யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

tamil paithiyam

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  618
 • Joined

 • Last visited

 • Days Won

  2

tamil paithiyam last won the day on June 25 2010

tamil paithiyam had the most liked content!

Community Reputation

46 Neutral

About tamil paithiyam

 • Rank
  உறுப்பினர்

Contact Methods

 • MSN
  அரட்டைக்கா???
 • Website URL
  http://நிறைய இருக்குப்பா . எடுத்து விட்டா தாங்க மாட்டீங்க
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  தமிழ் இருக்கும் இடமெல்லாம் இந்த தறுதலை இருக்கும்
 • Interests
  பிடித்தது பிடிக்காதது
  படித்தது படிக்காதது
  நடித்தது நடிக்காதது
  செய்தது செய்யாதது
  எதை கேட்கிறீர் ???

Recent Profile Visitors

1,616 profile views
 1. இப்படி நினச்சுகிட்டே இல்லன்னா சொல்லிகிட்டே காலத்தை ஓட்ட வேண்டியது தான் . வேறு வழி??? நீங்க சொல்றது சிங்கள இனத்தையா இல்ல தமிழ் இனத்தையா அல்ல முஸ்லீம் இனத்தையா ?!%^ $# அப்ப தமிழ் நாட்டில நாம் தமிழருக்கு ஒட்டு போட்டவன்லாம் ( ஏறத்தாழ ஏழு லட்சம் பேர் ) விசிலடிச்சான் குஞ்சுகளா ??? தமிழ் உணர்வை இதை விட கேவலப்படுத்த யாராலும் முடியாது . ஜாதி தாண்டி, கட்சி தாண்டி, சுய விருப்பு வெறுப்பு தாண்டி, நம்ம கழகங்கள் கொட்டி கொடுத்த பணம், குவார்ட்டர், பிரியாணி தாண்டி ஒட்டு போட்டவனெல்லாம் விசிலடிச்சான் குஞ்சுகள் என்றால் தமிழ் உணர்வாளர்கள் யாரோ ??? இவரது ஒரே தவறான செயல் யாசின் மாலிக்கை அழைத்தது . பேசுனது எல்லாம் கொஞ்சம் ஓவரா தெரிஞ்சாலும் உண்மையா தான் பேசுனார் நைசா சந்துல சிந்து பாடுறாரே ??? இவர் முதல்வரா இருந்திருந்தா கண்டிப்பா தண்ணி கிடைச்சிருக்காது . ஆனா கர்நாடகவில தமிழனுக்கு கொஞ்சம் அதிகமா ஆதி வேணும்னா கிடைச்சு இருக்கும் ஆதின்னா அடின்னு அர்த்தம்
 2. யாரை மேலே போக சொல்லுகிறார் இவர்??? நேரடியாக தெளிவாக சொல்லலாமே ??? நல்லவர்கள் எல்லாம் சீக்கிரம் செத்து விடுவார்கள் எனவும் கூறுகிறார் ... அப்ப யாரை நல்லவர்னு சொல்றார் அல்லது யார் சீக்கிரம் போகணும்னு விரும்புறார் ??? ஒண்ணுமே புரியலையே ??? அதுக்குத்தான் நான் அதிகம் யாழ் களம் வருவதில்லை . எழுதும் எழுத்தில் ஆயிரம் ஓட்டைகள் இருக்கும் . பொருள் ஒன்னும் விளங்காது . இல்லைன்னா அரைத்த மாவா இருக்கும் . ஏதாவது சொல்ல போனா கிடைச்சாண்டா கேனையான்னு எல்லாரும் சேர்ந்து தாளிச்சு எடுத்திருவாங்க . தாளித்த பின் தின்னு தண்ணிய குடிக்க வேண்டியது தானே . அதையும் பண்ண மாட்டார்கள். தண்ணியில ஊற போடுவார்கள் .. தாளிச்ச பொருளை தண்ணியில போட்டா உருப்படுமா என்ன ??? இது என் உயிர் நண்பர் புரட்சிகர தமிழ் தேசியனை விமர்சித்து எழுதவில்லை. பொதுவா யாழ் காலத்தின் பெரும்பாலான உறுப்பினர்களை கூறுகிறேன் . அப்புறம் நண்பர்களே... எப்படி போகுது பொழுது ??? இப்ப புலியும் இல்ல மகிந்தாவும் ஆட்சியில இல்ல . இந்தியாவில காங்கிரஸ் இல்ல . தமிழ் நாட்டில திமுக இல்லை. ரொம்ப போர் அடிக்குமே . ஆமா இந்த நிலைமை வந்தா நடந்தா ஈழம் வரும்னு சொன்னீங்களே ??? எங்க காணோம் ???
