Jump to content

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5425
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. சந்தததம் நயினை களத்தில் வதிப்பவளே சரித்திரம் போற்றும் நாக பூசணியே கந்தனும் கணபதியும் கைலாச வாசனுடன் காட்சித்தரும் எங்கள் பூரணி நீயே
  2. தாயே உனக்கொரு தவிசு அமைத்தேன் சென் தமிழோடு இசையை ஒரு கவி சமைத்தேன்
  3. ஜெகதீஸ்வரி சாஜிஸ்வரி காதம்பரி சிவசங்கரி மங்கமாரி நீ ஸ்ரீரோகிணி பரமேஸ்வரி பவதாரிணி மனமோகினி மங்கமாரி ஜெகதீஸ்வரி சாஜிஸ்வரி காதம்பரி சிவசங்கரி
  4. நங்கை அவள் பெருமை நாலிடமும் பரவ சிங்கமத்தில் வீற்றிருப்பாள் அவள் எண்கள் குறை தீர்த்திருப்பாள்
  5. சந்தததம் நயினை களத்தில் வதிப்பவளே சரித்திரம் போற்றும் நாக பூசணியே கந்தனும் கணபதியும் கைலாச வாசனுடன் காட்சித்தரும் எங்கள் பூரணி நீயே
  6. அலையோடு கடல் வந்து தாலாட்டுது அது அம்மா உன் பாதத்தை நீராட்டுது அலையோடு கடல் வந்து தாலாட்டுது அது அம்மா உன் பாதத்தை நீராட்டுது
  7. நாகேஸ்வரி ஈஸ்வரி நாகேஸ்வரி ஈஸ்வரி அம்பா பாகிஸ்வரி பார்வதி நயனை
  8. மருதடி பிள்ளையார் மலரடி துணையே அருளது தருவது ஆரவன் இணையே
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.