-
Posts
4839 -
Joined
-
Last visited
-
Days Won
5
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by அன்புத்தம்பி
-
-
-
காவல் தெய்வம் வைரவா
கருணையின் வடிவம் அல்லவா
காவல் தெய்வம் வைரவா
கருணையின் வடிவம் அல்லவா
உன் திருவடி தொழுதலிட தினம் அருள் தந்திடுவாய்
உடுவை பதிதனிலே காவல் பணி கொண்டவரே
நம் நிலம் ஆளுகின்ற ஈசன் அருகே நின்றவரே -
-
-
சங்கடங்கள் தீர்க்கின்ற சதுர்த்தி நாயகனே
சந்தன கணபதியே நலம் தருவாயப்பாகல்வாழை நாயகனே அருள்தருவாயப்பா
பாலும் இளநீரும் பஞ்சாமிர்தமும்
நாளும் அபிசேகம் நன்மை பெருகவும்
தூப தீபமும் பூமணி மாலையும்
-
-
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண் முகத்துய்ய மணி உண் முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே -
எழில் ஓவியம் பார்த்தேனோ'...
Film :வீரகடோத்கஜன் (1959)
Singer : A M ராஜா & P சுசீலா-
1
-
-
-
-
கதிர்வேலாயுதசுவாமிக்கு அரோஹரா
திரு வளர்க்கும் சான்றோர் வாழ் சுவிர்ச்சுலாந்தில் -
ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள்
ஆசை தேரில் ஏறிக்கொண்டு நேரில் இங்கே வந்தாள்
இந்நேரத்தில் வந்தேன் என்று ஏதோ என்ன வேண்டாம்
பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு கண்ணா உன்மேல் எண்ணம் உண்டு -
எந்தன் நினைவை
தந்து செல்லவா
அத்தை மகனே
போய் வரவா
அம்மான் மகனே
போய் வரவா
அத்தை மகனே
போய் வரவா-
1
-
-
-
சூரிச் மாநகரின் சுந்தரரே உனை நினைந்து
வாரிச்சுரக்கும் வார்த்தைகளில் பூத்தொடுத்து
பூரிப்படைந்ததையா உன்மனது
உன் புகழை பாடுவேன்
ஈழ தாயவள் மடிமீதிருந்து -
-
அம்மா தாயே
-
-
-
"கொலராடோவின் ஃப்ரூடாவிற்கு வெளியே வேலியாகப் பயன்படுத்தப்படும் இந்த சைக்கிள் வரிசை
-
1
-
-
மலரோ நிலவோ மலைமகளோ .
மலரோ நிலவோ மலைமகளோ
தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ
தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோமலரோ நிலவோ மலைமகளோ
மலரோ நிலவோ மாலை மகளோ
திரைப்படம்/ஆல்பம் பெயர் : ராக பந்தங்கள் 1982
நட்சத்திர நடிகர்கள்: ராஜாமணி, ஜெயஸ்ரீ மற்றும் நளினி
பாடியவர்: பி.ஜெயச்சந்திரன்
இசையமைத்தவர் : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடல் வரிகள்: கண்ணதாசன் -
அம்மாளே உந்தனது அருளை தாதா
அடியார்கள் வர்க்கம் நீ நெருங்கி வா வா
வம்பான வேதனையில் வாடுகின்றேன் வந்தெனக்கு
அருள் செய்ய ஓடி வா வா
தென்பான வார்த்தை சொல்ல யாருமேயில்லை
தேவியே உன்னடியயை தேடிவந்தேன்களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் பத்து
-
-
எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்
in இனிய பொழுது
Posted
Movie Name - Azhiyatha Kolangal 1979
Music By - Salil Chowdhury
Lyrics By - Gangai Amaran
Singers By -Jayachandran, P. Susheela .
பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்
என்னுள்ளம் போடும் தாளம்
பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்
என்னுள்ளம் போடும் தாளம்
பூவண்ணம் போல நெஞ்சம்
பூவண்ணம் போல நெஞ்சே...ஹே..ஹே...
இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
பிறக்கும் ஜென்மங்கள்
பிணைக்கும் பந்தங்கள்
என்றென்றும் நீ
இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
பிறக்கும் ஜென்மங்கள்
பிணைக்கும் பந்தங்கள்
என்றென்றும் நீ
இணைந்த வாழ்வில்
பிரிவும் இல்லை
தனிமையும் இல்லை
பிறந்தால் எந்த நாளும்
உன்னோடு சேர வேண்டும்
பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்
என்னுள்ளம் போடும் தாளம்
பூவண்ணம் போல நெஞ்சே...ஹே..ஹே..
படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்
கனிக்குள் வாட்டங்கள்
அணைக்கும் ஊட்டங்கள்
என் இன்பங்கள்
படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்
கனிக்குள் வாட்டங்கள்
அணைக்கும் ஊட்டங்கள்
என் இன்பங்கள்
இணையும் போது இனிய எண்ணம்
என்றும் நம் சொந்தம்
இமைக்குள் ஏழு தாளம்
என்றென்றும் காண வேண்டும்
பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்
என்னுள்ளம் போடும் தாளம்
பூவண்ணம் போல நெஞ்சே.. ஹே..ஹே.."