 3. நாம் தமிழர் கட்சி இந்த முறை ஜெயிக்காது . இது ஊருக்கே தெரியும் . நாம் தமிழர் கட்சி எனக்கு சுத்தமா பிடிக்காது . நாம் தமிழர் கட்சி எனக்கு புடிக்காது என்பதற்காக முட்டாள்களுக்கு ஒட்டு போட முடியாது . நான் நாம் தமிழருக்கு தான் ஒட்டு போடுவேன் . இருப்பதில் இவர்களே பெஸ்ட். அடுத்தது அன்புமணி ( ஜாதி எனும் கறை சட்டையில் இருந்தாலும் ). இன்னும் நிறைய மாறனும் . மாறுவாங்க . இல்லன்னா மாத்துவோம் . அந்த காட்டு கத்தல் சீமான் பின்னாடி இருக்கும் இளைஞர் கூட்டத்தில் சுயநலம் இல்லை . தன் இனத்திற்காக ஏதாவது செய்யணும் எனும் வேட்கை தெரிகிறது . அந்த உணர்வை மதிக்கிறேன் . ஆனா சீமான் முன்னுக்கு பின் முரணாகவே இருக்கிறார். இது அந்த இளைஞர்களை முட்டு சந்தில் நிறுத்தி விடுமோ எனும் ஆதங்கம் எனக்கு அதிகம் . கடந்த எட்டு பத்து வருடங்களாக இருக்கும் யாழ் நண்பர்களுக்கு எனக்கு திராவிடம் பிடிக்காது என்பதும் தெரியும் . அதே நேரம் திராவிடம் செய்த நன்மைகளை இருட்டடிப்பு செய்தாலும் பிடிக்காது . பார்க்கலாம் .விடிவு பிறக்கிறதா அல்லது இதுவும் ஒரு கனவு தானா என்பதை . எத சொன்னாலும் கத்த ஆரம்பிப்பது தவறு . இல்லையேல் அண்ணன் சீமானும் இன்னொரு வைகோ ஆகி விடுவார். அப்புறம் விஷாலை முதல்வராக்க பாடுபடுவார். தவறாக தமிழனை பேசாதீர். எனக்கு கோபம் வரும் . அனைத்து கட்சிகளிடமும் எல்லாம் வாங்கிகொண்டு எங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஒட்டு போடுகிறோம் . அதிலென்ன தவறு ??? நான் கொடுத்த லஞ்சம் அன்பளிப்பாக மாறி தேர்தல் சமயங்களில் எனக்கு வருகிறது . என் காசை வாங்க நான் யாருகிட்ட அனுமதி வாங்கணும் ??? உங்க பேச்சே சரியில்லையே சார் ...
 4. பிரச்சினை பிரியாணி மேல இல்ல . கொள்கை மேல இருக்கு . பிரியாணி போடுற பழக்கம் . கட்டிங் பழக்கம் எல்லாம் திராவிட அரசியல் கூட்டத்திற்கு மக்களை கவர கொண்டு வந்தவை . ஒரு வேலை நாம் தமிழரும் கொஞ்சம் கொஞ்சமா ட்ராக் மாத்துதான்னு ஒரு டவுட்டுதான்
 5. அது பிரியாணி தான் . நான் இலையில் செத்துபோய் சாப்பாடா இருக்கிற உயிர் மேல சத்தியம் பண்ண தயார் . விட்டா பழைய சோறும் கூலும்னு சொல்லுவீங்க போல இருக்கே கூலும் இல்லை கூழும் என்பதே சரி
