யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Jude

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,458
 • Joined

 • Last visited

 • Days Won

  2

Jude last won the day on September 18 2014

Jude had the most liked content!

Community Reputation

270 ஒளி

About Jude

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

 1. தனி நபர்கள் மட்டுமல்ல இனங்களும் எதிரிகளை கொண்டிருப்பதை நீங்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே நண்பர்களையும் இனங்கள் கொண்டிருக்கின்றன. சிங்களவர்களுக்கு ஜப்பானியரும் சீனரும் நெடுங்கால நண்பர்கள்.
 2. அடடா, அந்த எட்டாம் வகுப்பு இலங்கை வரலாற்றில் இவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு!
 3. கொழும்பான் ஆதாரங்களை காட்டி எழுதி இருக்கிறாரே? சோனகரின் வரலாறு பற்றிய மேற்படி ஆதாரங்களில் சந்தேகம் கொள்பவர்கள் அந்த சந்தேகங்களுக்கான ஆதாரங்களையும் சோனகர்களின் உண்மையான வரலாறு என்று தாம் நம்புபவற்றிற்கான ஆதாரங்களையும் முன் வைக்கலாமே?
 4. காலம் பிந்திய ஞானம் - அரபு முஸ்லிமை அடித்து கலைக்காமல் உண்மையான பங்காளி ஆக்கி இருந்தால் ....
 5. தமிழினம் இந்த அகதிகளை கட்டி கொள்ளவில்லை. இலங்கை அரசு தான் தமிழினத்துக்கு மேலதிகமாக தன்னோடு இந்த அகதிகளையும் கட்டி. கொண்டு உள்ளது.
 6. புவிசார் அரசியல் போட்டியில் ஒன்றுக்கு ஒன்று எதிராக உள்ள நாடுகள் பற்றியே பல ஆய்வாளரும் தெளிவு படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இலங்கை அரசியலில் இந்த நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து உள்புகுவதற்கு இவ்வாறன பயங்கரவாதத்தை ஒற்றுமையாக மேற்கொள்ள வேண்டிய தேவை என்ன என்று விளங்கவில்லை. கொஞ்சம் விளக்கமாக சொல்லுவீர்களா?
 7. எழுதிய கருத்தின் அடுத்த பாகத்தை எழுதி இருக்கிறேன். முட்டாள் முஸ்லிம்களை இந்தியா பயன் படுத்தி இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். ஆனால் ஐ.சிசின் வளர்ச்சியை அது தூண்டி விடும். தமிழ் ஈழ போராட்டத்துக்கு இந்தியா பயிற்சி வழங்கியது. ஆனால் அது உண்மையில் தமிழ் ஈழம் பெற்று தர தந்த பயிற்சி இல்லை அல்லவா? ஆனால் விடுதலை புலிகள் அந்த ஆரம்ப உதவியில் இருந்து மாபெரும் படையை உருவாக்கி தமிழ் ஈழத்தை உருவாக்கினார்கள் இல்லையா? அப்படித் தான் இந்தியாவின்இந்த ஐ.சீஸ் முயற்சியும் தொடர போகிறது.. இவற்றுக்கு முதல் இந்தியா காலிஸ்தானுக்கும் இவ்வாறே செய்தது. பழைய வாய்ப்பாடு தான். புதிய தகவல்கள் கிடைக்கும் போதும், புதிய சிந்தனைகள் உருவாகும் போதும் கருத்துக்களில் மாற்றம் ஏற்படுவது எதிர்பார்க்கப் பட வேண்டியது. உண்மையில் எனது ஆரம்ப கருத்தில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. முதலில் இதை பாகிஸ்தானின் உதவியுடன் கோத்தபாய செய்ததாகவே நான் கருதி இருந்தேன். இப்போது அதை நான் மாற்றிக் கொண்டு இருக்கிறேன்.
