். அதுவரையும் எதுவுமே சாத்தியப்படாது.
 8. தோழரை கண்டது சந்தோஷம்.... விரிவாக எழுதுவோம் வங்கோ 2 கிழமை கழித்து. நல்லிணக்கம் பேசி நலிவுற்று உள்ளீர்கள் ஓய்வு எடுத்து வாங்கோ உங்களின் அண்மைய நல்லிணக்கம் பற்றிய அறிக்கை பற்றி விவாதிக்கனும். ஆனால் இங்க கத்தியெல்லாம் கதைக்க கூடாது. ஒன்றை மட்டும் கவனியுங்கோ அடிபட்டும் கவிஞர் திருந்தலை அதுதான் எனக்கு கவலையாக் கிடக்குது..!
 9. கவிஞர் பாதுகாப்பாக விடுதலையாக வேண்டும். ...........நல்லிணக்கம் பேசியவர்...ம்....ம்
 10. மாணவ செல்வங்களே தலை சாய்த்து வணங்குகின்றேன் உங்கள் அற போராட்டத்திற்க்கு!!! எமக்காய் வீதிகளில் இறங்கி நிற்கின்றீர்கள் மீண்டும் ஒரு முறை மெய்சிலிர்க்கின்றன என் உணர்வுகள். தொடரட்டும் உங்கள் போராட்டம் உங்கள் போராட்ட வீச்சால் நாம் விடுதலையடைவோம் என்ற இலக்கு அருகிலிருப்பதாக உணர்கின்றோம்.
 11. வீர வணக்கம்!!! உம் பணிகளை எம் சிரம்மேற்கொண்டு விடுதலை எனும் இலட்சிய கனியை வென்றே தீருவோம்!!!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.