 6. இங்கு இன்னொன்றும் பதிய விரும்புகிறேன் . சீமானுக்கு 0.5% கீழே ஆதரவு என்பது ஏற்கத்தக்கது அல்ல . என்னை பொறுத்த அளவில் 3% - 6% இருக்கலாம். சீமானின் பேச்சின் வீச்சு கொஞ்சம் அதிகம். ஏனெனில் இவரால் பல இளம் வயதினர் கவரப்படுகின்றனர் ( நடைமுறை அறிவு இளைய தலைமுறைக்கு கம்மி என்பதால் ) .இவரை இவரது கட்சியை இப்போது ஊடகங்கள் கூட இருட்டடிப்பு செய்கின்றனர். அனைவரும் சேர்ந்து மட்டம் தட்டுகின்றனர் . ஏனெனில் இவர் எதிர்க்கட்சி ஓட்டுகளை பிரித்து விடுவார் என திமுகவும், திமுகவிற்கு எதிரான ஓட்டுகளை பிரித்து விடுவார் என அதிமுகவும், ஈழம், தமிழ் உணர்வு ஓட்டுக்களை காலி பண்ணிவிடுவார் என ம ந கூ நினைக்கின்றன . ஊடகங்கள் மேற்கூறிய மூன்று குழுவில் எதோ ஒன்றுக்கு ஜிங்கு ஜக்கா தான். ஆனால் அவ்வளவு சீன் அல்லது சரக்கு சீமானுக்கு இல்லை என்பதே உண்மை . எப்படி ஆயினும் தனித்து நின்று பாமகவிற்கு அடுத்த கட்சியாக ( ஐந்தாவது பெரிய கட்சி ) வளரும் போல தெரிகிறது. இனி அடுத்து வரும் தேர்தல்களில் நல்லா பெட்டி சம்பாரிக்கலாம் . மற்றபடி ஆட்சி எல்லாம் ஆச்சி கடை மசாலா இல்ல . நினைத்தவர் எல்லாம் வாங்குவதற்கு ( எனக்கு சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி பிடிக்காது என்பதற்காக 0.02% ஆதரவு மட்டுமே உள்ளது என்றெல்லாம் எழுத இயலாது )
 7. வரவேற்பிற்கு நன்றி நன்றி கூறி உங்களை தள்ளி வைக்க விரும்பவில்லை . அதனால் வார்த்தைகளை மாற்றுகிறேன் உங்கள் வரவேற்பினால் நான் அகம் நிறைந்து மிகை மகிழ்கிறேன் ராமன் ஆரியன் எனில் பெருமாள் ??? முருகனின் அப்பன் சிவன் ??? கார்த்திக் என வடவர் வழங்கும் கடவுளே தமிழில் முருகன் . மேலும் இந்து வழிபாடு மற்றும் தெய்வ உறவுகள் தமிழரில் இருந்து வடக்கே பரவியதே தவிர வடக்கன் வாந்தியெடுத்து அதை தமிழன் திங்கவில்லை . வடக்கன் கூட அகத்திய முனியை தான் முன்னோடியாக ஏற்று இருக்கிறான் . நமது வழக்கங்களை சமஸ்கிருதத்தில் மாற்றி நம்மையே ஏமாற்றினார் என்பது தான் உண்மை . புஸ்பம் சமர்பயாமி - மலர்களை சமர்பிக்கிறேன் அமிர்தம் சமர்ப்பயாமி - இனிப்புகளை சமர்பிக்கிறேன் இந்து மதம் என்பது தமிழர்களின் பழக்கம் மற்றும் தமிழர்களே இந்து மதத்தின் ஆணிவேர் பிரபாகரன்போல ஒரு தலைவன் வரும் வரை பிரபாகரன் புகழ் பாடுவேன் . எவனும் வருவானென்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்பது வேறு விஷயம். அப்ப என்னை மாறுவேடத்தில் வந்து காரியம் சாதிக்கிறேன் என சொல்கிறீர்கள். தமிழர்களை பிரித்து அழிக்க சில கூட்டம், அதுவும் தமிழருக்குள்ளேயே பல கூட்டம் . ஆரியன் / திராவிடன் என சொல்லி தமிழுக்கு பல காவியங்களை வழங்கிய அந்தணரை பிரித்தனர் . தமிழ் / ஹிந்தி சொல்லி வட இந்திய உறவை பிரித்தனர் . இப்ப திராவிடம் / தமிழ் என சொல்லி பக்கத்து மாநில மக்களிடம் இருந்து பிரிப்பது . அப்புறம் மதத்தால், ஜாதியால் இப்படி பிரித்து அளிப்பதுதான் பலரின் கனவு . இது ராமசாமியாலும், சீமானாலும் இன்னும் பலராலும் நடந்து கொண்டே இருக்கிறது . அப்படி பிரிக்கும் பொருளுக்கு நான் எதிரி . தமிழன் என்பவன் திராவிட இனத்தை சேர்ந்த, இந்து மதத்தை சார்ந்த இந்தியாவின் மற்றும் பூர்வீக குடிமகன் ( தமிழ் நாடு மக்களை சொல்கிறேன் )
