Jump to content

கற்பகதரு

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  2867
 • Joined

 • Last visited

 • Days Won

  4

Everything posted by கற்பகதரு

 1. இந்த குண்டர்களுக்கு சட்டம் தெரியாது. கனடிய சட்டப்படி, இவர்கள் பொய் சொல்லி அகதி உரிமை எடுத்தார்கள் என்று எதுவித ஆதாரமும் இல்லாமல் அறிவித்தாலே கனடா உடனடியாக தீவிர விசாரணையை ஆரம்பிக்கும். அந்த பொய் சொன்ன சந்தேகம் விசாரணை செய்யும் அதிகாரிக்கு உருவானால் கனேடிய பிரஜையாக மாறி இருந்தாலும் அனைத்தையும் அவரே இரத்து செய்து சம்பந்தப்பட்டவரை நாடு கடத்தலாம். இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றம் போக உரிமை இல்லை. இந்த சட்டம் கனடாவின் மிக மோசமான உரிமைகள் குறைந்த சட்டங்களில் ஒன்று. கனடாவில் அகதியான பலருக்கும் கதை எழுதிக்கொடுத்தவர்கள் சேர்த்து எழுதிய புனைகதைகள் ஏராளம். அகதியாக கனடாவந்தவர்களில் சட்டம் தெரிந்தவர்கள் அமைதியாக இருப்பிதற்கு காரணம் இந்த மோசமான சட்டம். இந்த குண்டர்களின் பெயர் விபரம் தெரிந்தவர்கள் இவர்கள் பொய் சொல்லி குடியுரிமை எடுத்ததாக கனேடிய அரசுக்கு அறிவியுங்கள். இவர்களின் அடுத்த ரௌடித்தனத்தை மகிந்த சார்பாக சிறிலங்காவில் படம் பிடிக்கலாம்
 2. தீர்வும் ஆயுதமுனையில் முள்ளிவாய்க்காலில் கிடைத்ததே? ஆயுதப்போராட்டத்தக்கு தகுந்த தீர்வுதானே? ****
 3. நீ்ங்கள் மேற்குலகின் எதிரியானால் சீனாவிடம் உதவி கேட்டுப்பாருங்கள். USTPAG மற்றும் GTF மேற்குலகுடன் சேர்ந்து வேலை செய்வது உலகறிந்தது. அமெரிக்க குடிமகன் அமெரிக்க அரசுடன் வேலை செய்யாமல் சீனாவுக்கும் ஈரானுக்குமா வேலை செய்வார்? மக்கள் செல்வாக்குள்ள அமைப்புகள் தேர்தலில் வாக்கு கேட்க தான் தேவை. கனடாவில் ஹரி ஆனந்தசங்கரியும் ஈழத்தில் மாவை சேனாதிராசாவும் இது பற்றி பாடமே நடத்துவார்களே? போனதில்லையா…? மேற்குலகுடன் இருபக்க நலன் தேடி இரகசிய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு மக்களும் தேவையில்லை, அவர்கள் தாம் செய்வது பற்றி மற்றவர்களுக்கு சொல்லவும் தேவையில்லை.
 4. இலங்கை அரசின் சர்வதேச சதித்துறை என்றோ ஈழத்தமிழ் தேசியவாதிகள் மத்தியில் ஊடுருவிவிட்டது. ஈழத்தமிழரை ஒற்றுமையற்ற ரவுடிகளாக காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு அங்கம் இது. இன்னமும் இவர் அரசியலில் இருக்கிறாரா… ? சத்தமே இல்லையே? இலங்கை அரசின் சர்வதேச சதித்துறை என்றோ ஈழத்தமிழ் தேசியவாதிகள் மத்தியில் ஊடுருவிவிட்டது. ஈழத்தமிழரை ஒற்றுமையற்ற ரவுடிகளாக காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு அங்கம் இது. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் …. எத்தனை வருடமாச்சு? இண்டுவரைக்கும் செய்தது என்ன? கேட்டீங்களா?