 8. உங்கள் சிந்தனை எனது மண்டைக்குள் தாராளமாக ஏறி இருக்கிறது. இது போலவே தமிழ் அகதிகள் ஐரோப்பாவுக்கு வந்த போதும் அங்கிருந்த மக்கள் கவலைப் பட்டார்கள். இவர்கள் மத்தியில் எத்தனை பயங்கரவாதிகளோ என்று அவர்கள் பயந்தார்கள். ஆனாலும் ஐக்கிய நாடுகள் சபை இந்த தமிழ் அகதிகள் மேல் இரக்கம் கொண்டு இவர்களை ஐரோப்பாவில் உள்ளே விட்டு இன்று பல்வேறு குற்ற செயல்களால் இந்த நாடுகள் பாதிக்க பட்டு உள்ளன. அந்த நாடுகளுக்கும் தீர்வு வேண்டும் என்பது தானே நியாயம்? ஆகவே அந்த நாடுகள் அனுமதித்து உள்ள அளவு இலங்கையும் தமிழ் பிரதேசத்தில் மற்ற நாட்டு அகதிகளை அனுமதிக்க வேண்டி உள்ளது. ஐ. சீஸ். அடிக்கும் அடியில் சிங்கள மக்கள் தமிழ் பிரதேசத்தை தனி நாடாக போக விடுவார்கள் போல தான் தெரிகிறது . ஆனால் எல்லா முஸ்லிமகளும் ஐ. சிசின் பின் பலத்துடன் சிங்கள பகுதிகள் முழுவதும் இருந்து வெளியேறி வடக்கு கிழக்கில் குடியேறினாலே இந்த தனி நாடு சாத்தியம் ஆகும். தனி நாட்டின் பெயர் தமிழீழ இசுலாமிய குடியரசு (Islamic State of Tamil Eelam) என்று தான் அமையும் போல தெரிகிறது. இப்படி நடக்காமல் தமிழர் பலத்துடன் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்றால் எல்லா தமிழ் அகதிகளும் முஸ்லிம்கள் ஆட்சியை பிடிக்க முதல் தமிழ் பிரதேசத்துக்கு திரும்ப வேண்டும். ஐ,சீஸ் நாட்டுக்கு தமிழ் அகதிகள் விரும்பி வருவார்கள் என்று கனவு காணாதீர்கள். ஐரோப்பிய நாடுகளை தமிழரை நாடுகடத்தி விட சொல்லி வற்புறுத்துவது தான் தமிழரின் பலத்துடன் தமிழ் ஈழம் உருவாக ஒரே வழி. யூதரை ஹிட்லர் ஐரோப்பாவில் இருந்து அடித்து கலைக்க அவர்களுக்கு கனடா புகலிடம் கொடுக்க மறுத்ததால் அவர்கள் பாலஸ்தீனத்தில் அடாத்தாக குடியேறி அதை தமது நாடாக்கினார்கள். ஹிட்லர் யூதரை அடித்து விரட்டி இருக்காவிடடால் இன்று இசுரேல் என்ற ஒரு நாடு உருவாகி இருக்காது. தமிழரையும் ஐரோப்பா, கனடாவில் இருந்து விரட்டி விடாத வரை தமிழரின் தமிழ் ஈழம் உருவாகாது. அதற்குள் இசுலாமிய தமிழ் குடியரசு உருவாகி விட்டால் என்ன செய்வீர்கள் ? ஐசிசின் தமிழீழ இசுலாமிய குடியரசு தான். எரித்திரியா எத்தியோப்பியாவில் இருந்து பிரிந்ததும், சோமாலிலாந்து சோமாலியாவில் இருந்து பிரிந்தததும் தென் சூடான் சூடானில் இருந்து பிரிந்ததும் இப்படி அடி தாளாமல் பிரிய விட்ட்தால் தான். இந்த விடயம் ஏன் உங்கள் மண்டைக்குள் ஏறவில்லை..??!
 9. பெரும்பான்மை இந்தியர்கள் எங்களில் பெரும்பான்மையினரை போல இந்துக்களாக இருப்பதால், இந்தியர்கள் தான் எம்மை அழிப்பதில் முன் நின்றாலும் நாம் அவர்களை "காட்டி கொடுப்பது" இல்லை. உலக நாடுகள் அகதியாக ஏற்று கொண்ட ஒவ்வொரு தமிழருக்கும் ஈடாக ஒரு அகதியை தமிழ் பகுதியில் மக்கள் ஏற்று கொள்ள வேண்டும், இல்லா விட்டால் தமிழ் பகுதியில் ஏற்று கொண்ட சர்வதேச அகதிகளுக்கு மேற்பட்ட தொகை தமிழரை ஸ்ரீ லங்காவுக்கு நாடு கடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை பிரேரிப்பது தானே நியாயம்?
