Jump to content

kanakan

புதிய உறுப்பினர்கள்
  • Posts

    3
  • Joined

  • Last visited

Everything posted by kanakan

  1. 2019ல் இவர்களுக்கு அமோக வாக்களித்து பதவியில் இருத்திவிடடவர்கள் ஒரே இரவில் சிறுபான்மையினராகி விட்டனர் என்று சொல்லவருகிறாரா?. ஆதாரம் என்ன?. பெரும்பான்மையினரின் கோரிக்கைகள் பொருளாதார சுமைகளை அடித்தளமாக கொண்டவை. சர்வேதேச மதியஸ்தத்துடன் பேச்சுக்கள் நடந்த காலத்திலும் பெரும்பான்மை மக்கள் தான் Peace Dividend மூலம் பொருளாதார அனுகூலங்களை அனுபவித்தார்களே தவிர போரினால் அழிந்த எமது சமூகம் மீள முயன்ற எல்லா வழிகளையும் புலிகள் பலம் பெற்றுவிடுவார்கள் என்று சாக்குபோக்கு சொல்லி தடுத்தவர். பின்னர் 2009ல் எல்லாம் முடிந்துவிட்டது இனி புலிகள் இல்லாதபடியால் தாங்கள் பொருளாதாரரீதியாக மீண்டும் பலம் பெறுவோம் என்ற செய்தியை சிங்களத்தை பிரதிநித்துவம் செய்யும் கட்சிகள் தங்கள் மக்களிடம் விதைத்தார்கள். ஆனால் தமிழ் பயங்கவாதம் தான் உங்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கு குறுக்கால நின்கிறந்து என்ற பழைய வாதம் 12 வருடத்துக்கு பின்னரும் வேலைசெய்யும் என்று எதிர்பார்த்து தான் Peries ஐயாவும் ஓடி ஓடி ஜெனீவாவை வைத்து புலி புராணத்தை இன்னொரு வடிவில் கொண்டு செல்ல முனைந்தார். அவர்களின் துரதிஷ்டம் கொரோன வடிவில் வந்து இலங்கையில் பொருளாதார அடித்தளம் (economic foundations) உண்மையில் எப்படியானது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. இதில் இருந்து நாங்கள் மீளவே முடியாது என்ற மரணபயத்தில் தான் இப்ப Gota Go Home என்ற கோஷம். அதை விடுத்து "ராஜபக்‌ஷர்களின் கோரமுகத்தை" ... "பெரும்பான்மை மக்கள் உணர்ந்து, ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளனர் " என்பது எழுத்தாளரின் கட்பனை.
  2. பெருமாள் நாங்கள் போடும் பின்னூட்டல்கள் சிங்களவர்களை மாற்றும் நோக்கை கொண்டவையல்ல. மாறாக ஒரு நாட்டின் நிகழ்வுகள் உலகின் கவனத்தை ஈர்க்கும் பொழுது அந்த செய்திகள் ட்ரெண்ட் (trend) ஆவதும் அதனை பலர் அயல் நாடுகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பார்ப்பதுண்டு. அத்துடன் இராஜதந்திர வடடாரங்களும் இவற்றில் கண் வைப்பதுண்டு. மிகமுக்கியமாக சமூக வலைத்தளங்கள் ஒருபக்க பார்வையை மட்டும் வழங்குவதுடன் மிகவும் சிக்கலான, வரலாற்று பின்னணி கொண்ட நிகவுகளை ஏதோ நேற்று தொடங்கிய ஒரு நிகழ்வு போன்ற தவறான பார்வையை வாசிப்போர் மத்தியில் ஏட்படுத்துவதுண்டு. ஒரு பகுதி மட்டும் கருத்தை வடிவமைக்க (opinion shaping/propgating a set narrative) நாங்கள் அனுமதிக்கமுடியாது. எனவே சமூகவலைத்தளங்களில் பிரபலமானோர்/நிறுவனங்கள் (உதாரணம்: சர்வதேச மன்னிப்பு சபை) அரைசியல் விடயங்களில் வைக்கும் கருத்துக்களை நாங்கள் எமது நீண்ட கால நலன் கருதி தகுந்த வழியில், ஆதாரத்துடன் (factual), அதிகம் உணர்ச்சிவசப்படாமல் (rational not emotional) போட்டுடைப்பது இந்த தகவல் தொழினுப்ப யுகத்தில் அரசியல் யுத்தம் (Political warfare in the digital age) செய்யும் போது முக்கியம். எங்களது செயல்பாடுகள் பலதளங்களில் தொடரவேண்டியதொன்று. நான் இங்கே இணைத்தவை ஒரு சில கருத்துக்கள் மட்டுமே. நான் வேறு கணக்கின் கீழ் எழுதிய கருத்துக்களுக்கு ஆதரவுதந்தோறும் எதிர்ப்போரும் இருக்கிறார்கள். இரண்டு பகுதியும் எங்களுக்கு தேவை. ஏனெனில் சமூக வலைதளங்கள் எங்கேஜ்மெண்ட் (engagement) முன்னுரிமை வழங்குவதால் கூடிய பார்வையார்களுக்கு செய்திகள் போய்சேர வழியுண்டு. Hashtag உடன் கருத்துக்களை போடும் போது தேடல் வழியாக வருவோரும் இவற்றை கண்டு கொள்ள முடியும். அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் நீண்ட கட்டுரை வாசிக்கும் அளவுக்கு பொறுமை கொண்டவர்கள் அல்லர். அதோடு சிக்கலான விடயங்களை சாராம்சம் செய்து இந்த சமூக வளத்தங்களூடாக வழங்கும் போது அது மேலதிக தேடல்களுக்கு வழிவகுக்கும்.
