Jump to content

அபராஜிதன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2325
  • Joined

  • Last visited

  • Days Won

    7

அபராஜிதன் last won the day on July 19 2020

அபராஜிதன் had the most liked content!

1 Follower

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

25832 profile views

அபராஜிதன்'s Achievements

Veteran

Veteran (13/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

786

Reputation

  1. வசீ chart எந்த வரையறைக்குள் பார்க்க வேண்டும் 5 நிமிட chart அல்லது மணித்தியால அளவிலான CHART ? forex டிரேடிங் ன் போது? MT5 ஐ burkkorage ஆப்ஸ் உடன் இணைப்பதும் சிக்கலாக உள்ளது ? எந்த platform பயன்படுத்துகிறீர்கள் ?
  2. உறவுகளிடம் ஒரு வேண்டுகோள் உங்களிடம் அல்லது உங்களின் உறவினர்களிடம் எதாவது வயல் நிலங்கள் பரந்தன் கிளிநொச்சி முரசுமோடடை கண்டாவளை ,புளியம்பொக்கணை கல்மடு வடடகச்சி போன்ற பகுதிகளில் இருப்பின் நீங்கள் குத்தகைக்கு குடுக்க விருப்பம் இருக்குமாயின் ஐந்து வருட பிற் குத்தகைக்கு எடுக்க நான் தயாராக இருக்கிறேன்.
  3. ஒரு வழி பயணம் 44000 இரு வழி பயணம் 66000 ஆகுமாம். நான் சிங்கப்பூர் ல இருந்து சென்னை போய் யாழ் போவம் எண்டு பார்க்கிறேன் இன்னும் சில நாட்கள் போகட்டும்
  4. ஆம் என நினைக்கிறேன் கூட்டு தயாரிப்பு தானே நேற்று டீசர் வெளியீட்டு விழாவில் மணிரத்தினம் கூட நன்றி சொல்லவில்லை ஓரிடமும் அவர் பெயர் வரவில்லை https://m.youtube.com/watch?v=LYMhbm2ORoc பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களிற்குள் கார்த்தி மட்டுமே வந்தியத்தேவனாக ரசிகர்களின் கற்பனைக்குள் இருக்கும் பாத்திரத்திற்கு கிட்டவாக வருவார் என நினைக்கிறேன்.. வந்தியத்தேவனின் இளமையும் குறும்பும் காதலும் வீரத்தையும் நிச்சயமாக கார்த்தியால் கொஞ்சமாவது ஈடு செய்ய முடியும் என நம்புகிறேன் படத்தில் பூங்குழலி வந்தியத்தேவனின் ரகளையையும் ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனின் கூட்டணி களேபரங்களையும் எப்படி எடுத்திருக்கிறார்கள் என பார்க்க ஆவலாக உள்ளேன் .
  5. நீங்கள் எழுதிய அன்று அன்றே எல்லாவற்றையும் படித்து விட்டன, பதில் எழுத முடியவில்லை . படித்து முடிய என் கண்கள் கலங்கி வழிந்தது , அது பேரின்பராஜா SIR நினைத்தா அல்லது சித்தி உங்களை ஹாஸ்டல் ல விட்டிடு போக நீங்கள் பரிதாபமாக பார்த்து கொண்டு நிண்டதை நினைத்தா என தெரியல தரமான பதிவு வாழ்த்துக்கள்
  6. நோயாளர் நலன் புரி சங்கம் தான் எடுத்து நடத்துகிறது என நினைக்கிறேன் ஆனால் ஏதும் ஒழுங்கமைப்பாக இல்லை. இவ்வளவு பெரிய வைத்தியசாலையில் காண்டீன் அமைப்பு மட்டும் இப்பிடி சொதப்பல் ஆக வைத்துள்ளார்கள்
  7. அவ்வளவு நோயாளர் வந்து செல்லும் இடத்தில் ஒழுங்கான ஒரு canteen இல்லை இருக்கும் ரெண்டிலும் விலைகள் தலை கீழ், காலையில் போய் கேட்டால் சுடுதண்ணி தரமாடடார்கள் அவர்களின் தேநீர் வியாபாரம் குறைந்து விடும் என்பதால். ஒரு பால் தேநீர் 40 ரூ கடந்த பங்குனி மாதத்தில், இப்போது நிலைமை என்னவோ தெரியல.
  8. வாழ்த்துக்கள்...... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.
  9. நான் penny stocks களில் அளவான profit உடன் வெளியே வந்து விடுவேன்
  10. பங்குகள் வாங்கி விற்ற அளவில் குறுகிய காலத்தில் போட்ட அளவின் 1+ மடங்கினை கடந்த வருடத்தில் எடுத்திருந்தேன் . Option la கால் வைச்சு குறிப்பிட்ட அளவில் நட்டம்.. யாராவது இது சம்பந்தமான அறிவு உள்ளவர்களிடம் கேட்க வேண்டும்..
  11. கிரிப்டோ நல்ல முதலீடு தான் ,நான் doge coin 0.09 $ வாங்கினேன் அது கிட்டதட்ட .50$ வரை ஏறி இப்போது இறங்கி இருக்கிறது ,நான் குறைந்த விலையில் வாங்கி இருந்ததனால் லாபமே, இப்போது shiba inu coin வாங்கி உள்ளேன் ,ஒரு 50யூரோ. / பவுண்/ டொலர் நட்டம் ஆனால் கூட பரவாயில்லை போனால் போகட்டும் என மன நிலை இருப்போர் 50 ற்கு இதை வாங்கி பாருங்கள் 0.1ற்கு இந்த வருட இறுதியில் வரும் என்கிறார்கள்
  12. பங்கு வர்த்தகத்தில் options (call,put) செய்து லாபம் பார்ப்பவர்கள் இருக்கிறீர்களா ?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.