Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ooravan

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    105
  • Joined

  • Last visited

Everything posted by ooravan

  1. https://www.mixcloud.com/Arul2000/ஜனதபத-தரதலம-வறற-வயபபககன-சழநலகளம/?fbclid=IwAR04918_XWVGbKJXmyM4ZTB2zhuHzwcu2SkyKfcMtn04r48WRaEDP8lnJrY
  2. வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் நிலைப்பாடும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் வெளிச்சம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் இதில் பங்கு பற்றி அவர்கள் அரசியல் ஆய்வாளர்கள் திரு கருணாகரன் திரு யதிந்திரா மற்றும் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள்
  3. ATBC 24.05.2019 வெளிச்சம் நிகழ்ச்சியில் சாதி பிரச்சனையில் ஆலயத்து திருவிழா நிறுத்தம் பற்றியும் , சாதீய பிரச்சனை தீர்க்கப் படாமல் இனப்பிரச்சனை தீர்வு பற்றி பேசமுடியுமா , இதை எவ்வாறு புரிந்துணர்வுடன் அணுகலாம்
  4. பங்கு பற்றியோர் பத்திரிகையாளர் திரு வித்யாதரன் , அரசியல் ஆய்வாளர் திரு யதீந்திரா. தொகுத்து வழங்கியோர் அருள் மற்றும் பூபால்
  5. அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற அன்மைய இலங்கையில் நடந்த குண்டு தாக்குதல் பற்றிய கலந்துரையாடல் கீழே உள்ள இணைப்பை அழுத்தி நீங்களும் கேட்கலாம் <iframe width="100%" height="400" src="https://www.mixcloud.com/widget/iframe/…" frameborder="0" ></iframe>
  6. எழுந்து வா மகளே எழுந்து வா அழுகுரல் அண்மைய தாக்குதலில் தன் குஞ்சு மகளை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனக்குமுறல் நீண்ட நேரமாக தூங்குகிறாயே எழுந்து வா கொஞ்சம் நீ தாமதமாக எழுந்தாலும் அம்மாவும் அப்பாவும் துடிதுடித்து விடுவோமே இன்று மட்டுமேன் நீண்டதோர் நேரம் தூங்குகிறாய். நீ தடக்கி விழுந்தால் கூட இதயம் உடைந்து விடுவாளே அம்மா நீ எப்படி விழுந்தாய் உடனே எழுந்து வா மகளே எழுந்து வா, உனக்கு பிடித்த பஞ்சு மிட்டாய் வாங்கி தாறேன் பால் மிட்டாய் வாங்கித் தாறேன் எழுந்து வா மகளே எழுந்து வா. உனக்குப் பிடித்த பட்டர் சிக்கன் சாப்பிடலாம் பாம்பே ஸ்வீட் சாப்பிடலாம் எழுந்து வா மகளே எழுந்து வா. நீ கேட்ட
  7. நிச்சயமாக அவ்வாறுதான் ஊகிக்கிறேன் பொறுத்திருந்து பார்ப்போம் "அல்லது இது மும்னமே எதிர்பார்க்கப்பட்ட தமிழர் மீதான கொலை என்பதால்" ஊரடங்கு அமலில் இருந்த பொழுது தானே கினிகத்தன்னையில் தாக்குதல்கள் மோசமான நடைபெற்றது
  8. சிரியாவில் சேடம்இழுக்க தொடங்கிய அமைப்பினால் மேற்கத்திய நாடுகளில் இவ்வளவு பெரிய தாக்குதலை செய்யும் சக்தி அவர்களிடத்திலே தற்போது இல்லை.மழை நின்றாலும் தூவானம் நிற்காது என்பது போல் இதன் தொடர்ச்சியாக சிறு தாக்குதல்கள் நடைபெறக்கூடும் ஆனால் இவ்வாறான பாரிய தாக்குதல்கள் நடைபெறுவதாக இருந்தால் அது தமக்கு எதிராக கலவரம் வெடிப்பவர்களுக்கு எதிராக இருக்கும்
  9. இது நன்கு திட்டமிடப்பட்டது அத்துடன் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியாமல் இருந்திருக்கும் என்பதில் எந்தவித ஆதாரமும் இல்லை. அவர்களுக்கும் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்து மௌனம் காத்து இருக்கக்கூடும் இந்தியா வழங்கிய உளவுத் தகவலை புறக்கணித்தமை இதற்கு நல்ல சான்று.சரி அப்படி என்றால் இதுவரையில் அவர்களுக்கு எதிரான எந்த வன்முறைகளும் சிங்களவர்களால் நடத்தப்படவில்லையே வழக்கமாக கடைகளை எரித்தல் சூறையாடுதல் துரத்தி அடித்தல் என்பன நடைபெற்றது போல ஒரு இடம் கூட நடைபெறவில்லையே
  10. ஏன் நியூசிலாந்து தெரிவு செய்யப்பட்டது. அதேபோலத்தான் இலங்கையும் தெரிவு செய்யப்பட்டது .இப்போதைக்கு வசதியாக அமைந்த இடம்.
