Jump to content

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5425
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. அளவெட்டி ஊரினிலே ஆட்சி செய்யுமம்மா பனைமரம் பதி கொண்ட முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி அம்மா காத்து நிக்கின்றாள் கண்ணகித்தாயே தேடி உன்னை சரணடைந்தோம் காத்தருள்வாய் காத்து நிக்கின்றாள் கண்ணகித்தாயே தேடி உன்னை சரணடைந்தோம்
  2. கொழும்புத்துறை உப்புக்குளத்து ஸ்ரீ சந்திர சேகர விநாயகரே தொழுதவர்க்கு அருள் புரிய உப்புக்குளக்கரையில் அமர்ந்தானே ஆத்தியம்பதி ஆளும் எங்கள் ஆனைமுகனே நாத்திகம் பேசா மனிதர் யாவும் கூடும் தலமே
  3. 🙏🏾 🙏🏾நிராமாயன் நிறை வளம்தரும் இணுவை பதியுறை பராபரன் பரிபூரண பொருளெனும் பரராஜசேகர விநாயகன் வினை தீர்த்து வேண்டும் வரம் அருளும் கணாதிபன் கமலத்திருகனல்கள் போற்றி போற்றி
  4. பாண்டியன் சபை நடுங்க சிலம்புடைத்த கண்ணகையாள் வேண்டியள ஆரையம்பதி வந்து புன்னகைத்தாள் பாண்டியன் சபை நடுங்க சிலம்புடைத்த கண்ணகையாள் வேண்டியள ஆரையம்பதி வந்து புன்னகைத்தாள் கண்ணகையாள் புன்னகைத்தாள் கண்ணகையாள் புன்னகைத்தாள் நீ மொழிந்த வழக்குரையை நாம் படித்து நிதம் மகிழ்ந்தோம் நீ மொழிந்த வழக்குரையை
  5. 🙏🏾 🙏🏾 🙏🏾 🕉️கல்லாற்றில் அமைந்திருக்கும் கடல்நாச்சியே.... குறைகளெல்லாம் தீர்த்தருள்வாய் கடல்நாச்சியே.... கல்லாற்றில் அமைந்திருக்கும் கடல்நாச்சியே.... குறைகளெல்லாம் தீர்த்தருள்வாய் கடல்நாச்சியே.... 🙏🏾 🙏🏾 🙏🏾 🕉️
  6. தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்ட மாயு ருண்டு ...... வடிவான தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து சோரு மிந்த நோய கன்று ...... துயராற ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச னார ணங்க ளாக மங்கள் ...... புகழ்தாளும் ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு மங்கை யாடல் வென்றி வேலு மென்று ...... நினைவேனோ வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை வாணி பஞ்ச பாணி தந்த ...... முருகோனே மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து வாழ்பெ ருஞ்ச ராச ரங்க ...... ளுறைவோனே வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு வேடர் மங்கை யோடி யஞ்ச ...... அணைவோனே வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற மேரு மங்கை யாள வந்த ...... பெருமாளே.
  7. 🌺🌺 🙏🏾 🙏🏾 🙏🏾 கோணேஸ்வரம் கேதீஸ்வரம் முன்னேஸ்வரம் நகுலேஸ்வரம் கோணேஸ்வரம் கேதீஸ்வரம் முன்னேஸ்வரம் நகுலேஸ்வரம் கோவில் கொண்டு வீற்றிருக்கும் எங்களிஸ்வரன் உன் அடியவரை காத்து நிக்கும் சர்வேஸ்வரன் கோவில் கொண்டு வீற்றிருக்கும் எங்களிஸ்வரன் உன் அடியவரை காத்து நிக்கும் சர்வேஸ்வரன் கோணேஸ்வரம் கேதீஸ்வரம் முன்னேஸ்வரம் நகுலேஸ்வரம் 🌺🌺 🙏🏾 🙏🏾 🙏🏾
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.