  3. ஆங்கிலம் தெரிந்தவர்கள் இது போன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி Twitter போன்ற தளங்களில் இவர்களுக்கு உள்குத்து கொடுக்கும் பாணியில் எழுதுங்கள். இதோ ஆங்கிலத்தில் நான் எழுதுகின்றவற்றில் இருந்து: இதில் இருந்து எடுத்து உங்கள் பாணியில் எழுதுங்கள். You mean like the many murders they have got away with so far?. Law & Order in SL did not collapse overnight. It died due to a thousand cuts inflicted on it, while populace looked away b'se the brutal machinery wasn't directed at them. Now it is your turn sadly @awickrematunge ---------- If the SL populace cares about human rights just hand these bastards over to the UN, allow international investigators to come in & run a transparent investigation. Even when thousands were butchered the populace celebrated as a triumph & voted the crooks in. Pure dummies. Kumar Sangakkara's Tweet: Using lethal force against unarmed protestors is unconscionable. Inexcusable. The first responsibility of the police is to protect lives of people. Such a shameful instance of brutality. My response: Yes utterly unconscionable. But ok to kill thousands of civilians under the guise of fighting terrorists, kill journalists who expose corruption, carry out enforced disappearance with white vans & get rewarded with an executive presidency. 🤬 Jayantha DeAlwis's Tweet 6 riders on 3 motorbikes came to the parliament roundabout yesterday, reminds me of that fateful day of your Dad was murdered. This time there was a right-thinking police officer to chase away the killer squad. Oh Lord, please prevent these terrible happenings again. My Response: You only got 6 riders on 3 motorbikes on a day. The Tamils of North and East have endured this for decades. All of which were listed by HR orgs which the majority of SL refused to acknowledge & simply branded it as "Kottiya" supporters spreading fake news. Now it is your turn 1/n Even when Lasantha was killed & Prageeth Ekneligoda disappeared the masses voted the monsters in & celebrated them as heroes. Even when the Tamil mothers are searching for their sons & daughters kidnapped & disappeared by these goons the majority celebrated them as heroes. 2/n The character of a nation is defined by how it treats its fellow men in their darkest hour. So when others who looked, dressed & spoke a different language were at the receiving end of the monsters, majority were only glad to reward them with more power to continue the same 3/n Anyone & anything who opposed those monsters was branded as "Kottiya", "traitors", "stooges of the west" etc. Now the monsters have come for you. What you do matters. However what you continue to turn a blind eye to matters even more. Otherwise this too will be false dawn n/n Munza Mushtaq's Tweet At a Sathosa, they are giving only one kilo of sugar per person. I mean FFS. Since when did sugar become a luxury in this country? Oh wait, ever sincev@GotabayaRvwas made president andv@PresRajapaksa was made prime minister. My Response: Like Since the late 80's. Were you asleep when the same policies were directed against the people in the North?. Here read it from HRW Report of 1992: Here is some more this time again a reminder from 2006: In case the above is branded as "Kottiya" propaganda here is a Peer-Reviewed Paper published in Journal of Paediatrics and Child Health on May 8, 2008 on the effects on such food embargo on Kidney growth in Children of North. https://pubmed.ncbi.nlm.nih.gov/18717773/ Can you understand how the same monsters that were directed against others while the majority cheered on has now started eating the very same who cheered them on? This is what Bob Marley meant when he sang - What goes around, comes around..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.