Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    4839
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. அருமையான பாடல் இனிமையாக இருக்கின்றது எஸ் பி பி அந்தக்கால குரல் ,அருமை
  2. Movie:Oomai Kanavu Kandal Music:Shankar-Ganesh Singer:MVD & VJ , Starring:Thirumurugan (Alex Pandian) Vasanthi, Meera Directed by Vijayaraja, Released in 1980
  3. Album : Palabhishegam Singer : Vani Jairam Lyricist : A.Maruthakasi Music Director : Shankar Ganesh Star Cast : Jaishankar ,sripriya ,thengai Srinivasan ,S. A. Ashokan
  4. Directed by C. V. Rajendran Produced by K. Balaji Written by A. L. Narayanan Story by Gulzar Starring Sivaji Ganesan Gemini Ganesan Lakshmi Vennira Aadai Nirmala Music by M. S. Viswanathan Cinematography Masthan Edited by B. Kanthasamy Production company Sujatha Cine Arts Release date 26 January 1976
  5. திரைக்கு வராத சிவாஜி படம் சிவாஜி கணேசன்நடித்து திரைக்கு வராத படம் ஒன்றும் உள்ளது. ‘பெண் பாவம் பொல்லாது’ என்பதே அந்தப் படம். கோபி – சிவசுந்தரம் சகோதரர்கள் கதை வசனத்தில், எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில், காயத்ரி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரேவதி ஸ்டுடியோவில் உருவான இப்படம், உருப்படியாய் திரைக்கு வரவேயில்லை. அன்புடன், பொன்.செல்லமுத்து
  6. 1945 இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்சின் பர்மா ராணி. தொப்பி போட்டுக்கொண்டு, கண்ணாடி அணிந்துகொண்டிருப்பவர் தயாரிப்பாளர், டைரெக்டர் TR சுந்தரம் 1942 இல் வெளிவந்த பஞ்சாமிர்தம்
  7. ரஞ்சன் மற்றும் டி ஆர் ராஜகுமாரி படம் சாலிவாகனன்
  8. பாபநாசம் சிவன் ,,, பழைய நடிகர் கோவிந்தன் அவர்களும் படம் : குபேர குசேலா
  9. 1945 இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்சின் பர்மா ராணி. தொப்பி போட்டுக்கொண்டு, கண்ணாடி அணிந்துகொண்டிருப்பவர் தயாரிப்பாளர், டைரெக்டர் TR சுந்தரம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.