  11. ஐசிஸ் உரிமைகோரி இருக்கிறது என்றால் அவர்களின் உடனடித் தேவை என்னவாக இருந்தது நியூசிலாந்து தாக்குதலுக்கு ஒரு பதிலடி எங்காவது ஒரு மூலையில் கொடுக்க வேண்டும் என்பதுதானே.
  12. உள்ளூர் முஸ்லிம்கள் இவ்வாறான ஒரு தாக்குதலுக்கு எந்த வகையிலும் தயாராக இருக்கவில்லை என்பது எனது வலிமையான வாதம் அவர்களின் தயாரிப்புகள் எல்லாம் இன்னும் ஒரு தடவை கினிகத்தேனையில் நடைபெற்றது போல வன்முறை நடந்தால் திருப்பித் தாக்குவதற்கு தயார்படுத்த பட்டவையே இவைகள் கினிகத்தேனையில் கூட ஆயுதங்கள் தருவிக்கப்பட்டதாகவும் தாங்கள் தொடங்குவதற்கு முன்னதாக குழப்பம் நின்றுவிட்டதாகவும் ஒருவர் கூறினர். இந்த தாக்குதலுக்கான தேவையும் அல்லது ஊக்கமும் வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் தேவையாக இருந்தது அதற்கு இவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே எனது வாதம்.அந்த வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு அண்மையில் நடைபெ
  13. இது நான் முன்னர் குறிப்பிட்டது போல சிங்கள பௌத்த மக்களுக்கு எதிரானதாக இல்லை, எனவே நிச்சயமாக வெசாக் பண்டிகை இப்பொழுதோ புதுவருடத்தின் பொழுதோ சிங்கள மக்களை கொல்ளும் வகையில் இந்தத் தாக்குதலை செய்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் அவ்வாறானதொரு தாக்குதல் தம்மீதான இருப்பின் மீது விழக்கூடிய அடி எவ்வாறு இருக்கும் என்பது தெரியும்.மாவனெல்ல தாக்குதலுக்கும் கினிகத்தேனை தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க முடியவில்லை ஏன் அவர்களுக்குத் தெரியும் இவ்வாறான பாரிய தாக்குதல் ஒன்றை சிங்கள மக்கள் கூடும் இடத்தில் வலிந்து நடத்தினால் என்ன நடக்கும் என்பது இது உலகளாவிய முஸ்லிம் பயங்கரவாதம் எவ்வாறு கிறிஸ்தவத்திற்கு எதிரா
  14. இப்போது கிடைத்த தகவல், நியுசிலாந்துத் தாக்குதலுக்குப் பழி வாங்குவதற்கான நடவடிக்கைதான் இது https://www.9news.com.au/world/sri-lanka-terror-attack-response-to-christchurch-mosque-shooting-world-news/d780202e-9425-42fa-bee7-6e0a52271956?ocid=Social-9News&fbclid=IwAR13_BOiKgmz6TZsJJ6GOM7SXwOGNrYuL-c4ttqy7gWJDOW9pNPy9kHYbx0