 5. 12 வீதம் தமிழர்கள் 78 வீதமான சிங்களவர்களை காட்டிலும் பெரும்பான்மையாக நான்கு வழிகள் உள்ளன. 1. தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியை தனி நாடாக்கினால் இங்கு தமிழர்களே பெரும்பான்மை - இது முயன்று தோற்ற அணுகுமுறை. 2. மிகப்பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் ஆட்சி பிரதேசத்துடன் நாட்டை இணைத்தல் - தமிழ்நாட்டுடன் இலங்கையை இணைக்க முயன்ற இந்திய அமைதிப்படை அணுகுமுறை - பிரேமதசவுடன் இணைந்து விடுதலைப்புலிகள் இதனை தோற்கடித்தார்கள். 3. சிங்களவர்களை பெருமளவில் அழியவிட்டு தமிழர் பெரும்பான்மையாகும் வழி - ராஜபக்ச குடும்பத்தின் உதவியுடன் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று செயற்படுத்தும் முறை. 4. திருமணம் செய்தோர், செய்யாதோர் என்றெல்லாம் பாராமல் அனைத்து தமிழ் பெண்களையும் தொடர்ச்சியாக கர்ப்பமாக்கி பிள்ளை பெற வைக்கும் முயற்சி - இது கிட்டத்தட்ட இசுலாமிய அணுகுமுறை. போரினால் ஆண்கள் அழிந்து போக பலதார குடும்பங்களை உருவாக்கி அரேபிய உலகு பலுகிப்பெருக இந்த முறை உதவியது. கள உறவுகளே, உங்களுக்கு பிடித்தமான முறைகள் எவை?
 6. சிறுமி கொல்லப்பட்டாள் அல்லது விபத்தில் இறந்தாள் அல்லது தற்கொலை செய்து கொண்டாள். மேலே இந்த இறப்பு, கொலை, தற்கொலை பற்றி எதையுமே கூறாமல் உங்களுக்கு சுகம் தருபவை பற்றி எழுதிவிட்டு வேறு ஏதோ பிதற்றியுள்ளீர்களே ? குரான் சொல்லாத, சுகம் தரும் வேறு ஏதோ தந்த மயக்கமா?
 7. அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து நாடுகளில் கஞ்சாவுக்கு தடையில்லையே? இந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு ஆபத்தில்லையா? அல்லது … இங்கேயும் சிங்களவன் தமிழனை அழிக்க முயற்சி செய்கிறானோ… ?
 8. அந்த 85 நிமிடங்களில் அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதியாக பதியப்பட்டுள்ளார். அந்த ஒன்றரை மணித்தியாலத்தில் ஹமாசும் ஈரானும் இணைந்து சீனாவின் பிண்ணணி ஆதரவுடன் அமெரிக்க இராணுவ தளங்களை தாக்கவில்லை என்பது பற்றி மகிழ்ச்சி அடைய வேண்டும். இப்படி நடந்திருந்தால் மூன்றாவது உலக யுத்தத்தை ஆரம்பித்த அமெரிக்க ஜனாதிபதியை உலகம் மறக்காதிருந்திருக்கும்.
 9. பைடன் மருத்துவமனையில் - கமலா அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியானார் Biden briefly transfers power to Harris, making her the 1st woman in U.S. history to hold powers of the presidency