 8. மாற்று மொழியாளர்களை அதிகாரத்தில் வைக்கவேண்டாம் என கருத்து உருவாக்குவதில் தவறில்லை . அதே நேரம் கட்டாயப்படுத்துதல் என்பது வேறு . மக்கள் மீது அவர்களே ஏற்காத கருத்துக்களை திணிப்பது வேறு . நாம் தமிழர் திணிக்கின்றது . மேலும் மக்கள் ஏதோ முட்டாள் போலவும் இப்போது புத்தி சொல்வது போலவும் தோரணம் கட்டுவது சரியில்லை . இது சரியான கோரிக்கையா என தமிழகம் தீர்மானிக்கும் என நீங்களே கூறிவிட்டதால் நான் கூற எதுவும் இல்லை . தேர்தல் முடிவு வரை காத்திருப்பதே சிறந்தது ஏற்கனவே நாம் தமிழர் கொள்கை பலரால் முழங்க பட்டிருந்தாலும் தெளிவான சித்தாந்தங்கள் அல்லது கொள்கைகள் உருவாகவில்லை . தமிழர் என்பது திராவிட எதிர்ப்பு அல்ல . இங்கு மிகப்பெரிய முட்டாள்தனம் என்னவெனில் திராவிடத்திற்கு எதிராக தமிழ் கொள்கை கொம்பு சீவப்படுகிறது . தமிழர்கள் திராவிடர்களே . ஆனால் தமிழர் மட்டும் திராவிடர் அல்ல என்பதே பொருத்தமான கொள்கை . அந்த தெளிவு யாரிடமும் இல்லை . ( தமிழர் இந்தியர் அல்ல என கடந்த பத்து வருடங்கள் நடந்த கதை போல இப்போது தமிழர் திராவிடர் இல்லை என்ற கதை ) வைகோ போன்ற தமிழ் இனத்திற்கு உழைத்த மனிதர்கள் அதிகாரத்திற்கு வருதல் கூடாது என்பது துளியும் ஏற்க தக்கதல்ல . சீமான் இன்று வந்தவர் . ஆனால் ஒரு தெலுங்கராக இருப்பினும், இன்று நாம் தமிழர் கட்சிக்கு ஆயுதமாக இருக்கும் தமிழ் உணர்வுகளை திராவிடத்தில் கரையாமல் கட்டி காத்து வந்தவர் வைகோ . தமிழன் நன்றி மறவாதவன் . நீங்கள் கூறும் கருத்து முற்றிலும் நிராகரிக்க வேண்டியது . ஈழம் என்பதே வைகோவின் அரசியல் வாழ்வை அஸ்தமனம் ஆக்கிய ஒன்று . தன்னலம் பாராமல் கடைசி வரை ஈழ உணர்வுகளை தட்டி எழுப்பியர் வைகோ . கடைசி காலத்தில் ஒப்பாரி வைக்க வந்தவனெல்லாம் பங்காளி ஆக முடியாது ஜாதி பற்றி கூறும்போது தெளிவாக குறைகளை மட்டும் சொல்லி நிரப்பி விட்டீர் . 1. பிற மாநில ஜாதி ஆயினும் தமிழை தவிர வேறு மொழி பேசாதோர் அல்லது தெரியாதோருக்கு என்ன பதில் ??? 2. பிற மாநில ஜாதி அட்டவணையிலேயே இல்லாத அல்லது தமிழ் நாட்டில் மட்டுமே வசிக்கும் பிற மொழி ஜாதி மக்களுக்கு என்ன பதில் ??? 3. பூர்வீகமே தெரியாத அல்லது பிற மாநிலத்தோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற பிற மொழி பேசும் ஜாதியினருக்கு என்ன பதில் ??? வன்னியரே ரெட்டியார் , ரெட்டிகளே வன்னியர் . மொழி மட்டுமே வேறு . இவர்கள் தமிழர்களா அல்லது தெலுங்கர்களா ??? ஜாதி வைத்து மொழி பிரிப்பது என்பது தமிழ் கோட்பாடான தொழிலில் இருந்து ஜாதி வந்தது என்பதை மறுத்து மீண்டும் ஏற்ற தாழ்வுகளை உண்டாக்க கூடிய விஷ விதை ஆட்சிக்கு வந்துவிட்டு யாருமே தமிழை கொல்ல வில்லை. மொழி இனம் பண்பாடு என்பது வேறு . அரசியல் நிர்வாகம் என்பது வேறு . அனைத்தையும் கலக்க வேண்டாம் . மேலும் முதலில் கோட்பாடுகள் உருவான பின்னர் யோசிக்கலாம் .
