inapcha

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    22
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About inapcha

  • Rank
    புதிய உறுப்பினர்
  • Birthday 01/01/1983

Profile Information

  • Gender
    Male
  • Location
    USA
  1. ஈழ மக்களின் தமிற்சொல்லென நினைத்து விட்டேன். மன்னிக்கவும் தவறிறுந்தால்... எங்க சனத்துக்கு இவ்வளவு தமிழ் தெரிஞ்சாதான் நல்லாயிருக்குமே... எல்லாம் எதோ விபச்சார வழக்கில் மும்முரமா இருக்குதுகள்!!
  2. இவ்வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னவென்று யாரேனும் விளக்க முடியுமா?
  3. நெடுக்ஸ் அவர்கள் “ என்னப்பா இப்படியெல்லாமா எழுதுவாங்க” என்று ஆரம்பித்த தொனியும் பின்பு அவர் பேசும் தொனியும் நிறையவே மாறுபடுகிறது பிரபுதேவாவின் இந்து கேளுங்கோ !! (after 3 00)
  4. வாசிங்டனில் மட்டும் தானா இல்லை வேறு எங்காவதுமா? http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29966
  5. என்னது 200 வருடங்களுக்கு சுதந்திரம் பற்றி பேசக் கூடாதா?
  6. There was a grand musical show organized by ITN ( Independent Television Network ) on the 1st of August 2009 Saturday at “Duraiyappa Stadium”. The Musical Show organized by ITN on request by the Government. I T N’s Tamil wing comprises Vasantham T V and Vasantham FM jointly organized this event known as “ Vasanthithayam”. It was a major success.I saw a massive crowd at “Duraiyappa Stadium”.When the function started around 7.30 PM we saw around 10000 people converge on the ground.But by about 8.00PM it exceeded 85,000 . http://asiantribune.com/08/06/jaffna-%E2%8...-entertainment/ ஆகா ஆகககா....
  7. firefox IE Chrome - எதிலும் பார்க்க இயலவில்லை
  8. இந்தப் பாட்டைக் கேட்க முடியவில்லை. வேறேதேனும் சுட்டி உள்ளதா?
  9. நன்றி. குறுகிய காலத்திற்குள் விக்கியின் கட்டுபாடுகளையும் தாண்டி, எவ்வாறு இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை
  10. நண்பர்களே, http://en.wikipedia.org/wiki/List_of_attac...ted_to_the_LTTE இந்தச் சுட்டி கடந்த சில நாட்களாய் வெகுவாக மாற்றப்பட்டு இருக்கின்றது. செய்திகளுக்கு ஆதாரமாக defence.lk சுட்டிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. வெகுசனம் பயன்படுத்தும் தளம் என்பதால் நாம் இதை கண்டுகொள்ளாமல் விட்டு விட இயலாது. புலிகளை பற்றி உலகத்தினர் பலரும் செய்திகளை தேடுகையில் சிங்களவன் மிகச் சரியாக வேலை செய்கிறான். என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள். முடிந்ததை செய்கிறேன்.
  11. சிறிது நாட்களாய் tamilnation.org வேலை செய்வது இல்லையே? யாருக்கேனும் விவரம் தெரியுமா?
  12. நன்றி அக்கா. நீங்கள் கூறியது போல், எனது பெயரை மாற்றுவதென்பது தெரியவில்லை. யாழிற்கு செய்திகளும் கருத்துக்களும் பகிரலாம் என்று இருக்கிறேன். கீழுள்ள சுட்டியில் ஈழ நிகழ்வுகளை பதிவு செய்து நண்பர்களுக்கு அனுப்புவேன். நேரமிருந்த்தால் பார்க்கவும். http://delicious.com/inapcha/eelam http://delicious.com/inapcha/Tigers.
  13. பெயர்: பிரதீப் பிறந்த ஊர்: கோவை தற்போது: அமெரிக்கா பல நாட்களாகவே யாழ் தெரிந்திருந்தும், இங்கு மூன்று பதிவுகள் இட சோம்பியே திரும்பிச் சென்று விடுவேன். பல்லாயிரக்கணக்கான இந்தியத் தமிழர்கள், சொல்லி சொல்லி உங்களுக்கு புளித்து போயிருந்தாலும் பரவாயில்லை - உங்களிடம் எனக்கு பிடித்தது அந்த ‘வடிவான’ தமிழே. என் நண்பர்கள் பலரைப் போல், பிறந்தது பெருமைமிகு ஈழத்தில் இல்லாவிடிலும், உணர்வளவில் ஈழனே. கொசுறுச் செய்தி: சென்னையில் சில வருடங்கள் நான் தங்கிய தெரு, எண்பதுகளில் தலைவர் தங்கியிருந்த இடமாம்