-
Posts
2867 -
Joined
-
Last visited
-
Days Won
4
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by கற்பகதரு
-
உண்மை. அதனை சாத்தியமாக்கி மக்களை ஊக்குவித்து வழிநடத்தும் தலைமை தேவை. மாற்றம் ஏற்பட திவாலாவது மட்டுமே ஒரே வழியல்ல. திவாலாவது மாற்றத்தை கொண்டுவரக்கூடியது, ஆனால் மாற்றம் உண்டாகாமால் திவாலாகி வாழும் நாடுகளாக, சோமாலியா, சியரா லியோன் ஆகிய இருக்கின்றன. இலங்கையும் அவ்வாறாக தொடரக்கூடும். தமக்கு இலாபம் இல்லாத இடத்தில் இந்தியா, சீனா உட்பட எந்த நாடும் நேரத்தையும் பணத்தையும் செலவிடுவதில்லை. திவாலான இலங்கை பயனற்ற நாடாக மாறும் போது, எல்லா நாடுகளும் கைவிடும் சாத்தியமே அதிகம். உண்மையல்ல. அமைச்சர்களே பகிரங்கமாக அரசை விமரிசித்து பதவி இழக்கும் அளவுக்கு இராஜபக்ஷ அரசு செல்வாக்கு இழந்துவிட்டது. கூட்டம் கூடி கோத்தபாயவை வரவேற்ற மக்கள் இப்போது இராணுவம் நிற்க கூடியதாக கூக்காட்டி எதிர்ப்பு தெரிவிக்க கூடும் அளவுக்கு நிலமை மாறிவிட்டது. அரச அடக்குமுறைக்கு மத்தியிலும் எதிர்க்கட்சி அழைக்க கொழும்பை முடக்கும் அளவுக்கு மக்கள் கூடும் காட்சிகளை காணக்கிடைக்கிறது. நாமல் இராஜபக்ஷ தாம் செல்வாக்கு இழந்துவிட்டதாக பகிரங்மாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்.
-
ஆசியாவின் ராணியை 2,000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய இலங்கை மறுப்பு
கற்பகதரு replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
பிடித்திருந்தால் படித்திருப்பீர்களே? -
ஆசியாவின் ராணியை 2,000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய இலங்கை மறுப்பு
கற்பகதரு replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
இது வக்கிரமல்ல, வரலாற்றுரீதியாக சோழ தமிழர்கள் சிங்களவருக்கு செய்த அக்கிரமத்தின் விளைவு. -
தமிழர்களுக்கு என தனியே மரபணு அமைப்பு உள்ளதா? அறிவியல் சொல்லும் ரகசியம்
கற்பகதரு replied to ஏராளன்'s topic in பொங்கு தமிழ்
அடேங்கப்பா, இந்த கீழடி, மேலடி எல்லாம் பார்த்து கடைசியாக எங்கள் “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் வாளோடு முன் தோன்றிய தமிழன்” பற்றி இப்படி கலப்பினம் எண்டுட்டாங்களே, எல்லாம்போச்சுதே? -
ஒமிக்றோன்: உலகின் முடிவா அல்லது பெருந்தொற்றின் முடிவா?
கற்பகதரு replied to Justin's topic in நலமோடு நாம் வாழ
தடுப்பூசிகளின் நீண்டகால பக்கவிளைவுகளும் தெரியாத நிலையில் ஓமிக்றோன் தரும் இயற்கை நோயெதிர்ப்பை அதிகரிக்க மூன்றாவது தடுப்பூசியை தவிர்ப்பது நல்லதல்லவா?- 53 replies
-
- நோயெதிர்ப்பு
- கோவிட்19
-
(and 1 more)
Tagged with:
-
ஒமிக்றோன்: உலகின் முடிவா அல்லது பெருந்தொற்றின் முடிவா?
கற்பகதரு replied to Justin's topic in நலமோடு நாம் வாழ
மிகப்பெரும்பான்மையானவர்கள் ஓமிக்றோன் வைரஸ் தொற்றுக்கு ஆளாகிறார்கள். இந்த வைரஸ் பெரும் பாதிப்பை தருவதில்லை ஆனால் பெருமளவில் வைரஸை மனித உடல்களில் உற்பத்தி செய்கிறது. இவ்வாறான பாதிப்பு குறைந்த வைரஸில் இருந்து உருவாகும் வைரஸ்கள் பாதிப்பு கூடிய வைரஸாக உருவாகும் சாத்தியம் எத்தனை வீதம்?- 53 replies
-
- நோயெதிர்ப்பு
- கோவிட்19
-
(and 1 more)
Tagged with:
-
பீற்றர் இளஞ்செழியன் மீது கொலை வெறித்தாக்குதல்!!! முல்லையில் சம்பவம்
கற்பகதரு replied to Sasi_varnam's topic in ஊர்ப் புதினம்
உங்களுக்கு தானே அவர்கள் செய்ததெல்லாம் தெரியும். அப்பிடியே எடுத்துவிட வேண்டியதுதானே? யாரோ Amnesty International அறிக்கைகளை வாசிக்கும்படி எழுதியதாக நினைவு…. எங்கள் நேர்மையான பெருமாள், மனித உரிமைகளை மதிக்கும் பெருமாள், எல்லாவற்றையும் எழுத இருப்பதால் இந்த Amnesty எல்லாம் எங்களுக்கு வேண்டாமே? -
தோண்டும் இடமெல்லாம் வெளிக்கிளம்பும் எலும்புக் கூடுகள்!
கற்பகதரு replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நன்றி அண்ணை. நான் உதை சொல்லியிருந்தால் இவன் சிங்களவன், துவேஷத்தில சொல்லிட்டான் எண்டிருப்பான்கள். -
புலம்பெயர் தேசத்தில் சுமந்திரனை எதிர்ப்பவர்கள் யார்?
கற்பகதரு replied to MullaiNilavan's topic in அரசியல் அலசல்
அண்ணை என்ன பின்பக்கத்தால ஓடுறாப்போல …. எல்லாம் அந்த சுமந்திரம் சொன்னா சரியாயிடும். -
"தமிழ் மக்களில் கொஞ்சம் விசரக்கூட்டம் "
கற்பகதரு replied to Kuna kaviyalahan's topic in அரசியல் அலசல்
தமிழ்நாட்டு தமிழரை தேடிவருவார்கள். அவர்களே பெரும்பான்மை தமிழர், அதோடு அவர்கள் இந்தியாவில் ஒரு பலம்பொருந்திய தேசிய இனம்.