Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லைசதா

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    42
  • Joined

  • Last visited

Community Reputation

18 Neutral

About முல்லைசதா

  • Rank
    புதிய உறுப்பினர்

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

439 profile views
  1. உங்களின் அழகான கருத்துக்கு மிக்க நன்றி.யாழ்.இணையத்தில் “மதியரசி”என்ற இன்னொரு சிறகதை பதிவிட்டுள்ளேன்.பார்த்து உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்.ஊக்கமளித்தமைக்கு நன்றி. ஊக்கமளித்தமைக்கு மிக்க நன்றி.
  2. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. கணனித் தொழில் நுட்பம் எல்லாம் எனது எட்டு வயதுப் பேரன் தான்.(நிகேதாவின் மகன்) அவரின் லகவனத்திற்குக் கொண்டுவருகிறேன். ்
  3. தெய்வத்தை கணேசன் என்ற மனிதனாகபார்க்கிறேன் அவ்வளவுதான.இப்படியான மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன்.உங்களின் கருத்துக்கு நன்றி. உண்மைதான்; இப்படியான கதைகளை நிஜவாழ்க்கையில் சிலர் சந்தித்திருக்கலாம.கருத்துக்கு நன்றி.
  4. தெய்வமும் மனிதனாகலாம் எழுத்து: முல்லை சதா சோளகக் காற்று தொடங்கிவிட்டதால் இன்று வெப்பம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.இயக்கச்சி சோதனைச்சாவடியில் இராணுவ பரிசோதனைகளை முடித்துக்கொண்டு கைப்பையை தோளிலே கொழுவிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன்.போர் நடந்த ஆனையிறவு முகாம் சூழல் பார்ப்பதற்கு பயங்கரமாகவும், பரிதாபமாகவும் இருந்தது.உடைந்த கட்டடங்களும்,எரிந்த வாகனங்களும் யுத்தத்தின் சாட்சியாய் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.இராணுவம், விடுதலைப் புலிகளென ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியிட்ட இடம் என்று எண்ணும்போது காலுக்குக் கீழே இரத்தம் பிசுபிசுப்பது போன்ற உணர்வில் உடல் கூசத் தொடங்கிது.
  5. பத்து வருஷத்திற்கு அமன் இத்தளத்தில் சந்தித்த ஞாபகம்.ஆக்கபூரபமன கருத்துக்கு நன்றி்
  6. இது எனது ஆக்கம்.கருத்துக்கு நன்றி.
  7. மதியரசி குரு.சதாசிவம் நான் இந்தப் பாடசாலைக்கு ஆசிரியையாக மாற்றலாகி வந்து மூன்று நாட்கள்தான்,ஆகியிருந்தது..பாடசாலைக் கட்டடத்தின் கலையம்சம்மிக்க அழகும், அமைப்பும் பார்ப்பதற்குப் பிரமிப்பாயிருந்தது. சக ஆசிரியர்களும் எனது சேவை அனுபவம் கருதி நெருக்கத்திலும் ஒரு கண்ணியத்தை கடைப்பிடித்தது மகிழ்ச்சியைத் தந்தது. இங்கு“மதியரசி” என்ற பெயர் ஆசிரியர்கள் மத்தியில் சாதாரணமாகப் பேசப்படுவதும் எல்லோராலும் புரிந்துகொள்ளப்படுவதும் இவள் யாரென்று அறியவேண்டுமென்ற ஆவலை தூண்டிவிட்டது.முதலில் பாடசாலையின் எழுது வினைஞராகவோ
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.