 10. இலங்கை பிரச்சினையை இலங்கை மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் மிகவும் குறுகிய வட்டத்துக்குள் பார்க்கிறார்கள். இதை இனப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கிறார்கள். உண்மையில் இது மிகவும் தீவிரமான இராணுவ, பொருளாதார வல்லாதிக்க பிரச்சினை. அமரிக்கா, இந்தியா, சீனாவுக்கு இடையேயான குரூரமான போட்டி இது. இதில் துளியும் மதிக்கப்படாமல் நினைத்த விதத்தில் தாரளமாக பலியிடப்படுபவர்கள் இலங்கை மக்கள். எண்பதுகளில் இந்தியா தமிழ் இளையோருக்கு ஆயுத பயிற்சி அளித்து போராட்டத்தை ஊக்குவித்தது இலங்கையை பொருளாதார ரீதியாக அழிக்கவும் மக்களின் நிம்மதியை குலைத்து நிலைதரம் இல்லாத நாடாக இலங்கையை வைத்து இருக்கவும் தான். இதன் நோக்கம் ஐக்கிய தேசிய கட்சியை அமெரிக்காவின் நலன்களுக்கு உதவ விடாமல் தடுப்பதுவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சீனாவின் நலன்களுக்கு உதவ விடாமல் தடுப்பதுவுமே. விடுதலை புலிகள் இந்தியாவின் நலன்களுக்கு உதவ மறுத்து உண்மையான விடுதலையை பெற போராடியதால் அவர்களை அழிக்க இந்தியா முடிவு எடுத்தது. ஆனால் இந்தியாவின் ஆரம்ப காரணம் இன்றும் நிறைவேறவில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மேலும் இறுக்கமாக சீனாவுடன் இணைந்து கொண்டு உள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அமெரிக்காவின் பாதுகாப்பில் உள்ளது. அதனால் இந்தியாவின் இரெண்டாவது முயற்சி ஈஸ்டர் தினம் அன்று ஆரம்பம் ஆகி விட்டது. சில முட்டாள் முஸ்லிம்களை தாம் ஐ. எஸ். தீவிர வாதிகள் என்று நம்பவைத்த ரோ உளவாளிகள் அவர்களுக்கு இந்தியாவில் வைத்து பயிற்சியும் வெடி குண்டுகளும் கொடுத்து, அவர்களை பற்றிய சிறுது குழப்பமான தகவல்களை இலங்கைக்கும் கொடுத்து, கிறீஸ்தவர்களை கொன்று, உல்லாச பயணிகளையும் கொன்று இரெண்டாவது இந்திய அழிப்பு ஆரம்பமாகி விட்டது. காரணம் பழைய காரணம் தான். இலங்கை அரசுக்கு இது புரிகிறது. அதனால் தான் வடக்கிலும் பிரபாகரன் படம் திலீபன் படம் வைத்து இருப்பவர்களையும் கைது செய்கிறார்கள். இது மிகவும் சிக்கலான சர்வதேச வல்லரசுகளின் குரூரமான பொருளாதார போட்டி. இலங்கையை பயங்கரவாத நாடாக வைத்து இருந்தால் பொருளாதார நலன்களுக்கு பாதகமானது என்று சீனாவும் அமெரிக்காவும் விலகிவிடும் என்று இந்தியா கணக்கு போட்டு இருக்க வேண்டும். இதில் இருந்து விடுபட தமிழர் இனப் பிரச்சினை என்று முஸ்லிம்களுடனும் சிங்களவருடனும் அடிபடும் குறுகிய வட்டத்திற்கு வெளியால் வந்து சிந்திக்க வேண்டும். இனப்பிரச்சினை இருக்கிறது தான். அதை தூண்டி விட்டு பயன்படுத்துவது இந்தியா. ஆகவே இந்த இனப் பிரச்சினைக்கு தீர்வு இந்தியாவின் வல்லாதிக்க பிரச்சினையை தவிர்த்து வாழ கண்டு பிடிக்கும் வழியில் தான் இருக்கிறது.
 11. உலக நாடுகளுக்கு 1983லேயே அவர்களை பற்றி தெரியும். நிச்சயமாக இருக்கிறது. அழிந்து போகும் நாடுகளை கட்டி எழுப்புவதில் பெருமளவு இலாபம் இருக்கிறது. வியட்னாம், கம்போடியாவுக்கு அடுத்ததாக ஸ்ரீ லங்கா.
 12. இதற்கான தீர்வு தமிழ் மக்களும் முஸ்லிம்கள் போல இனப்பெருக்கம் செய்வதுதான். போர் காரணமாக எங்கள் மக்கள் தொகை குறைந்து விட்டது. ஆண்கள் காணது. பல தார திருமணங்கள் சட்டபூர்வமானதாக வேண்டும்.