Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    4958
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. Song : Vennila Vaanil Movie : Mannippu (1969) Singers : TM Sounderarajan , P Susheela Music : SM Subbaiah Naidu வானவில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில் வானவில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில் மின்னல் எனும் தூரிகையால் நான் வரைந்த கோலமெது கன்னி எந்தன் வடிவமது
  2. Starring: Chandrasekhar, Usha Rajendar and Ravinder Music: T. Rajendar Director: E.M. Ibrahim Lyrics: T. Rajendar Year: 1980 மாதங்களை எண்ண பண்ணிரெண்டு வரலாம் உனக்கேன் ஆசை மேலும் ஒன்று கூட்ட ... மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே உனக்கேன் ஆசை உறவென்று நாண ...மீட்டி வரும் வீணை சொட்ட வில்லை தேனை உனக்கேன் ஆசை கலைமகள் போலே
  3. திரைப்படம்:வண்ணக்கிளி இசை: K. V. Mahadevan பாடகர்: சீர்காழி கோவிந்தராஜன் எழுத்தாளர்: A.மருதகாசி அருமையான பாடல்.
  4. aadai katti vantha nilavo singer, t r mahalingam & p susheela movie, amudhavalli (1959) எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள் தள்ளி விட்டு போன பின் தேடி வந்தாள் வீணை மட்டும் இருந்தால் நாதம் இல்லை
  5. intha azhagu deepam oLi veesum pOthu Thiramai (1985). Singers - Malaysia Vasudevan, Uma Ramanan. Music - Shankar Ganesh. Cast - Satyaraj, Revathy, Nizhalgal Ravi எரிமலையில் குளிர்மலர்போல் எதிர்ப்பினில் நீ மலர்ந்ததனால் என்னை மயக்கும் மாயச்சுடர்தானோ? உமாராமணனின் குரலில் வந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் இளைஜராயாவின் இசையில் அதிகம் பாடியவர் என நினைக்கிறேன்
  6. Movie: Thanga Rangan Music: MSV Singer: P.Jeyachandran and PS, Starring: Vijayakumar, Subha Directed by Dakshinamurthy Released in 1978 கனவுகளில் உன்னைக் கண்டு வெட்கம் வந்தது அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிக்கொண்டது....
  7. Chinthama Chirippa - Deiveega Uravu [ 1968 ] - A.V.M Rajan - Vanisree குழந்தை குரலில் பாடுவது யாரென்று தெரியவில்லை ,இனிய பாடல்
  8. Movie : Thaai Illamal Naan Illai : Song By : S.P.Balasubramanian, Music : Sankara Ganesg நாட்யகனின் காதலி நாடகம் ஏனடி இந்த பாடலும் அன்று கமல் ரசிகர்களை கட்டிப்போட்ட ஒரு பாடல் சங்கர்கணேஷ் இசையில் ஒரு வித துள்ளல் பாடல்
  9. பாடல் : பொன்னூஞ்சல் கட்டி வைத்து படம் : தாய் பிறந்தாள் பாடியவர்கள் : எஸ். ஜானகி பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் வருடம் : 1974 தாய் பிறந்தாள் இந்த திரைப்படமும் சில பல வருடங்களுக்கு முன் பார்த்த ஞாபகம் நீண்ட திரைப்படம் என்னிடம் இந்த பாடல் ஒன்று மட்டும்தான் எம் பி ஆக உள்ளது மிக அருமையான பாடல் முதலிரவுக்கு காட்ச்சி பாடல் நீங்களும் கேட்டு பாருங்கள் படமும் அருமையான கதை நன்றி ஈழப்பிரியன் திரைப்படம்: மஹாகவி காளிதாஸ் பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் ஆண்டு: 1966 மிக அருமையான பாடல் ,உண்மையில் காலத்தால் அழியாத பாடல்
  10. Movie:Annaparavai Music:R.Ramanujam Starring: Srikanth.Latha,Sudhakar,Radhika Directed by R.Pattabiraman இந்த திரைப்படம் நான் இன்னும் பார்த்ததில்லை இந்த திரைப்படத்தை வரும் இன்னுமொரு பாடல் நகைச்சுவையாக இருக்கும் கோபாலா என் சார் எங்க போற சந்தைக்கு போறான் 😁
  11. Starring: M. G. Ramachandran, B. Saroja Devi, M. N. Nambiar Director: K. Shankar Music: M. S. Viswanathan Year: 1965 எம் யீ ஆர் அவர்கள் நடித்த படம்கள் அதிகம் பார்த்ததில்லை பாடல்கள் அருமையாக இருக்கும் இந்த பாடல்களின் வரிகளும் அருமை நடை பழகும்போது தென்றல்🚶‍♀️ விடை சொல்லிக்கொண்டு போகும் அந்த அழகு ஒன்று 🌹போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
  12. அப்பிடித்தான் தருவோம் என்று இருந்தேன் எதுக்கும் ஒருக்கா இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளையை கசக்கி பிழிஞ்சு பாப்பம் எண்டு நினச்சு துவங்கினன் இந்த லிங்க் வந்திச்சு ,இது சரிவரும் என்று நினைக்கிறன் ,,உங்கள் உதவிக்கு நன்றிகள் பாடடை கண்டு பிடிச்சு ,,மிகுதி பாடல்களையும் எடுத்து,,,, இது போன்று வெறும் சில பாடல்கள் இருக்கு அவற்றுக்கும் படம் பெயர் தெரியாமல் பலவருடங்களாக தவிக்கின்றேன் அவற்றயும் இங்கு தந்தாள் அவற்றுக்கு விடை கிடைக்குமா..?
  13. Album Tittle: Mani Osai Featuring: Kalyan Kumar, M. R. Radha, R. Muthuraman Album By/Music: Viswanathan-Ramamoorthy Director: P. Madhavan 1963
  14. அண்ணை நீங்க சொன்ன பக்கத்திற்கு சென்று பாடலையும் ஏத்திவிட்டு அந்த லிங்க் தான் நான் இணைத்து இருக்கேன் ,,,நான் அந்த லிங்க் கிளிக் செய்யும் பொழுது பாடல் இணைப்பு வருகின்றது .. அது தவராயின் லிங்கை வேறு வழியில் எப்படி எடுத்து இணைப்பது
  15. என்னிடம் ஒரு பாடல் எம் பி பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் சினிமாவிலா அல்லது தனிப்பாடலா எதுவும் தெரியவில்லை அந்த பாடலை இங்கு பதிவிடலாம் என்றால் எப்படி பதிவிட்டு அதன முழுப்பாடலையும் அறிந்து கொள்வது என்றும் தெரியவில்லை ,பாடல் மேட்டு குர்பானி ஹிந்தி பட பாடல் மேட்டில் இருக்கின்றது ,ஆனால் அது தமிழில் இருக்கின்றது ,இந்தியாவின் கனவுக்கன்னி என்று தொடங்கு கின்றது ,இப்பாடல் பற்றிய விபரங்கள் ,இந்த பாடலுடன் வேறும் பாடல்கள் இதே இசைத்தட்டில் வெளிவந்தனவா ?அப்படி வந்திருப்பினவராயும் பகிர்ந்து கொள்ளுங்கள் .நன்றி
  16. அருமையான பாடல் இனிமையாக இருக்கின்றது எஸ் பி பி அந்தக்கால குரல் ,அருமை
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.