 10. என்ன இப்பிடி அமெரிக்கா, கனடா, பிரித்தானியா எல்லாம் கூடிக்கூடி சுமந்திரனுடன் இரகசியமாய் கதைக்கினம்? பெருமாளுக்கும் சாத்தானுக்கும் எதிரான சர்வதேச சதியாக இருக்குமோ? யாழ் களவாசிகள் முன்வந்து சதியை போட்டுடைத்து பெருமாளையும் சாத்தானையும் காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேணும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
 11. அந்த “போலுள்ளது” - தவறானது … ஆங்கிலத்தில் உள்ளதை முற்றிலும் எதிர்மறையாக விளங்கிக்கொண்டு பதில் எழுதியவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றெழுதினேன் - அவ்வளவே.
 12. ஜேர்மன்காரரிட்ட அடிவாங்காம இருக்க சொல்ஙியிருப்பார் - நான் இங்க யாழ் களத்தில எனது பழந்தமிழ் மரபுரிமை கோருர மாதிரி . அமெரிக்காவிலும் மற்ற உலகெங்கும் ரம் இங்கிலிசு பேசும் அமெரிக்கன் - ஜேர்மன் இல்லை. ஒபாமாவும் இங்கிலிசு பேசும் அமெரிக்கன் தான் - கென்யாவில ஏதோ குக்கிராமத்தில இவர் எங்க வீட்டுப்பிள்ளை என்று பள்ளிக்கூட பிள்ளைகள் ஆடி பாடினதுக்காக ஒபாமாவை உலகம் கென்யன் என்று ஏற்றுக்கொள்ளாது - ஒபாமாவும் ஏற்றுக்கொள்ள மாட்டார். தமிழ்நாட்டில ஏதோ ஒரு குக்கிராமத்தில பால் காய்ச்சி ஊத்தி பலகாரம் கொடுத்தாப்போல கமலா ஹரிஸ் மீண்டும் தமிழராக மாட்டார். அவரும் இங்கிலிசு பேசும் அமெரிக்கர் தான். குமாரசாமியாரை எங்க கொண்டுபோய் விட்டாலும் அவர் ஊர் பனங்கொட்டை தமிழர் தான் - அதிலும் சந்தேகம் இல்லை
 13. எங்கே பலமுறை சொன்னார் ? சாமியாரின் கனவிலா?
 14. என்ன வல்லவன், நானொருத்தன் இங்கே இருப்பதை கண்டும் காணாத மாதிரி இசுலாமியர்களை குறைகூறுகிறீர்களே? நித்தியானந்தம் அடைந்திருந்த நான் நாதமுனி சாட்சியாக எப்போதோ பேர்கராகி, பிறகு பௌத்தராகி சிங்களவனாகி இருக்கிறேன், நீங்கள் கண்டுகொள்ளவில்லையே? என்னைப்போல எத்தனைபேர்
 15. பேச்சு பல்லக்கு, தம்பி கால்நடை - கேள்விப்பட்டதில்லையா? ”ஜநா விதிமுறைகள்’ ??? என்ன நாதம், பகிடிக்கு தானே ஐ.நா. பற்றி இவ்வளவு உயர்வான மதிப்போடு எழுதினீர்கள், இல்லையா?
 16. நான் பல்லகலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் கூட இருந்தவர் பிரித்தானியாவின் மொரிசியஸ் நாட்டு தூதுவரின் மகன் - ஒன்று,இரண்டு எண்ணத்தெரியும். அவர்களின் தாய்மொழி பிரெஞ்சு. அவர்களின் தமிழ் அடையாளம் சைவசமயம். ஆனால் அவர்களின் நாணயங்களில் தமிழும் இடம் பிடித்துள்ளது - அடையாளத்துக்காக. அவரிலும் பார்க்க எங்களோடு கூட இருந்த மலேசிய சீனன் நன்றாக தமிழ் பேசுவார் - மலேசியாவில் ஒரு பண்ணைக்கு சொந்தக்காரர். தமிழர்களை அடிமைகளாக வேலைக்கு வைத்திருப்பதால் தான் தமிழ் கற்றிருப்பதாக சொன்னார்.