  15. இது எனது நேற்றைய முகப்புத்தக பதிவு . இன்று வந்துள்ள செய்தியைப் பார்க்கவும் நேற்று நடைபெற்ற தாக்குதல்கள் பௌத்த சிங்களத்துக்கு எதிரானதோ, அல்லது இலங்கை அரசுக்கு எதிரானது அல்ல என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. இந்த தாக்குதலின் வடிவம், திட்டமிடல், இடங்கள் என்பவற்றை நோக்கும் பொழுது இது கிறிஸ்துவத்துக்கு எதிரான தாக்குதலை இஸ்லாம் நடத்தி இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. அண்மையில் நியூசிலாந்தில் நடைபெற்ற தாக்குதலின் உடைய ஒரு பழிவாங்கல் அல்லது எதிரொலியாக ( மற்றும் அண்மையில் சிரியாவில் மேற்குலகம் நடாத்திய தாக்குதல்களினால் ஏற்படட இழப்பு அத்துடன் ஐசிஸ் அமைப்பு வலுவிழந்து போனமை )இதை பார்ப்பதற்கான நிற
  16. நேற்று நடைபெற்ற தாக்குதல்கள் பௌத்த சிங்களத்துக்கு எதிரானதோ, அல்லது இலங்கை அரசுக்கு எதிரானது அல்ல என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. இந்த தாக்குதலின் வடிவம், திட்டமிடல், இடங்கள் என்பவற்றை நோக்கும் பொழுது இது கிறிஸ்துவத்துக்கு எதிரான தாக்குதலை இஸ்லாம் நடத்தி இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. அண்மையில் நியூசிலாந்தில் நடைபெற்ற தாக்குதலின் உடைய ஒரு பழிவாங்கல் அல்லது எதிரொலியாக ( மற்றும் அண்மையில் சிரியாவில் மேற்குலகம் நடாத்திய தாக்குதல்களினால் ஏற்படட இழப்பு அத்துடன் ஐசிஸ் அமைப்பு வலுவிழந்து போனமை )இதை பார்ப்பதற்கான நிறைய காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் ஹோட்டல்கள் மீதும
  17. ATBC வெளிச்சம் நிகழ்ச்சி 05/03/2019 வடமாகாணத்தின் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்தது செல்கிறதா? https://www.mixcloud.com/widget/iframe/?light=1&feed=%2FArul2000%2Fatbc-வளசசம-நகழசச-வடமகணததன-கலவததரம-வழசச-அடநதத-சலகறத%2F&fbclid=IwAR3SKtTNPDgTxIquZ6C4wpVpBlLPxT9pHUurLIXlTWu2G-aR8upaDiaQy-c
  18. எல்லா பாடங்களுக்கும் Fail எடுத்து தோல்வியடைந்த மகனுக்கு தந்தை கொடுக்கும் பதில் , (பரீட்சையில் தோல்வி அடைந்தவர்களுக்கான ஒரு பதிவு) மகனே நீ எந்த ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை என்பதையிட்டு நான் வருத்தப் படவோ அல்லது உன்னை கடிந்து திட்டித் தீர்க்கவோ இல்லை,உன்னால் முடிந்ததை நீ செய்தாய் , நீ தோல்வியடைந்த மனவிரக்தியில் இருப்பாயானால் அதிலிருந்து மீட்டு எடுக்க வேண்டிய முதற் கடப்பாடு என்னையே சாரும். தயவு செய்து உன் தோல்வியில் மனமுடைந்தோ அல்லது மற்றவர்களின் கொண்டாட்டத் தைப் பார்த்து தயக்கமோ அடையாதே , ஏனெனில் வெற்றி பெற்றவர்களின் பின்னே தான் இந்த உலகமே நிற்கும் , தோல்வி அடைத்தவர்களை உதறி
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.