 9. தமிழ் தமிழர் தமிழர் வழமை என்பது பண்பாடு . இதில் அரசியல் கலந்த அனைவரும் மண்ணை கவ்வினர் . மேலும் தெளிவான அரசியல் இன்றி கனவுலகம் அல்லது நடைமுறை சாத்தியங்களற்ற வழிமுறைகளால் தோல்வியடைந்து பின்னர் தமிழனுக்கு சொரணை இல்லை அல்லது தமிழ் பற்றுள்ளோர் வெல்ல முடியாது என்ற மாய தோற்றம் பலரால் வந்தது அல்லது உருவாக்கினர் . அந்த வரிசையில் இப்போது சீமான் . 1. ஈழம், பிரபாகரன் இரண்டும் தமிழ் நாட்டில் தமிழர்களை ஜாதி, மதம், கட்சி மறந்து ஒன்று பட வைத்த மந்திர சொற்கள் . அதை மதி கேட்டு அரசியலில் கலந்து அதன் வீரியத்தை பலர் காலி செய்தனர் . சீமானும் அப்படியே . 2. சிறுபான்மை மக்களுக்கு பெரும்பான்மை மக்களால் செய்யப்படும் கொடுமைகளை எதிர்த்து போராடியவர் பிரபாகரன் . ஆனால் தமிழ் நாட்டில் சிறுபான்மை ( பிற மொழியினர் ) மக்களுக்கு எதிராக வெறுப்பு உணர்வு மூட்டுகிறார் இவர். 3. தெளிவான கோட்பாடுகளோ அல்லது கொள்கைகள் இன்றி காமா சோமா கைதட்டல் கட்சியை தொடர்ந்து இருக்கிறார் . 4. ரொம்ப அறிவோடு செய்வதாக / பேசுவதாக நினைத்து கொண்டு வாயை கொடுத்து தொடர்ச்சியாக கேவலபட்டும் / மாட்டிக்கொண்டும் வருகிறார். 5. ராமனை திட்டுவார் . முருகனுக்கு காவடி எடுப்பார் . ( முரண் ) 6. திருமலை நாயக்கர் மகால் அவமான சின்னம் / தெலுங்கன் வந்தேறிகள் என்பார் . அப்படின்னா எல்லா பள்ளிவாசல்களையும் / முகமதிய அன்பர்களையும் ??? 7. இவரை கிருஸ்துவன் என தொடர்ச்சியாக விமர்சிப்பதால் உடனே ஏசுவை ஏசிவிட்டார் . பிறமதங்களை மதிக்க தெரியாதவன் தமிழர்களின் தலைவனா ??? இன்னும் நிறைய இருக்கு . அப்புறம் வர்றேன்
 10. இதில இருந்து என்ன புரியுதுன்னா நம்ம நாதமுனி நல்லா யாருகிட்டயோ ஏமாந்து இருக்கார் . வசமா மாட்டிகிட்டு முழிக்கிறார் . அதனால நேரடியா ஆலோசனை கேட்காம திரி போட்டு நோன்டுறார் . முதல் கேள்விக்கு பதில் இல்லை . ஏனெனில் சாட்சிகள் அற்ற ரொக்க பண பரிமாற்றம் மட்டுமே நடந்துள்ளதால் ஒன்னும் செய்ய இயலாது . இரண்டாவது கேள்விக்கான பதில் வாடகை வாங்கியதற்கான ஆதாரம் இருந்தால் ஓரளவு வழி உண்டு. ஆனா வீடு கட்ட காசு எப்படி வந்துச்சுன்னு கேள்வி வரும் பினாமி, கணக்கு காட்ட முடியவில்லை எல்லாம் பழங்காலத்து கதைகள் ஆச்சே ??? எப்படி இவ்வளளவு நல்லவராக இருந்தீர் ???
 11. உள்குத்து ஆரம்பம் . பொதுவாக இதுபோல உள்குத்து போராட்டத்திற்கு பின்னடைவே தவிர பலன் ஒன்றும் இல்லை . இங்கு திரையுலகினர் செய்த ஒரே தவறு உண்ணாவிரதம் என அறிவித்தது தான் . போராட்டம் என்று சொல்லி இருக்கலாம் . அவன் வந்தான் இவன் வரலை இதெல்லாம் தேவையே இல்லாத செய்திகள் .