 17. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் தந்தையும் தாயும் ஜேர்மனியில் இருந்து வந்த ஜேர்மன் மொழி பேசும் பரம்பரையை சேர்ந்தவர்கள். ரம்ப் பேசும் மொழி ஆங்கிலம்: 1. ஆங்கிலம் பேசும் ரம்ப் ஆங்கிலேயரா? 2. ஜேர்மானிய பெற்றோருக்கு பிறந்ததால் ரம்ப் ஜேர்மானியரா? ஒபாமாவின் தந்தை கென்யா நாட்டை சேர்ந்த முஸ்லிம், தாய் அயர்லாந்து நாட்டை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர். ஓபாமாவுக்கு கென்ய மொழியோ அயர்லாந்தவர்களின் பூர்விக மொழியான கேலிக் மொழியோ தெரியாது. அவர் பேசுவது ஆங்கிலம். 1. ஒபாமா ஆங்கிலம் பேசுவதால் ஆங்கிலேயரா? 2. ஒபாமாவின் தந்தை கென்ய நாட்டவர் என்பதால் ஒபாமா கென்யரா? 3. தாய் வழி காரணமாக ஒபாமா, ஐரிஷ் காரனா? கனேடிய பிரதமர் ரூடோவின் பெற்றோர் பிரெஞ்சு மொழி பேசினார்கள். 1. ரூடோ பிரான்சியரா? 2. அல்லது ரூடோ ஆங்கிலிம் பேசுவதால், அவர் ஆங்கிலேயரா? உலக மக்கள் ஒபாமாவையும் ரம்பையும் அமெரிக்கர் என்கிறார்கள், அது பொய்யா? ரூடோவை எல்லோரும் கனேடியர் என்கிறார்கள், அது தவறா?
 18. என்ன நெடுக்கர், நான்தான் சிங்களவனாக மாறிவிட்டேன் என்று பார்த்தால், நீங்களுமா? காலம் கலிகாலம் … என்ன செய்வது? லீ குவான்யூ முன்னர் செய்த முயற்சியாலும், கே. பி. யின் உதவியாலும் சீனா கொஞ்சம் கொஞ்சமாக ஈழத்தமிழரின் உண்மையான நண்பனாக, இந்தியாவை வடக்கிலும் சிறிலங்காவை கடனிலும் போட்டு தாக்குவதை காணாத அளவுக்கு சிங்களவனாகி விட்டீர்களா?
 19. தமிழர் தவிர வேறு இனத்தவர் இந்த பூமியில் இல்லையே ? …. ஆ.., சிங்களவரும் இருக்கிறார்கள்… அவர்களை எவரும் பிடிப்பதில்லை. தமிழரைத்தான் …. ம் … இனத்துவேஷம், என்ன செய்யலாம், விதி அப்படி.
 20. கமலுக்கு என்ன குறைச்சல்? இரெண்டு இளசுகள், தோற்றாலும் சளைக்காத அரசியல்கட்சி என்று ஓகோ என்றிருக்கிறார். அமைதியாக இருக்க விரும்புபவர்கள் அமைதியாக இருக்கட்டும் அதற்காக ஓகோ என்று வாழவிரும்புபவனை பார்த்து ஐயோ பரிதாபம் உனக்கு அமைதியான வாழ்வு கிட்டவில்லை என்பது ….. அறிவின் உச்சம் கடந்த ஞானம்
 21. உங்களால் முடியவில்லை என்றதால் மற்றவர்களாலும் முடியாது என்று நினைக்கலாமா? உங்களால் செய்ய முடியாதவை எவ்வளவோ உள்ளன, இல்லையா? இதற்கு சம்பந்தப்பட்ட உதாரணம் காட்ட முயன்றால் யாழ் களம் எனக்கு நிரந்தர தடை விதிக்கக்கூடும் என்று பயமாக இருக்கிறிது. அப்படியா? பூனை கண்ணை மூடிக்கொண்டு தன்னை யாரும் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு பால்குடிக்குமாம் - நீங்கள் எதிராஜுக்கு கார் ஓடிப்போன கமலை விட கில்லாடியாக இருக்கவேண்டும் - அவர்தான் உங்களை பார்த்து பொறாமைப்பட வேண்டும்.
 22. வாழ்க கமல். அவர் இரெண்டு இளசுகளுடன் வாழ்வது உங்களுக்கு ஏன் உரசுகிறது? முடியவில்லை என்ற பொறாமை தவிர வேறு என்ன காரணம் இருக்கும் …?
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.